BATTI Bulletz Sports Club

BATTI Bulletz Sports Club An emerging leather ball cricket team from the land of the singing fish. Created by 2013 Advanced L

If you make the world better for kids you make it better for everyone ❤️Every child is a different kind of flower All to...
24/03/2023

If you make the world better for kids you make it better for everyone ❤️

Every child is a different kind of flower All together make this society a beautiful garden.

Small contribution for their education. Maybe they are supposed to live without parents but they don't want to live without education 🥰✌️

OMEGA 🐀 The New BeginningAudio LaunchDate : 16.01.2023Venue : Devanayagam Hall, Batticaloa.Time : 4.30 PMAll are welcome...
09/01/2023

OMEGA 🐀 The New Beginning

Audio Launch
Date : 16.01.2023
Venue : Devanayagam Hall, Batticaloa.
Time : 4.30 PM

All are welcome ❤️

Congratulations writer Veanupriyan Yogarasa and team ❤️

03/01/2022

அன்பின் பாதையில் 2021 ❣️🙏
கரம் கூப்பி வணங்குகிறோம் எம்மோடு பயணித்தவர்களை ❤️

பாதை தொடரும் 😊

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தை சேர்ந்த, நரம்பு சம்மந்தமான நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் வாழ்நாளை கழித்து வரு...
08/09/2021

மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதேசத்தை சேர்ந்த, நரம்பு சம்மந்தமான நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் வாழ்நாளை கழித்து வரும் கணவனை இழந்த , இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு பெண்மணிக்கு Batti Bulletz விளையாட்டு கழகத்தின் சார்பில் 10,000/- பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடையளித்த அன்பருக்கு எமது கழகத்தின் சார்பாக நன்றிகள்.

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் வருமானத்தை இழந்து தமது வழமையான வாழ்விற்கு திரும்ப முயற்சிக்...
19/07/2021

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் வருமானத்தை இழந்து தமது வழமையான வாழ்விற்கு திரும்ப முயற்சிக்கும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக Batti Bulletz கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் செயற்றிட்டத்தின் ஏழாம் கட்டமாக (18.07.2021) அன்று மட்டக்களப்பின் நகர் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் சில குடும்பங்களுக்கு 30,000/- பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

Social service unit of Batti Bulletz sports club had donated essential Groceries worth Rs 30,000/- to some families in Batticaloa town area who lost their livelihood due to the 3rd wave of the pandemic. Necessary steps were taken to ensure the health guidelines during the distribution process . We mention our gratitude to everyone who made their contribution in this task !

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் வருமானத்தை இழந்து தமது வழமையான வாழ்விற்கு திரும்ப முயற்சிக்...
12/07/2021

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் வருமானத்தை இழந்து தமது வழமையான வாழ்விற்கு திரும்ப முயற்சிக்கும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக Batti Bulletz கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் செயற்றிட்டத்தின் ஆறாம் கட்டமாக (11.07.2021) அன்று மட்டக்களப்பின் வேப்பவெட்டுவான் பிரதேசத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் சில குடும்பங்களுக்கு 100,000 பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

Social service unit of Batti Bulletz sports club had donated essential Groceries worth Rs 100,000 to some families in veppavettuwan area who lost their livelihood due to the 3rd wave of the pandemic. Necessary steps were taken to ensure the health guidelines during the distribution process . We mention our gratitude to everyone who made their contribution in this task !

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது தினசரி வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்க...
01/07/2021

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது தினசரி வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக Batti Bulletz கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் செயற்றிட்டத்தின் ஐந்தாம் கட்டமாக மட்டக்களப்பின் பாலர்சேனை பிரதேசத்தை சேர்ந்த சில குடும்பங்களுக்கு 10,000/- பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

Social service unit of Batti Bulletz sports club had donated essential Groceries worth Rs 10000 to some families in paalarchenai area who lost their livelihood due to the 3rd wave of the pandemic. Necessary steps were taken to ensure the health guidelines during the distribution process . We mention our gratitude to everyone who made their contribution in this task !

BATTI Bulletz Sports Club

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது தினசரி வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்க...
20/06/2021

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது தினசரி வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக Batti Bulletz கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டமாக இன்று (20.06.2021) மட்டக்களப்பின் பாலர்சேனை பிரதேசத்தை சேர்ந்த சில குடும்பங்களுக்கு 50,000/- பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

Social service unit of Batti Bulletz sports club had donated essential Groceries worth Rs 50000 to some families in paalarchenai area who lost their livelihood due to the 3rd wave of the pandemic. Necessary steps were taken to ensure the health guidelines during the distribution process . We mention our gratitude to everyone who made their contribution in this task !

BATTI Bulletz Sports Club

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது தினசரி வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்க...
18/06/2021

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது தினசரி வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக Batti Bulletz கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்டமாக இன்று (18.06.2021) அன்று மட்டக்களப்பின் மாவடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் தலைமை தாங்கும் சில குடும்பங்களுக்கு 20,000/- பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

Social service unit of Batti Bulletz sports club had donated essential Groceries worth Rs 20000 to some families in maavadivembu area who lost their livelihood due to the 3rd wave of the pandemic. Necessary steps were taken to ensure the health guidelines during the distribution process . We mention our gratitude to everyone who made their contribution in this task !

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக B...
16/06/2021

கொவிட் 19 பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாட்டினால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காக Batti Bulletz கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டமாக இன்று மட்டக்களப்பின் மிகவும் பின்தங்கிய கிராமமான முள்ளாமுனையை சேர்ந்த சில குடும்பங்களுக்கு 12,000/- பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எமது நன்றிகள்.

கொவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த தாந்தமலை பிரதேசத்தை சேர்ந்த குடும்பங்களுக்காக 50,000 ரூப...
06/06/2021

கொவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அன்றாட ஜீவனோபாயத்தை இழந்த தாந்தமலை பிரதேசத்தை சேர்ந்த குடும்பங்களுக்காக 50,000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப்பொருட்கள் Batti Bulletz விளையாட்டுகழகத்தின் சமூக சேவை பிரிவினரால் இன்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வழங்கிவைக்கப்பட்டது.

Social service unit of Batti Bulletz sports club had donated essential Groceries worth Rs 50000 to the people of thanthamalai who lost their livelihood due to the 3rd wave of the pandemic. Necessary steps were taken to ensure the health guidelines during the distribution process .

කොවිඩ් වසංගතයේ 3 වන රැල්ල හේතුවෙන් එදිනෙදා ජීවනෝපාය අහිමිවූ තාන්තමලෙයි වැසියන්ට, Batti Bulletz ක්‍රීඩා සමාජයේ සමාජ සේවා ඒකකය මගින් රුපියල් 50,000ක් වටිනා අත්‍යවශ්‍ය සිල්ලර භාණ්ඩ බෙදාදීම අද දින සිදු විය.
එම භාණ්ඩ බෙදා දීමේ ක්‍රියාවලිය සෞඛ්‍ය මාර්ගෝපදේශවලට අනුකූලව සිදු කරන ලදී.

A man does not plant a tree for himself; he plants it for posterity. – Alexander Smithமறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்...
08/05/2021

A man does not plant a tree for himself; he plants it for posterity. – Alexander Smith

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் நினைவாக எமது Batti Bulletz விளையாட்டுக் கழகத்தின் 1000 மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இன்று (08.05.2021) மட்டுநகர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் 05 திருக்கொன்றை மரக்கன்றுகள் எமது கழக உறுப்பினர்களால் நடப்பட்டன.

Address

Batticaloa

Telephone

0757168464

Website

Alerts

Be the first to know and let us send you an email when BATTI Bulletz Sports Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share