Aligharians 2K10 O/L & 2K13 A/L BATCH

Aligharians 2K10 O/L & 2K13 A/L BATCH ALIGARIANS 2K10/2K13 Batch

அஸ்ஸலாமு அலைக்கும்….அப்துல் சுதைஸ் என்ற சிறுவனின் மருத்துவ உதவிக்காக எங்களது *2010 OL & 2013 A/L* பெட்ச் சார்பாக *143 00...
11/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும்….

அப்துல் சுதைஸ் என்ற சிறுவனின் மருத்துவ உதவிக்காக எங்களது *2010 OL & 2013 A/L* பெட்ச் சார்பாக *143 000/-* ரூபா பெறுமதியான பணத்தினை எங்கள் நண்பர் வட்டாரத்துக்குள் சேகரித்து அதனை ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா தலைவர், செயலாளர் முன்னிலையில் நண்பர் அஸ்லம் அவர்களிடம் ஒப்படைத்தோம் அல்ஹம்துலில்லாஹ்…..

அந்த நற்காரியத்திற்கு மனமுவந்து உதவி செய்த அனைத்து நல்லுல்லம் கொண்ட நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்…

இந்த நற்காரியத்தில் பங்கேற்ற அனைவரின் சதகாவையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டு, உங்கள் செல்வத்திலும் வாழ்விலும் பரிபூரண பரக்கத் அளிக்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் மற்றும் திடீர் ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கவும் துஆ செய்கிறோம்….. 🤲🤲🤲

*“ஒருவர் ஒரு நன்மையைச் செய்தால், அல்லாஹ் அதனை பல மடங்கு அதிகரித்து அளிப்பான்” எனும் நம்பிக்கையுடன், நீங்கள் செய்த இந்த உதவி உங்கள் மறுமை வாழ்விற்கும் நன்மையாக அமையட்டும்.*

SLPS congratulations 🎉 Mohamed Sahith
18/06/2025

SLPS
congratulations 🎉 Mohamed Sahith

அல்ஹம்துலில்லாஹ் , நேற்றையதினம் செவ்வாய்கிழமை  (2025/04/08) திருமணபந்தத்தில் இணைந்த அலிகாரியன்ஸ் 2K10 O/L & 2K13 A/L Bat...
09/04/2025

அல்ஹம்துலில்லாஹ் , நேற்றையதினம் செவ்வாய்கிழமை (2025/04/08) திருமணபந்தத்தில் இணைந்த அலிகாரியன்ஸ் 2K10 O/L & 2K13 A/L Batch குழுவின் எமது நண்பர்
# அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்.

"அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!"
-
Aligarians,
2K10 O/L & 2K13 A/L

ஜனாஸா அறிவித்தல்ஓய்வு பெற்ற எஸ் எல் எம் இப்றாஹீம் சேர் வபாத்தாகி விட்டார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.அன்னார் ஹல...
18/12/2024

ஜனாஸா அறிவித்தல்

ஓய்வு பெற்ற எஸ் எல் எம் இப்றாஹீம் சேர் வபாத்தாகி விட்டார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார் ஹலீமா என்பவரின் அன்புக்கனவரும்
எமது நண்பர் பைறாஸ் (ஸயான் ஆயுள் வேத மருந்தகம்), அக்ரம், அல் ஹாபிழ் ஆகில், ஹஸீன் ஆகியோரின் தந்தையும் (கட்டார்) மர்ஹூம் தாஹிர்,நாஸர் அஷ்ஷெய்க் ஹாமீம் அஸ்ஹரி ஆகியோரின் சகலனும் பஸ்லி (கட்டார்) என்பவரின் மாமனாரும் ஆவார்.
நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்

"EAQ OBA CRICKET CLASH 2024" QATARஏறாவூரை சேர்ந்த 12 OBA அணிகள் பங்கு பற்றிய இம்மாபெரும் கிரிக்கெட்  போட்டித் தொடரின் இற...
23/11/2024

"EAQ OBA CRICKET CLASH 2024"
QATAR

ஏறாவூரை சேர்ந்த 12 OBA அணிகள் பங்கு பற்றிய இம்மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி போட்டியவரை முன்னேறி
-up ஆக தெரிவு செய்யப்பட்ட எமது 2010 ஆண்டு Qatar அணியினருக்கு நண்பர்கள் குழாம் சார்பான வாழ்த்துக்கள்

All the best Guys

"EAQ OBA CRICKET CLASH 2024" QATARஅரையிறுதிப் போட்டி 0️⃣2️⃣ஏறாவூரை சேர்ந்த 12 OBA அணிகள் பங்கு பற்றிய இம்மாபெரும் கிரிக்...
18/11/2024

"EAQ OBA CRICKET CLASH 2024"
QATAR
அரையிறுதிப் போட்டி 0️⃣2️⃣

ஏறாவூரை சேர்ந்த 12 OBA அணிகள் பங்கு பற்றிய இம்மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடரின் #விறுவிறுப்பான அரையிறுதி மற்றும் இறுதி போட்டியினை #மின்னொளியில் கண்டு களிக்க ஏறாவூர் உறவுகளையும், கிரிக்கெட் ரசிகர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

All the best Guys

EAQ OBA CRICKET CLASH 2024 - QATARகத்தாரில் நடைபெற்று வரும் EAQ OBA CRICKET CLASH போட்டியில் எமது 2010 அணியினை பிரதிநிதி...
16/11/2024

EAQ OBA CRICKET CLASH 2024 - QATAR

கத்தாரில் நடைபெற்று வரும் EAQ OBA CRICKET CLASH போட்டியில் எமது 2010 அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய LM.அம்ஜத் தலைமையிலான 94 Fana Boys அணியினர் மிகச்சிறப்பாக விளையாடி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மின்னொளியில் இரவு நேர ஆட்டமாக நடைபெறவுள்ள அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அல்ஹம்துலில்லாஹ் , நேற்றையதினம் வெள்ளிக்கிழமை   (2024/10/25) திருமணபந்தத்தில் இணைந்த அலிகாரியன்ஸ் 2K10 O/L & 2K13 A/L Ba...
26/10/2024

அல்ஹம்துலில்லாஹ் , நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (2024/10/25) திருமணபந்தத்தில் இணைந்த அலிகாரியன்ஸ் 2K10 O/L & 2K13 A/L Batch குழுவின் எமது நண்பர்
# அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்.

"அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!"
-
Aligarians,
2K10 O/L & 2K13 A/L

அல்ஹம்துலில்லாஹ் , நேற்றையதினம் வெள்ளிக்கிழமை   (2024/10/18) திருமணபந்தத்தில் இணைந்த அலிகாரியன்ஸ் 2K10 O/L & 2K13 A/L Ba...
19/10/2024

அல்ஹம்துலில்லாஹ் , நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (2024/10/18) திருமணபந்தத்தில் இணைந்த அலிகாரியன்ஸ் 2K10 O/L & 2K13 A/L Batch குழுவின் எமது நண்பர்
# அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்.

"அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!"
-
Aligarians,
2K10 O/L & 2K13 A/L

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு எமது நண்பர் நுபைல் அவர்களுடைய தந்தை   *முஸ்தபா Taylor* அவர்கள் இன்று (2/10/...
02/10/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு

எமது நண்பர் நுபைல் அவர்களுடைய தந்தை *முஸ்தபா Taylor* அவர்கள் இன்று (2/10/2024) அதிகாலை காலமானார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர்
தொழுகையுடன் காட்டுப்பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்படும் என்பதை அறிய தருகிறோம்

ஊரிலுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து அன்னாரின் மறுமை வாழ்வுகாக துஆக்களில் ஈடுபடுவோம்

Address

Main Street
Eravur

Telephone

+94752810752

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aligharians 2K10 O/L & 2K13 A/L BATCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aligharians 2K10 O/L & 2K13 A/L BATCH:

Share