Sun Rise Sports Club Sinna Urani

Sun Rise Sports Club Sinna Urani Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sun Rise Sports Club Sinna Urani, Sports, Batticaloa.

Sunrise Sports Club Cricket Tournament 2023Confirm Your Team Now..
19/09/2023

Sunrise Sports Club Cricket Tournament 2023
Confirm Your Team Now..

19/09/2023

எமது சின்ன ஊறணி sunrise விளையாட்டு கழகம் ஆனது எதிர்வரும் 28,29,30,01 ஆகிய நான்கு நாட்களில் அணிக்கு 9 பேர் கொண்ட 8 over மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து cricket சுற்றுத்தொடரை நடாத்த தீர்மானித்து உள்ளது

முதலில் தங்களது வருகையை உறுதிப்படுத்தும் 32 அணிகள் மாத்திரமே இந்த சுற்றுத்தொடரில் கலந்துகொள்ள முடியும் என்பதையும் அறியதருகிறோம்

இந்த சுற்றுத்தொடரில் கலந்து வெற்றி பெறும் அணியினருக்கு பெறுமதி மிக்க வெற்றிகிண்ணமும் பணபருசும் வழங்கப்படும்

முதலாம் இடம் :- பெறுமதி மிக்க வெற்றிகிண்ணமும் , ( 50,000 ) பண பரிசும் , தங்கப்பதக்கமும்

இரண்டாம் இடம் :- பெறுமதி மிக்க வெற்றிகிண்ணமும் , ( 25,000 )பண பரிசும் வெள்ளிபதக்கமும்

மூன்றாம் இடம் :- பெறுமதி மிக்க வெற்றிகிண்ணமும் , ( 15,000 ) பண பரிசும்

நான்காம் இடம் :- பெறுமதி மிக்க வெற்றிகிண்ணமும் , ( 5000 ) பண பரிசும்

இதைத்தவிர்த்து ஏனைய சிறந்த வீரர்களுக்கும் வெற்றிகிண்ணமும் வழங்கப்படும் என்பதையும் அறியதருகிறோம்

நுழைவு கட்டணம் 5000 மட்டுமே

தொடர்புகொள்ள :- +94758776460 , +94755881981 , +94789501215 , 755008338 , 0757109772

SUNRISE PREMIER LEAGUE 2022
24/10/2022

SUNRISE PREMIER LEAGUE 2022

Get ready for sunrise premier league 2022..
21/10/2022

Get ready for sunrise premier league 2022..

இன்று சின்ன ஊறணி   விளையாட்டு மைதானத்தில் இரவு நேர நட்பு ரீதியான போட்டியில் ஈடுபட்ட போது..
27/12/2021

இன்று சின்ன ஊறணி விளையாட்டு மைதானத்தில் இரவு நேர நட்பு ரீதியான போட்டியில் ஈடுபட்ட போது..

மட்டக்களப்பு SUNRISE விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட 8over மட்டுப்படுத்தப்பட்ட மாபெரு...
21/09/2020

மட்டக்களப்பு SUNRISE விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட 8over மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியானது 20.09.2020 அன்று இடம்பெற்றது.

இப்போட்டியில் மட்டக்களப்பு KODDAMUNAI விளையாட்டுக் கழகத்தினர் 1ம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்.

2ம் மற்றும் 3ம் இடத்தினை அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த WINSTAR மற்றும் JK REAL STAR ஆகிய அணிகள் பெற்றுக் கொண்டனர்.

4ம் இடத்தினை மட்டக்களப்பு SUNRISE அணியினரும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது கழகத்தினால் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்கள் அணிகளை September 1 திகதிக்கு முதல் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
20/08/2020

உங்கள் அணிகளை September 1 திகதிக்கு முதல் பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..

27/03/2020

28,29,04,05ம் திகதிகளில் எமது sun rise கழகத்தினால் ஏற்பாடு செய்யபட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டியானது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதை அறிய தருகின்றோம்....

சண்றைஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகத்தின் முயற்சியில் எமது கழக நலன் விரும்பிகளின் நிதி உதவியுடன் Sun Rise கழகத்தி...
11/03/2020

சண்றைஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாகத்தின் முயற்சியில் எமது கழக நலன் விரும்பிகளின் நிதி உதவியுடன் Sun Rise கழகத்தில் புதிதாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

இன்று வெபர் மைதானத்தில் நடைபெற்ற கிராம சேவகர் பிரிவுக்கான எல்லே போட்டியில் எமது சண்றைஸ் கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளத...
08/03/2020

இன்று வெபர் மைதானத்தில் நடைபெற்ற கிராம சேவகர் பிரிவுக்கான எல்லே போட்டியில் எமது சண்றைஸ் கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது இதில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sun Rise Sports Club Sinna Urani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category