Red Rose Warrior's Defence Training Academy

Red Rose Warrior's Defence Training Academy ARMY, NAVY, AIRFORCE, POLICE, BSF, CRPF, ect., Training Institute

நேற்று ஜூலை 15 மோட்டுப்பாளையம் அரசு பள்ளியில்காமராஜர் பிறந்தநாள் விழாமுன்னாள் ராணுவ வீரர் டாக்டர் எல்.ஏழுமலை பங்கேற்புகண...
16/07/2025

நேற்று ஜூலை 15 மோட்டுப்பாளையம் அரசு பள்ளியில்

காமராஜர் பிறந்தநாள் விழா

முன்னாள் ராணுவ வீரர் டாக்டர் எல்.ஏழுமலை பங்கேற்பு

கண்ணமங்கலம் அடுத்த மோட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

லிழாவிற்கு ஊராட்சி தலைவர் டாக்டர்.அருள்பாரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுமித்ரா ராஜன், கல்வியாளர் கண்ணபிரான் முன்னிலை வகித்தனர். பொறுப்பு தலைமையாசிரியர் ஏழுமலை வரவேற்றார்.

முன்னாள் ராணுவ வீரர் டாக்டர் எல்.ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். அப்போது, காமராஜ் ஆற்றிய கல்வி தொண்டுகள் குறித்து பேசினார். பின்னர் இப்பள்ளியில் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியை சாந்திக்கு பள்ளி மற்றும் கிராம மக்கள் சார்பாக மரியாதை செய்யப்பட்டது

நேற்று 21 06 2025 நடைபெற்ற யோகா தினத்தை முன்னிட்டு கம்மவான் பேட்டை (எ) ராணுவப் பேட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளைய...
22/06/2025

நேற்று 21 06 2025 நடைபெற்ற யோகா தினத்தை முன்னிட்டு கம்மவான் பேட்டை (எ) ராணுவப் பேட்டையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு திடலில் ரெட் ரோஸ் வாரியர்ஸ் மாணவர்கள் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் Heartfulness தியானம் (ம) யோகா பயிற்சி செய்தனர் 🙏🏻🙏🏻🙏🏻

15/06/2025

This Year 2025 First Batch Students 1

12/03/2025

🇮🇳⚔️💂🏻‍♂️இராணுவத்தில் சேர்வதற்கு அரிய வாய்ப்பு அனைவரும் கவனமாக இந்த பதிவை படிக்கவும் 🙏
கம்மவான் பேட்டை (எ) இராணுவ பேட்டையில்
Red Rose Warriors Defense Training Academy
Kammavanpettai
Vellore
9047399077, 6369138007
----------------------------------------

இந்திய ராணுவத்தில் செலக்சன் நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 45000 க்கும் அதிகமான மாணவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர் 💂🏻‍♂️

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் அருமையான வாய்ப்பு தவற விடாதீர்கள்.

இந்த Selection
முதலில் Exam அடுத்து
Physical கடைசியாக
Medical நடைபெறும்.

*EXAM நடைபெறும் தேதி

*Jun-2025 முதல்*

*ஆன்லைன் அப்ளை தேதி*

12- Mar - 2025
to
10- Apr - 2025

தகுதிகள்
------------------

General duty
--------------------
Age - *17 to 20.5*
Height - 166 cm
Chest - 77 to 82
Education - 10 pass overall mark 500 க்கு *225 மார்க்* வாங்கி இருக்க வேண்டும்.

Technical duty
-----------------------
Age. --- 17 to 20.5
Height -- 165 cm
Chest ---- 77 to 82
Education ,---- 12 th pass பன்னியிருக்க வேண்டும்
*Physics, chemistry, math's ல் 40 % மார்க்* எடுத்து இருக்க வேண்டும். overall mark 50% வாங்கியிருக்க வேண்டும்

Cleark duty
------------------
Age ---- 17 to 20.5
Height -- 162 cm
Chest --- 77 to. 82 cm
Education. ---. 12 th pass Arts, commerce, Accounts, Maths, Computer Science Group எடுத்து படித்தவராகவும் Each Subject 50% மார்க் எடுக்க வேண்டும்.
*Overall mark 60%* பெற்று இருக்க வேண்டும்.

Tradesmen
-------------------
Age. ---- 17 to 20.5
Height ---. 166 cm
Chest ----- 77 to 82 cm
Education --- 8 th அல்லது *10 th pass பன்னியிருந்தால் போதுமானது*

வயது காலவரம்பு
---------------------------------
*1 - Oct - 2004* க்கு பின்பும்
*1 - Apr - 2008* க்கு முன்பும்
பிறந்தவராக இருப்பவர்கள் அனைவரும் விண்ணபிக்கலாம்.

Bonus mark
-------------------
N C C certificate

A----- 5 mark
B ----- 10 Mark
C ----- 20 mark

*Ex- Army (Son)*

20 Mark Bonus உள்ளது

ITI (Technical Apply மட்டும்)
------
10 th ITI 2 year --- 20 mark
12th ITI 1 year --- 30 mark
12 th ITI 2 year -- 40 mark

Diploma (Technical Apply மட்டும்)
-------------
12 th Diploma ---- 50 mark

ITI மற்றும் Diploma படித்தவர்கள். Agni veer Technical பிரிவில் அப்ளை செய்தால் போனஸ் மார்க் உள்ளது.

*Army Nursing Assistant* ( Permanent Army Duty)

Age limit
--------------
*17 to 22.5*

Eligibility date
---------------------
*01 /Oct / 2002*
to
01 / Apr/ 2008

Height
----------
165 cm

Education
----------------
Biology, Chemistry, Physics பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து Overall
50% மதிப்பெண் பெற்றவராக இருக்க வேண்டும். Each Subject 40 % மார்க் எடுக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் அனைவரும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள இன்றே பயிற்சியை தொடங்கவும்
உங்களுக்கான பயிற்சி வகுப்புகள்
Written + physical+ Medical Advice

Red Rose Warriors அகாடமியில் நடத்தபட்டு வருகிறது.

காலை 9 மணி முதல்
இரவு 10மணி வரை
நல்ல அனுபவமுள்ள திறமையான ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தபட்டு தினந்தோறும் Class Test & Weekly Test நடத்தப்படுகிறது

ஹாஸ்டல் மற்றும் உணவு ,GYM ,400 mtr Ground & Canteen (All Sports Kit , Shoe, Snacks, Fruits) வசதிகளுடன் எங்கள் அகாடமி இயங்கி வருகிறது.

விவரங்களுக்கு
Red Rose Warriors YouTube Followers

Instagram Followers
உங்கள் 100% உறுதியான வெற்றிக்கு

Retro Warriors Define Training Academy
Vellore District
Kammavanpettai
9047399077, 6369138007
இதை படித்து விட்டு கடந்து போகாமல் அனைவருக்கும் பகிருங்கள் யாருக்காவது பயன்படும்
நன்றி நண்பர்களே! 🙏🙏

12/03/2025
மேஜர் முகுந்த் பெற்றோர்களை சந்தித்த தருணம்
06/12/2024

மேஜர் முகுந்த் பெற்றோர்களை சந்தித்த தருணம்

Address

Vellore
632319

Telephone

+919047399077

Website

Alerts

Be the first to know and let us send you an email when Red Rose Warrior's Defence Training Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Red Rose Warrior's Defence Training Academy:

Share