Viveganantha sports club

Viveganantha sports club Volleyball forever 🏐❤️🏐

🏆️இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 🏆️🥉மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், இலங்கை...
29/07/2026

🏆️இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 🏆️🥉

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், இலங்கை அணி விறுவிறுப்பான போட்டிக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

போட்டியின் ஐந்தாவது சுற்றில், ஆட்டம் முழுவதுமாக உஸ்பெகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ​​இலங்கை கேப்டன் தீப்தியின் சிறப்பான பந்து தடுப்பாட்டத்தால் ஆட்டம் மீண்டும் இலங்கையின் பக்கம் திரும்பியது. கடைசி நேரத்தில், தருஷின் சிறப்பான தடுப்பாட்டங்கள் இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன.

வாழ்த்துக்கள் 🤝

Wish you all the very best  Lankan Volleyball team
19/07/2026

Wish you all the very best Lankan Volleyball team

தொடரும்……..🏐🫀
02/07/2026

தொடரும்……..🏐🫀

பதுளையில் சாம்பியன்களாக உயர்ந்து நின்ற 'வெவேச விவேகானந்தா'...

​2026.06.25 அன்று Estate Volleyball Association ஏற்பாடு செய்த மாபெரும் வொலிபோல் சுற்றுப்போட்டியில், பதுளை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வெவேச விவேகானந்தா விளையாட்டு கழக அணி, தமது அபார விளையாட்டுத் திறனால் இந்த ஆண்டிற்கான Champion Trophy-யை சுவீகரித்துள்ளது....

ஊவா மாகாணத்தின் பெருமையை அகில இலங்கை ரீதியாக கொண்டு சென்ற வீரரின் என்ற பெருமையை விவேகானந்தா அணியின் இன்னொரு வீரரும் உறுத...
02/06/2026

ஊவா மாகாணத்தின் பெருமையை அகில இலங்கை ரீதியாக கொண்டு சென்ற வீரரின் என்ற பெருமையை விவேகானந்தா அணியின் இன்னொரு வீரரும் உறுதிப்படுத்தி உள்ளார் ஏற்கனவே எமது தியாகராஜா இலங்கை கரப்ந்தாட்ட அணையில் தேர்வு செய்யப்பட்டிருந்தார் அதேபோல் இன்று விவேகானந்தா அணியின் வெற்றிக்காக தனது முழு பங்களிப்பை அளித்த திரு ஜெகன் அவர்களும் தெரிவாகியுள்ளார். அவரின் பங்களிப்பாள் இலங்கை கரபந்தாட்ட அணியும் வெற்றி பெற Viveganantha sports club கழகம் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்

17/02/2026

Munchee National Volleyball Tournament 2025🇱🇰

Best Opposite Player
Kalai king
We are really proud of you brother

Viveganantha sports club

24/11/2025

Libero Makes Diving Save🏐🏐🏐

Kalai king

இந்த வெற்றி எமது விவேகானந்தா அணியின் வெற்றி🥉வாழ்த்துக்கள் சுதா,“இது துடக்கமும் அல்ல முடிவும் அல்லஇன்னும் வெற்றிகள் தொடரு...
29/10/2025

இந்த வெற்றி எமது விவேகானந்தா அணியின் வெற்றி🥉
வாழ்த்துக்கள் சுதா,

“இது துடக்கமும் அல்ல முடிவும் அல்ல
இன்னும் வெற்றிகள் தொடரும்……..

CAVA FOR MAN 2025இலங்கை 🇱🇰 சர்வதேச கரப்பந்தாட்ட அணிக்கு எமது கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

🇱🇰 Proud moment for Sri Lanka Volleyball! 2nd Runner-Up at CAVA 2025! 💪
28/10/2025

🇱🇰 Proud moment for Sri Lanka Volleyball!
2nd Runner-Up at CAVA 2025! 💪

Address

Ella

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viveganantha sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category