Macc Mandapam

Macc Mandapam MOHAMED AZHARUDEEN CRICKET CLUB FROM MANDAPAM

🔥 Player of the Tournament in the 1999 World Cup👌 3,576 runs & 192 wickets in ODIs💪 1,906 runs & 80 wickets in Tests🏆 28...
04/09/2025

🔥 Player of the Tournament in the 1999 World Cup

👌 3,576 runs & 192 wickets in ODIs
💪 1,906 runs & 80 wickets in Tests

🏆 281 runs & 17 wickets in the 1999 World Cup

Happy Birthday to one of South Africa’s finest all-rounders, Lance Klusener. 🎂

போட்டி - 27நாள் -02.09.2025இன்று  3.30 PM அளவில் நடைபெற்ற ஃபைனல் போட்டியில் மண்டபம்    V/S மண்டபம்    அணிகளுக்கு இடையிலா...
03/09/2025

போட்டி - 27
நாள் -02.09.2025

இன்று 3.30 PM அளவில் நடைபெற்ற ஃபைனல் போட்டியில் மண்டபம் V/S மண்டபம் அணிகளுக்கு இடையிலான FINAL போட்டியில் மண்டபம் அணி வெற்றி பெற்றது..🔥

ஆட்ட நாயகனாக மண்டபம் அணி யின்

தேர்வு செய்யப்பட்டார்.. 🏆

சிறந்த வீரராக மண்டபம் அணியைச் சோர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆🏆

மண்டபம் நடத்திய மாவட்டம் அளவிலான 20ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிக்கான பட்டத்தை அணியினர் தட்டி சென்றார்கள் ❤️❤️

எங்களின் அழைப்பை ஏற்று விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணியினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ❤️

போட்டி - 25இன்று மாலையில் 3.30 PM அளவில் நடைபெற்ற   போட்டியில் மண்டபம்    V/S மண்டபம்    அணிகளுக்கு இடையிலான SEMI FINAL ...
31/08/2025

போட்டி - 25

இன்று மாலையில் 3.30 PM அளவில் நடைபெற்ற போட்டியில் மண்டபம் V/S மண்டபம் அணிகளுக்கு இடையிலான SEMI FINAL போட்டியில் மண்டபம் அணி வெற்றி பெற்றது..🔥

ஆட்ட நாயகனாக மண்டபம் அணி யின் இந்த tournament யின் BEST BOWLING 7/17

MAN OF MATCH தேர்வு செய்யப்பட்டார்.. 🏆

சிறந்த வீரராக மண்டபம் அணியைச் சோர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆🏆

இந்த வெற்றி முலம் மண்டபம் அணி 20ம் ஆண்டுக்கான FINALயில் தகுதி பெற்றார்கள் 💥

மற்றும் இந்த போட்டியில் சிறுவனாக களம் இறங்கிய சிறந்த கேட்ச்சை பிடித்ததற்கு விருது வழங்கப்பட்டது 👌👌

போட்டி - 24இன்று காலையில் 10.30 AM அளவில் நடைபெற்ற   போட்டியில் புதுக்கோட்டை   V/S மண்டபம் கேம்ப்    அணிகளுக்கு இடையிலான...
31/08/2025

போட்டி - 24

இன்று காலையில் 10.30 AM அளவில் நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை V/S மண்டபம் கேம்ப் அணிகளுக்கு இடையிலான SEMI FINAL போட்டியில் மண்டபம் அணி வெற்றி பெற்றது..🔥

ஆட்ட நாயகனாக மண்டபம்

அணியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆

சிறந்த வீரராக மண்டபம் அணியைச் சோர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆🏆

இந்த வெற்றி முலம் மண்டபம் அணி 20ம் ஆண்டுக்கான FINALயில் தகுதி பெற்றார்கள் 💥

போட்டி - 23இன்று மாலையில் 3.30 PM அளவில் நடைபெற்ற   போட்டியில் புதுக்கோட்டை   V/S மண்டபம் கேம்ப்   அணிகளுக்கு இடையிலான Q...
30/08/2025

போட்டி - 23

இன்று மாலையில் 3.30 PM அளவில் நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை V/S மண்டபம் கேம்ப் அணிகளுக்கு இடையிலான QUARTER FINAL போட்டியில் புதுக்கோட்டை அணி வெற்றி பெற்றது..🔥

ஆட்ட நாயகனாக புதுக்கோட்டை

அணியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆

சிறந்த வீரராக மண்டபம் கேம்ப் அணியைச் சோர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆🏆

இந்த வெற்றி முலம் புதுக்கோட்டை அணி SEMI FINAL தகுதி பெற்றார்கள் 💥

போட்டி - 22இன்று மதியம் 12.00AM அளவில் நடைபெற்ற   போட்டியில் மண்டபம்   V/S மண்டபம்   BOYS அணிகளுக்கு இடையிலான QUARTER FI...
30/08/2025

போட்டி - 22

இன்று மதியம் 12.00AM அளவில் நடைபெற்ற போட்டியில் மண்டபம் V/S மண்டபம் BOYS அணிகளுக்கு இடையிலான QUARTER FINAL போட்டியில் மண்டபம் அணி வெற்றி பெற்றது..🔥

ஆட்ட நாயகனாக மண்டபம்

அணியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆

சிறந்த வீரராக மண்டபம் அணியைச் சோர்ந்த #தேர்வு செய்யப்பட்டார்..🏆🏆

இந்த வெற்றி முலம் மண்டபம் அணி SEMI FINAL தகுதி பெற்றார்கள் 💥

போட்டி - 21இன்று காலையில் 9.00 AMஅளவில் நடைபெற்ற   போட்டியில் PAMBAN   V/S மண்டபம்   அணிகளுக்கு இடையிலான QUARTER FINAL ப...
30/08/2025

போட்டி - 21

இன்று காலையில் 9.00 AMஅளவில் நடைபெற்ற போட்டியில் PAMBAN V/S மண்டபம் அணிகளுக்கு இடையிலான QUARTER FINAL போட்டியில் மண்டபம் அணி வெற்றி பெற்றது..🔥

ஆட்ட நாயகனாக மண்டபம்

அணியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆

சிறந்த வீரராக PAMBAN அணியைச் சோர்ந்த JACKAP #தேர்வு செய்யப்பட்டார்..🏆🏆

இந்த வெற்றி முலம் மண்டபம் அணி SEMI FINAL தகுதி பெற்றார்கள் 💥

BIG MATCH 💥💥
30/08/2025

BIG MATCH 💥💥

போட்டி - 20இன்று மாலையில் 3.30 PM அளவில் நடைபெற்ற   போட்டியில் PAMBAN   V/S புதுக்கோட்டை   அணிகளுக்கு இடையிலான  போட்டியி...
29/08/2025

போட்டி - 20

இன்று மாலையில் 3.30 PM அளவில் நடைபெற்ற போட்டியில் PAMBAN V/S புதுக்கோட்டை அணிகளுக்கு இடையிலான போட்டியில் PAMBAN அணி வெற்றி பெற்றது..🔥

ஆட்ட நாயகனாக PAMBAN

அணியை சேர்ந்த தேர்வு செய்யப்பட்டார்..🏆

சிறந்த வீரராக அணியைச் சேர்ந்த #தேர்வு செய்யப்பட்டார்..🏆🏆

இந்த வெற்றி முலம் PAMBAN அணி QUARTER FINAL தகுதி பெற்றார்கள் 💥

Address

West Street
Villupuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Macc Mandapam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share