11 Brothers c c k v kuppam

11 Brothers c c k v kuppam it cricket team

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் 1st பரிசு - கோடரி Gang ( கீழ் அரசம்பட்டு) 2nd பரிசு - S C C (மாமண்டூர் காஞ்சிபுரம்)3 rd-...
17/03/2024

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில்

1st பரிசு - கோடரி Gang ( கீழ் அரசம்பட்டு)

2nd பரிசு - S C C (மாமண்டூர் காஞ்சிபுரம்)

3 rd-பரிசு- Spority five (அரக்கோணம்)

4th- பரிசு- Sparktans (விழுப்புரம் சாரயமேடு)

5 th - பரிசு - P C C ( பெருமாங்குப்பம் )

6 th - பரிசு - லத்தேரி

7 th - பரிசு - சேவூர்

8 th - பரிசு - செம்பெடு

#11பிரதர்ஸ்

#கீழ்அரசம்பட்டு
#மாமண்டூர் #காஞ்சிபுரம்
#அரக்கோணம்
#விழுப்புரம்
#சாரயமேடு
#பெருமாங்குப்பம்
#லத்தேரி
#சேவூர்
#செம்பெடு

இன்று நடைபெற்ற D pool யில் மாமண்டூர்  காஞ்சிபுரம் அணியினர் ஆரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் 🏆🏆🏆
10/03/2024

இன்று நடைபெற்ற D pool யில் மாமண்டூர் காஞ்சிபுரம் அணியினர் ஆரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் 🏆🏆🏆

இன்று நடைபெற்ற C pool யில் sportity five  அணியினர் ஆரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் 🏆🏆🏆
09/03/2024

இன்று நடைபெற்ற C pool யில் sportity five அணியினர் ஆரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் 🏆🏆🏆

இன்று நடைபெற்ற B -Pool யில் விழுப்புரம் அணியினர் அரை இறுதிக்கு தகுதிபெற்றது
03/03/2024

இன்று நடைபெற்ற B -Pool யில் விழுப்புரம் அணியினர் அரை இறுதிக்கு தகுதிபெற்றது

இன்று நடைபெற்ற A pool யில் கோடரி அணியினர் ஆரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் 🏆🏆🏆
02/03/2024

இன்று நடைபெற்ற A pool யில் கோடரி அணியினர் ஆரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர் 🏆🏆🏆

வேலூர் மாவட்ட கீ  வ குப்பத்தில் 11 பிரதர்ஸ் அணியினர் நடத்தும் 15 ஆம் ஆண்டு  மாபொரும் கிரிக்கெட் போட்டி
21/02/2024

வேலூர் மாவட்ட கீ வ குப்பத்தில் 11 பிரதர்ஸ் அணியினர் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாபொரும் கிரிக்கெட் போட்டி

இன்று வரலாற்றில் முதல் காதலை மறக்க முடியாது," 1983-ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை ,  ஆர்வத்தைத் த...
25/06/2023

இன்று வரலாற்றில் முதல் காதலை மறக்க முடியாது," 1983-ல் இந்தியாவின் முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை , ஆர்வத்தைத் தூண்டிய வெற்றி, விளையாட்டை என்றென்றும் மாற்றிவிடும்.

மறக்க முடியாத நிகழ்வு

இன்று எங்கள் அணி D C குப்பத்தில் 2ஆம் பரிசு பெற்றது மகிழ்ச்சியான தருணங்கள் 😍😍

24/12/2022
20/11/2022

💔

Address

K. V. Kuppam
Vellore
632201

Alerts

Be the first to know and let us send you an email when 11 Brothers c c k v kuppam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category