Mudaliyarpatti MuthuNagar

Mudaliyarpatti MuthuNagar Welcome To Our Kutty Brazil

Heartfelt thanks to those who co-operate..💪💐🙏
26/10/2021

Heartfelt thanks to those who co-operate..💪💐🙏

இன்று எமது ஊரில் 38-வது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி தொடங்கப்பட்டு, முதல் போட்டியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது....
11/10/2020

இன்று எமது ஊரில் 38-வது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி தொடங்கப்பட்டு, முதல் போட்டியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது...
மற்றும்
முதல் போட்டியினை துவக்கி வைத்தவர்கள்,
உயர்திரு.சண்முகம் காவல் ஆய்வாளர், வி.கே.புரம்.
திரு.J.மனோகரன் சாமுவேல்,
திரு.J.பிராங்க்ளின் பஞ்சாயத்து தலைவர்,சிவந்திரம்.
NYFFC Arumugampatty...⚽
Vs
KFC Kadayam.......⚽

Won the Match By NYFFC Arumugampatty..👏

10/10/2020

முதலியார்பட்டி என்ற முத்துநகரின் 38 ஆவது ஆண்டின் கால்பந்து திருவிழா இன்று 11.10 2020 இனிதே தொடக்கம்

வணக்கம் நண்பர்களே.,நமது ஊர் இளைஞர்களின் துரித முயற்சியினால் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.வீதி முழுவதும் மஞ்ச...
28/03/2020

வணக்கம் நண்பர்களே.,
நமது ஊர் இளைஞர்களின் துரித முயற்சியினால் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
வீதி முழுவதும் மஞ்சள் வேப்பிலை கொண்ட கிருமி நாசினி நீர் தெளிக்கபட்டது.
நமது ஊர் நுழைவு வாயில்கள் பல இருப்பதனால், அனைத்தையும் அடைத்து கோவில் தெருவில் மட்டும் ஊருக்குள் செல்ல வழி செய்யப்பட்டது.
வெளியூர் நபர்கள் பல நிபந்தனையில் உள்ள அனுமதிக்கப்பட்டனர்.
எல்லையில் எப்பொழுதும் இளைஞர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

#வீட்டிற்குள்_இருப்போம்
#நோயை_விரட்டுவோம்
#என்றும்_களபணியில்
#முத்துநகர்_இளைஞர்கள்.

03/03/2020

தவத்துக்கு ஆதி தர்மத்திற்கு பேர் போன அய்யா வைகுண்ட பரம்பொருளின் 188 வது அவதார தின வாழ்த்துகள்

போர் மாது எங்கள் புவி மாது போருக்கு என பிறந்த திருமகள் வீரத்தின் தலைமகள் நாரணன் தங்கையவள் நாடார் குல தங்கம் அவள் பால் நத...
28/01/2020

போர் மாது எங்கள் புவி மாது போருக்கு என பிறந்த திருமகள் வீரத்தின் தலைமகள் நாரணன் தங்கையவள் நாடார் குல தங்கம் அவள் பால் நதி உண்டு பண்ணி எங்களை வளர்த்தவள் பார் போற்றும் நாயகி பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா முதலியார்பட்டி என்ற முத்து நகரில் ..............

கார்த்திகை தீப ஒளியில் மின்னும் நம்ம வைகுண்டர் தாங்கல்
11/12/2019

கார்த்திகை தீப ஒளியில் மின்னும் நம்ம வைகுண்டர் தாங்கல்

01/11/2019

முதலியார்பட்டி என்ற முத்து நகரின் முத்து......
எங்கள் ஊரிலேயே இவர் தான் கெத்து.... அத்தனை மக்களின் நெஞ்சார்ந்த சொத்து.....
நன்றி மறவாதே நான் பெரிதென்று எண்ணாதே !
அய்யா துணை

கால்பந்து விளையாட்டு ரசிகர்களே..!இதோ நீங்கள் காத்துகொண்டிருந்த தருணம்..குட்டி பிரேசில் என அழைக்கப்படும் எங்கள் ஜெயராம் க...
17/09/2019

கால்பந்து விளையாட்டு ரசிகர்களே..!
இதோ நீங்கள் காத்துகொண்டிருந்த தருணம்..

குட்டி பிரேசில் என அழைக்கப்படும் எங்கள் ஜெயராம் கால்பந்து கழகம் நடத்தும் 37வது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி..

வருகிற வெள்ளி(20-9-19) அன்று தொடங்குகிறது...

வாருங்கள்.. வாருங்கள்...
இவன்,
குட்டி பிரேசில்
ஜெயராம் கால்பந்து கழகம்..

அய்யா வைகுண்டரின் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டு இருக்கிறது..காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பால்குடம் வரும் வேளையில் ம...
18/08/2019

அய்யா வைகுண்டரின் திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டு இருக்கிறது..
காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக பால்குடம் வரும் வேளையில் மோர் வழங்கப்பட்டது...

Address

Mudaliyarpatti
Vikramasingapuram
627425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mudaliyarpatti MuthuNagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share