Jolly Boys Sports Club Kanthale

Jolly Boys Sports Club Kanthale Àłł wàýś bë hàppý

02/10/2023

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு லீலாரத்ன மைதாணத்தில் வீரர்கலுக்கு விளையாட கிடைத்தது எனினும் எமது அனிக்கட் பிரதேசத்துக்கு மைதானம் இல்லாதது பாறிய கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது
*(குறிப்பாக சில பேறுக்கு jolly boys மைதானாம் என்ரால்தான் பிரச்சினையாக காணப்படுகின்றது )*

திருகோணமலையில் நடைபெற்ற ᴇᴀsᴛᴇʀɴ ʀɪsᴇ ᴡᴏʀʟᴅ ᴛᴏᴜʀɪsɪᴍ ᴅᴀʏ என்ற நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றிய மரதன் போட்...
01/10/2023

திருகோணமலையில் நடைபெற்ற ᴇᴀsᴛᴇʀɴ ʀɪsᴇ ᴡᴏʀʟᴅ ᴛᴏᴜʀɪsɪᴍ ᴅᴀʏ என்ற நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபற்றிய மரதன் போட்டியில் கலந்து கொண்டு கந்தளாய் மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.இந்த மரதன் போட்டியில் பல தேசிய வீரர்களும் பங்கு பற்றி இருந்தனர் இதில் இவர் 6 வது இடம் பிடித்து பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார்.
Congratulations munas

25/09/2023



இன்று பாராளுமண்ர உறுப்பினர் kapila athukorala அவர்களால் திரந்துவைக்கப்பட்டதது

25/09/2023

முன்னால் வீரர்கள் ❤

Jolly boys 50 ஆவது  நிறைவு விழாவை முன்னிட்டு இன்று சிறிய  விருந்துபசாரமும் மற்றும் jolly boys விளையாட்டு கழகத்தின் முன்ன...
24/09/2023

Jolly boys 50 ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு இன்று சிறிய விருந்துபசாரமும் மற்றும் jolly boys விளையாட்டு கழகத்தின் முன்னால் விளையாட்டு வீரர் A.C.M faazeem அவர்களால் அனேகமான விளையாட்டு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது இன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் jolly boys விளையாட்டு கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

சகோதர விளையாட்டு கழகமான சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் வீரன்   ரிஸ்கான் எம்மை விட்டு பிரிந்தான்.(இன்னாலில்லாஹி வயின்னா இலை...
16/08/2023

சகோதர விளையாட்டு கழகமான சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் வீரன் ரிஸ்கான் எம்மை விட்டு பிரிந்தான்.(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜுன்)

அவனின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம் 🤲

Final click Our boys on 🔥
26/07/2023

Final click
Our boys on 🔥

Kinniya Al Aqsa  vs Jolly Boys
24/07/2023

Kinniya Al Aqsa vs Jolly Boys

Jolly Boys AC vs Comainy       Match win (penalty)
23/07/2023

Jolly Boys AC vs Comainy
Match win (penalty)

Jolly Boys  vs  oslo            5           0Man of the match        Hafees
22/07/2023

Jolly Boys vs oslo
5 0

Man of the match
Hafees

(2023.07.21)புதிய மத்ரசா நகர் அந்நூர் மற்றும் அல் புறூனி விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த போதைப் பொருள் பாவனையற்ற சிறந்த...
22/07/2023

(2023.07.21)
புதிய மத்ரசா நகர் அந்நூர் மற்றும் அல் புறூனி விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த போதைப் பொருள் பாவனையற்ற சிறந்த கல்வியாளர்களை உறுவாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் 16 வயது வீர்ர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் Jolly Boys வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்..

தலைவர் ஷாஜஹானின் தலைமையில் jolly boys விளையாட்டு மைதானத்தின் சிரமதானப் பணி உங்களின் கனவு நிறைவேற இதோ எதிர்வரும் வெள்ளிக்...
15/02/2023

தலைவர் ஷாஜஹானின் தலைமையில் jolly boys விளையாட்டு மைதானத்தின் சிரமதானப் பணி உங்களின் கனவு நிறைவேற இதோ எதிர்வரும் வெள்ளிக்கிழமை 02.30 pm மணி அளவில் அனைவரும் ஒன்று சேர்வோம் ....
இடம் :- அணைக்கட்டுக்கு அருகாமையில்

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jolly Boys Sports Club Kanthale posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category