16/04/2026
வேலூர் & காட்பாடி சுற்றுவட்டார 10, 11 & 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு,
19/04/2026 ஞாயிற்றுக்கிழமை,
காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை, சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமி நடத்தும், மாணவ மாணவிகளுக்கான
இலவச
உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம், அனுபவம் வாய்ந்த கல்வி வல்லுனர்களால் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொண்டு, உயர்கல்வி தேர்வு செய்வது குறித்த சந்தேகங்களை கல்வியியல் பேராசிரியர்களிடம், நேரடியாக கேட்டு தெறிந்து கொள்ளலாம். பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.
இடம்:
சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமி விளையாட்டு மைதானம், கோட்டையம்மன் நகர், பழைய காட்பாடி,
வேலூர் -632 007.