02/12/2025
அனைவருக்கும் வணக்கம்
நமது லைற் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் லைற் ஹவுஸ் இளைஞர் கழகம் இணைந்து நடாத்தும் மாபெரும் நிவாரண பணி
அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உலர் உணவுப் பொருட்கள், குடி நீர் போத்தல்கள், மருந்து வகைகள், சவர்க்காரம் போன்றவற்றை லைற் ஹவுஸ் வாவி சூழலியல் கற்கை நிலையத்தில் கொண்டு ஓப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் ... நேரடியாக வருகை தர முடியாதவர்கள் பின்வரும் எண்ணை தொடர்பு கொண்டு ஒப்படைக்க முடியும் என்பதனையும் அறிய தருகின்றோம் ...
நா.பிரியசகாணுஜன் - 0754326637
இந்த இடர் கால நிலைகளில் எம் உறவுகளுக்காக உதவிட முன்வாருங்கள் ...
பொருட்களாக தர முடியாதவர்கள் பணமாகவும் ஒப்படைக்க முடியும் ... தங்களால் தரப்படும் பணத்திற்குரிய பொருட்களை கொள்வனவு செய்து இந் நிவாரண பொருட்களுடன் இணைத்து மக்களுக்காக உதவிட காத்திருக்கின்றோம்...
ஒன்றுபடுவோம் ஒன்றாய் வாழ்வோம்