Urelu Royals

Urelu Royals நம்ம ஊரு நம்ம கெத்து.

29.08.2020
01/09/2020

29.08.2020

NPL தொடரில் இன்று சனிக்கிழமை 29.08.2020 இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் JAAL ARROWS அணியை எதிர்த்து போட்டியிட்ட URELU ROY...
29/08/2020

NPL தொடரில் இன்று சனிக்கிழமை 29.08.2020 இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் JAAL ARROWS அணியை எதிர்த்து போட்டியிட்ட URELU ROYALS அணி 08 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய URELU ROYALS அணியின் சகல துறை ஆட்டக்காரரான கனிஷ்ரன் ஆடடநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். அவர் அணிக்காக 30 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 01 விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தார்.

URELU ROYALS வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

NPL தொடரில் இன்று சனிக்கிழமை 29.08.2020 இடம்பெற்ற முதலாவது போட்டியில் JAFFNA ROYALS அணியை எதிர்த்து போட்டியிட்ட URELU RO...
29/08/2020

NPL தொடரில் இன்று சனிக்கிழமை 29.08.2020 இடம்பெற்ற முதலாவது போட்டியில் JAFFNA ROYALS அணியை எதிர்த்து போட்டியிட்ட URELU ROYALS அணி துரதிஷ்டவசமாக 03 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.

இப்போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.எதிரணி வெற்றியை பெற இறுதி ஓவர் வரை போராடுவதற்கு அணியின் களத்தடுப்பு, பந்துவீச்சு, பெரும் அச்சுறுத்தலாக அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிவரை போராடிய URELU ROYALS வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

👬👬👬👬👬
26/08/2020

👬👬👬👬👬

29.08.2020 வரும் சனிக்கிழமை எமது அணி கலந்துகொள்ளும் போட்டிகளின் நிரல் NPL நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.நடைபெறபோகும் ப...
26/08/2020

29.08.2020 வரும் சனிக்கிழமை எமது அணி கலந்துகொள்ளும் போட்டிகளின் நிரல் NPL நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

நடைபெறபோகும் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த ஆண்டு NPL போட்டிகளில் பங்குபற்றும் அணிகள் மற்றும் அவர்களது தற்போதைய நிலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.இந்த ஆண்டு போட்...
26/08/2020

இந்த ஆண்டு NPL போட்டிகளில் பங்குபற்றும் அணிகள் மற்றும் அவர்களது தற்போதைய நிலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு போட்டிகளில் விளையாடுகின்ற ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று சளைத்தன அல்ல இந்த ஆண்டு மகுடம் சூடி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்க போகும் அணி எது பொறுத்திருந்து பார்க்கலாம்

அரியாலை கில்லாடிகளுக்கு எதிரான முதலாவது போட்டியில் களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகல துறைகளிலும் அசத்தி ஆட்...
26/08/2020

அரியாலை கில்லாடிகளுக்கு எதிரான முதலாவது போட்டியில் களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகல துறைகளிலும் அசத்தி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட அணியின் நட்சத்திர வீரன் புலேந்திரன்.

இப்பருவகால NPL தொடரினை வெற்றியுடன் தொடங்கியது ஊரெழு ரோயல்ஸ்................................................................
26/08/2020

இப்பருவகால NPL தொடரினை வெற்றியுடன் தொடங்கியது ஊரெழு ரோயல்ஸ்....................................................................................................

NPL ன் ஆரம்ப போட்டி கடந்த சனிக்கிழமை 22/08/2020 மட்டுவில் வளர்மதி விளையாட்டுகழக திடலில் நடைபெற்றது. போட்டியில் எமது கழகம் அரியாலை கில்லாடிகளை எதிர்கொண்டு முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து அனைத்து இலக்குகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பதிலுக்கு துடுப்பாடிய அரியாலை கில்லாடிகள் அனைத்து இலக்குகளை இழந்த 65 ஓட்டங்களை பெற்றுகொண்டது, 5 ஓட்டங்களால் எமது கழகம் வெற்றியை சுகிகரித்துக்கொண்டது.

#வீரர்களின்_அர்ப்பணிப்பான_பயணம்_அருமையாக_அமைய_வாழ்த்துக்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் கஜந்தன் அவர்களுக்கு எமது அணி சார்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கி...
26/08/2020

இன்று பிறந்தநாள் கொண்டாடும் எமது கழக உறுப்பினர் கஜந்தன் அவர்களுக்கு எமது அணி சார்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

ꜱᴍʀɪᴛɪ ᴍᴀɴᴅʜᴀɴᴀH⃠A⃠P⃠P⃠Y⃠ B⃠I⃠R⃠T⃠H⃠D⃠A⃠Y⃠ 💙💙💙
18/07/2020

ꜱᴍʀɪᴛɪ ᴍᴀɴᴅʜᴀɴᴀ

H⃠A⃠P⃠P⃠Y⃠ B⃠I⃠R⃠T⃠H⃠D⃠A⃠Y⃠ 💙💙💙

👍👍👍👍👍👍
18/07/2020

👍👍👍👍👍👍

கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான T20 லீக் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் T20 லீக் தொடரின் 10ஆவது பருவ.....

18/07/2020

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன SSC கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் குழு தலைவராக நியமிக.....

Address

Madduvil South
Chavakachcheri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urelu Royals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category