Virudhunagar district boxing association

Virudhunagar district boxing association VNR boxing �

விருதுநகர் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக மாநில அளவிலான குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டியில் குத...
23/01/2026

விருதுநகர் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக மாநில அளவிலான குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டியில் குத்துசண்டையில் காரியாபட்டி பகுதியை சார்ந்த பயிற்சியாளர் பரத் மற்றும் அவரது மாணவர்கள் பதக்கங்களை பெற்று விருதுநகருக்கு பெருமை சேர்த்தார்கள் மாவட்ட தலைவர் அவர்களின் ஆலோசனின் படி விருதுநகர் மாவட்ட குத்து சண்டை செயலர் டாக்டர் க.கருணாகரன் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்கள் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு விருதுநகர் மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பாக கௌரவப்படுத்தப்பட்டார்கள்.

Address

Virudunagar
626001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Virudhunagar district boxing association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share