28/11/2025
எச்சரிக்கையாக இருக்கவும்:
இப்பலாம் கடையில கொடுக்கர பையை Bike, Motorcycle -ல மாட்டி தொங்க விட்டுக்கிட்டு வந்தால்; வீட்ல வந்து பார்த்தால் Bag-ன் கைப்பிடி தான் (படம்) இருக்குது - மிக கவனமாக இருக்கவும்.