Singingfish Chess Club

Singingfish Chess Club We are Promoting Chess in Eastern Province

Singing Fish Chess Club இல் உள்ள Rated Players-இன் September மாதத்திற்கான Rating Update.
02/09/2026

Singing Fish Chess Club இல் உள்ள Rated Players-இன் September மாதத்திற்கான Rating Update.

புதிதாக தங்களுடைய Ratingஐ ஆரம்பித்த எமது Singing Fish Chess Club மாணவர்களான Vithyurshan மற்றும் Ashvithற்க்கு வாழ்த்துக்...
01/09/2026

புதிதாக தங்களுடைய Ratingஐ ஆரம்பித்த எமது Singing Fish Chess Club மாணவர்களான Vithyurshan மற்றும் Ashvithற்க்கு வாழ்த்துக்கள்

எமது கழக மாணவன் V Dicsith தனது Fide Rating இனை ஆரம்பித்துள்ளார் வாழ்த்துக்கள்
03/08/2026

எமது கழக மாணவன் V Dicsith தனது Fide Rating இனை ஆரம்பித்துள்ளார்

வாழ்த்துக்கள்

எமது கழக மாணவன் Eric Alvin தனது Fide Rating இனை ஆரம்பித்துள்ளார். வழ்த்துக்கள் 👏🙂👏
03/08/2026

எமது கழக மாணவன் Eric Alvin தனது Fide Rating இனை ஆரம்பித்துள்ளார்.

வழ்த்துக்கள் 👏🙂👏

17/07/2026

Why I Joined Singing Fish Chess Club | Sitsabaysan’s Experience

கடந்த வார இறுதியில் மட்/இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற National Team Chess Championship 2026 இன் கிழக்கு மாகாணத்திற்கான ...
06/07/2026

கடந்த வார இறுதியில் மட்/இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற National Team Chess Championship 2026 இன் கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் எமது Singing Fish Chess Club ஆனது Champion பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.

இப் போட்டியில் 21 அணிகள் பங்குபற்றியிருந்தன.

எமது அணியில் இடம்பெற்ற வீரர்கள்

Arulrajah Shouthri
Samson Aayuishmaan
Kirubaharan Yanoban
Rajarajeshwaran Prithvesaran
Udayarajan Laksanth
Pratheepan Sitsabaysan
Nirmalanathan Nilaxshiya
Jeyatheepan Shanalan

அனைத்து வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் ❤️

27/06/2026

Thank you, Janahan, for sharing your inspiring journey with Singing Fish Chess Club. We are proud to see you pursuing your medical studies and wish you continued success in your career. ♟️❤️

கடந்த வாரம் தெஹியத்தகண்டியவில் இடம்பெற்ற பாடசாலை சதுரங்க சங்க மாகாண மட்டப்போட்டிகளில் பங்குபற்றி தேசியப் போட்டிகளுக்கு த...
16/06/2026

கடந்த வாரம் தெஹியத்தகண்டியவில் இடம்பெற்ற பாடசாலை சதுரங்க சங்க மாகாண மட்டப்போட்டிகளில் பங்குபற்றி தேசியப் போட்டிகளுக்கு தெரிவான எமது மாணவர்கள்

Under 06 Boys

Champion- V Taranraj
1st Runner Up - V Rudrakshyith

Under 06 Girls

Merit

J Ahaana

Under 08 Boys

Merit

J Jeisikan
L Thijash
M Kriskeeth

Under 08 Girls

Merit

P Lathmika
U Lashmitha
M M A Zaina mariyam

Under 12 Boys

Merit

P Thanuluxshan
V Colin Abishai
J Jerious Aakeash

Under 12 Girls

Merit

P. Mathusha

Under 14 Boys

2nd Runner Up- K Eric Alvin

Merit

R. Prithvesaran
V Dicsith
P Visanujan

Under 14 Girls

Merit

J Rishvanthika

Under 16 Girls

1st Runner Up - N Nilaxshiya

மாகாண மட்டப்போட்டிகளிலிருந்து எமது 19 மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கடந்த வாரம் தெஹியத்த கண்டியவில் இடம்பெற்ற இலங்கை பாடசாலை சதுரங்க சங்க கிழக்கு மகாண மட்டப்போட்டிகளில் பங்குபற்றி முதல் 4 ...
15/06/2026

கடந்த வாரம் தெஹியத்த கண்டியவில் இடம்பெற்ற இலங்கை பாடசாலை சதுரங்க சங்க கிழக்கு மகாண மட்டப்போட்டிகளில் பங்குபற்றி முதல் 4 இடங்களுக்குள் தெரிவான எமது மாணவர்கள்

Under 06 Boys

𝑪𝒉𝒂𝒎𝒑𝒊𝒐𝒏

V Taranraj

1𝒔𝒕 𝑹𝒖𝒏𝒏𝒆𝒓 𝑼𝒑

V Rudrakshyith

Under 08 Girls

𝟒𝐭𝐡 𝐩𝐥𝐚𝐜𝐞

P. Lathmika

Under 12 Boys

𝟒𝐭𝐡 𝐩𝐥𝐚𝐜𝐞

P. Thanulaxshan

Under 14 Boys

𝟐𝐧𝐝 𝐑𝐮𝐧𝐧𝐞𝐫 𝐔𝐩

K Eric alvin

𝟒𝐭𝐡 𝐏𝐥𝐚𝐜𝐞

R. Prithvesaran

Under 16 Girls

𝟏𝐬𝐭 𝐑𝐮𝐧𝐧𝐞𝐫 𝐮𝐩

N Nilaxshiya

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏

கடந்த May 30,31ம் திகதிகளில் நடைபெற்ற பாடசாலை சதுரங்க சங்க மட்டக்களப்பு மாவட்ட போட்டிகளில் கலந்துகொண்டு மாகாண மட்ட போட்ட...
04/06/2026

கடந்த May 30,31ம் திகதிகளில் நடைபெற்ற பாடசாலை சதுரங்க சங்க மட்டக்களப்பு மாவட்ட போட்டிகளில் கலந்துகொண்டு மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட எமது Singing Fish Chess Club மாணவர்கள் விபரம்

*Girls*
Under:06

1𝒔𝒕 𝑹𝒖𝒏𝒏𝒆𝒓 𝒖𝒑

K.Ahana

Under:08

𝑪𝒉𝒂𝒎𝒑𝒊𝒐𝒏

N.Marilini

𝑴𝒆𝒓𝒊𝒕

P.Lathmika
U.Lashmitha
M.M.A.A.Zaina Maryam

Under 10

𝑴𝒆𝒓𝒊𝒕

J Ynshika

Under:12

𝑴𝒆𝒓𝒊𝒕

P.Mathusha
S.Luxmitha
S.Tharunika

*Boys*
Under:06

𝑪𝒉𝒂𝒎𝒑𝒊𝒐𝒏

V.Taranraj

1𝒔𝒕 𝑹𝒖𝒏𝒏𝒆𝒓 𝒖𝒑

V.Ruthraksh*th

Under:08

𝑪𝒉𝒂𝒎𝒑𝒊𝒐𝒏
Sakirakshayan

𝑴𝒆𝒓𝒊𝒕

L.Thijash
K. Migashvanth
G.Yukeshmith
B.Prahatheish
M.Kriskeeth
P thiash

Under:10

𝑴𝒆𝒓𝒊𝒕

V.Sharvesh
V.Thirush*th
P.Praveshna
P.Aburvan
R.Saswanth
N.Hesh*th
T.Movihash

Under:12

𝑪𝒉𝒂𝒎𝒑𝒊𝒐𝒏

P.Thanulakshan

1𝒔𝒕 𝑹𝒖𝒏𝒏𝒆𝒓 𝒖𝒑

V.Colin abisai

2𝒏𝒅 𝑹𝒖𝒏𝒏𝒆𝒓 𝒖𝒑

K.Tharanith

𝑴𝒆𝒓𝒊𝒕

R.K.Samiron
R.Gahanad
V.Vithyurshan
G.Shasvin
K.Srihari
A. Saswin joe

Under:14

1𝒔𝒕 𝑹𝒖𝒏𝒏𝒆𝒓 𝒖𝒑

V.Dicsith

2𝒏𝒅 𝑹𝒖𝒏𝒏𝒆𝒓 𝒖𝒑

K.Eric Elvin

𝑴𝒆𝒓𝒊𝒕

S.Ashvinth
P.Vareshnaa
M. Shesmin
J.Hiruthesh

எமது 40 மாணவர்கள் இந்த மாவட்ட மட்டப் போட்டிகளின் மூலம் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

Address

Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when Singingfish Chess Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Singingfish Chess Club:

Shortcuts

Share