Dhanush fans club tirupur

Dhanush fans club tirupur dhanush fens club muthur tirupur 638105 www.ikcrossfit.com

04/02/2023
அனைவருக்கும் 75வது சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்!! நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த தேசத்...
15/08/2022

அனைவருக்கும் 75வது சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்!! நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த தேசத்தலைவர்களை நினைவு கூறுவோம்!! வந்தே மாதரம்!!

Happy 75th Independence Day to all!! As we breathe the freedom air at the cost of our great freedom fighters' lives, we need to reminisce about them on this day!! Vanthe Mataram!! 🏋

உங்களின் திருமண முகூர்த்த நாள் நெருங்குகிறதா? உங்கள் பருமனான தேகத்தை குறைக்க வேண்டுமா!! வேறு யோசனை எதற்கு, நாங்கள் "IK C...
09/08/2022

உங்களின் திருமண முகூர்த்த நாள் நெருங்குகிறதா? உங்கள் பருமனான தேகத்தை குறைக்க வேண்டுமா!! வேறு யோசனை எதற்கு, நாங்கள் "IK Cross-Fit" ஜிம்மில் தனிபட்ட முறையில் உடற்பயிற்சி அளிக்கிறோம் சிறந்த டயட் பிளான் உடன். தொடர்புக்கு: @சதீஷ்

Is your wedding ceremony getting close? Want to loosen some bad fatty portions of your body? Why go for second thoughts? Simply reach out to "IK Cross-Fit" gym for special workout training with a diet plan for each individual person. Contact: Mr. Satheesh🏋️

உங்களின் பசியை அடக்க முடியவைல்லையா? கவலை வேண்டாம்!! எங்கள் IK Cross-fit Gym-இல், உங்கள் உடலின் தேவையற்ற கொழுப்பை குறைத்த...
02/08/2022

உங்களின் பசியை அடக்க முடியவைல்லையா? கவலை வேண்டாம்!! எங்கள் IK Cross-fit Gym-இல், உங்கள் உடலின் தேவையற்ற கொழுப்பை குறைத்து; சரியான BMI-யை அடைய உதவுகிறோம்!! தினம் ஒருமணிநேரம் உடற்பயிற்சி, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள். தொடர்புக்கு: @சதீஷ்

Can't control your snacky food appetite, no worries!!! myself here at IK Cross-fit Gym as an individual trainer, make your unnecessary bad cholesterol to get drained and achieve the target BMI of your body. One hour a day workout makes sure you stay healthy!! Contact: Mr. Sateesh 🏋️

நீங்கள் கம்ப்யூட்டர் / IT துறையில் வேலை பார்ப்பவரா, சற்றும் உடல் உழைப்பு இல்லாத வேலையா? என்ன யோசனை, தினமும் ஒரு மணி நேரம...
25/07/2022

நீங்கள் கம்ப்யூட்டர் / IT துறையில் வேலை பார்ப்பவரா, சற்றும் உடல் உழைப்பு இல்லாத வேலையா? என்ன யோசனை, தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு உடற்பயிற்சியுடன் உங்கள் உடம்பை கட்டு கோப்புடம் வைத்திருங்கள்!! தொடர்புக்கு: @சதீஷ் - 9025145490.

Are you an IT guy, having no physical work other than a brainy twister then don't think twice!! We are here for you with special workouts on keeping you fit all the time!!! For contact: - 9025145490.

Want to lose some belly fat or need to gain some weight? Just spend an hour daily that you will earn your health back wi...
27/06/2022

Want to lose some belly fat or need to gain some weight? Just spend an hour daily that you will earn your health back with the right B.M.I. (Body Mass Index) in our unique training process. Remember, it's a cross-fit gym; there is personal training for everyone!!. Mobile.No: 9025145490. 🏋️

28/07/2020

Happy Birthday Anna

Address

Vellakovil
638105

Telephone

9025145490

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhanush fans club tirupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhanush fans club tirupur:

Share