தமிழ்நாடு ரெட்டி நலசங்கம்

  • Home
  • India
  • Vellore
  • தமிழ்நாடு ரெட்டி நலசங்கம்

தமிழ்நாடு ரெட்டி நலசங்கம் ரெட்டி உறவுகள் அனைவருக்கும்

United we stand, peaceful we grow 🌈🙏 Wishing you a harmonious InternationalYogaDay from TN Reddy Nala Sangam. May yoga b...
20/06/2025

United we stand, peaceful we grow 🌈🙏 Wishing you a harmonious InternationalYogaDay from TN Reddy Nala Sangam. May yoga bring balance and unity to our community! 🌿

முதல் மே - தொழிலாளர் தினம் வாழ்த்துக்கள் 🌟உழைப்பின் பெருமையை போற்றும் நாள்... அனைத்து உழைப்பாளர்களுக்கும் தொழிலாளர் தின ...
01/05/2025

முதல் மே - தொழிலாளர் தினம் வாழ்த்துக்கள் 🌟
உழைப்பின் பெருமையை போற்றும் நாள்... அனைத்து உழைப்பாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்!

A grand Ugadi celebration in Vellore with over 1200+ Reddy members from across Tamil Nadu! With the honorable presence o...
14/04/2025

A grand Ugadi celebration in Vellore with over 1200+ Reddy members from across Tamil Nadu! With the honorable presence of our President, Vice President, Secretary, Treasurer, and IT Wing Head, the event was a vibrant gathering of unity, culture, and strength. Discussions for community growth, prize distributions, and unforgettable moments — truly a celebration of Reddy unity and togetherness!

TN Reddy Nala sangam சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
13/04/2025

TN Reddy Nala sangam சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வணக்கம்! உத்தமர் ஐயா ஓ.பி. ஆர் அவர்களின் 130வது பிறந்தநாள் விழாவிற்கு பொருளுதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன...
04/02/2025

வணக்கம்! உத்தமர் ஐயா ஓ.பி. ஆர் அவர்களின் 130வது பிறந்தநாள் விழாவிற்கு பொருளுதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இந்த முக்கியமான நிகழ்வுக்கு ஆதரவளித்த உங்கள் அனைவரின் தாராள மனப்பான்மையும் பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. உங்கள் ஒத்துழைப்பு இந்த விழாவை சிறப்பாக நடத்த பெரிதும் உதவியது.

மீண்டும் ஒருமுறை, அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் நன்றி! உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

P.Metha Giri Reddy

நாளை நடைபெறும் நிகழ்ச்சியின் திட்டம் பற்றி விவாதிக்கின்றோம்!www.tnreddy.com          "
31/01/2025

நாளை நடைபெறும் நிகழ்ச்சியின் திட்டம் பற்றி விவாதிக்கின்றோம்!
www.tnreddy.com

"

நாளை ஓமந்தூரில் நடக்கும் நமது உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130 வது ஜெயந்தி விழாவிற்கு விருதுநகர் மாவட்ட...
31/01/2025

நாளை ஓமந்தூரில் நடக்கும் நமது உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130 வது ஜெயந்தி விழாவிற்கு விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் இருந்து இன்று காலை நமது ரெட்டி மகளிர் பிரிவு முதல் வண்டியாக இன்று ஓமந்தூர் புறப்பட்டு விட்டது
வாழ்க நமது இனம் வளர்க நமது ஒற்றுமை

28/01/2025

Address

Katpadi
Vellore
632001

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு ரெட்டி நலசங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category