Ugr sports club k.anaipatty

Ugr sports club k.anaipatty play kabadi

அகில இந்திய ரயில்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற  கபாடி போட்டியில்  #வெண்கலப் பதக்கம் வென்ற ICF  #சென்னை அணி 🔥🎊🎉
12/10/2025

அகில இந்திய ரயில்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபாடி போட்டியில் #வெண்கலப் பதக்கம் வென்ற ICF #சென்னை அணி 🔥🎊🎉

 #அகில  #இந்திய  #ரயில்வே சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தென் மத்திய இரயில்வே அணியில் ஆடிய தமிழக வீராங்கனைகள...
12/10/2025

#அகில #இந்திய #ரயில்வே சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தென் மத்திய இரயில்வே அணியில் ஆடிய தமிழக வீராங்கனைகள் #பவித்ரா #சத்யா

ஈரோடு மாவட்டம்...நாதகவுண்டன்பாளையத்தில் நடைபெற்று வரும் மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி  போட்டியின் அட்டவணை
21/09/2025

ஈரோடு மாவட்டம்...நாதகவுண்டன்பாளையத்தில் நடைபெற்று வரும் மாபெரும் தென்னிந்திய அளவிலான கபாடி போட்டியின் அட்டவணை

PKL 12... தமிழ் தலைவாஸ் அணியில்! ஒரு தமிழக வீரரும் இல்லை என்ற குறையை இன்று நீக்கியுள்ளது தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம்.அரு...
19/09/2025

PKL 12... தமிழ் தலைவாஸ் அணியில்! ஒரு தமிழக வீரரும் இல்லை என்ற குறையை இன்று நீக்கியுள்ளது தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம்.

அருள்நந்த பாபுவை அணியில் இணைத்துள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழ் தலைவாஸ்.

☝🏻கீழப்பாவூர் தென்னிந்திய கபடி போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த அணியாக திகழும்  #சக்திபிரதர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ...
15/09/2025

☝🏻கீழப்பாவூர் தென்னிந்திய கபடி போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த அணியாக திகழும் #சக்திபிரதர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது KAKC சேலம் அணி 🔥💥💥💥💥

 #தென்காசி மாவட்டம்  #கீழப்பாவூர் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற  #வருமானவரித்துறை  #சென்னை 2. #கற்பகம் பல்கலைக்கழகம்...
15/09/2025

#தென்காசி மாவட்டம் #கீழப்பாவூர் கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற #வருமானவரித்துறை #சென்னை 2. #கற்பகம் பல்கலைக்கழகம் கோவை
3. #துரைசிங்கம் தூத்துக்குடி
3. #ஜேப்பியார் பல்கலைக்கழகம் சென்னை

அரியலூரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை  #எதிர்நீச்சல் A அணியும் மற்றும் நான்காம் பரிசு  #எதிர்நீச்சல் B அணியும் பெற்...
15/09/2025

அரியலூரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை #எதிர்நீச்சல் A அணியும் மற்றும் நான்காம் பரிசு #எதிர்நீச்சல் B அணியும் பெற்றது 🔥🎉🏆

எதிர்நீச்சல் அணியினருக்கும் பயிற்சியாளர்க்கும் வாழ்த்துக்கள் 🔥🎉

நேற்று நடைபெற்ற  #அரியலூர் மாவட்டம்  #கீழவெளியில் நடந்த பெண்கள் கபாடி போட்டியின் இறுதி போட்டியில் சக்தி பிரதர்ஸ் அந்தியூ...
12/09/2025

நேற்று நடைபெற்ற #அரியலூர் மாவட்டம் #கீழவெளியில் நடந்த பெண்கள் கபாடி போட்டியின் இறுதி போட்டியில் சக்தி பிரதர்ஸ் அந்தியூர் அணியினரும் கோபி அணியினரும் விளையாடினர் இதில் சக்தி பிரதர்ஸ் அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசையும் இரண்டாம் பரிசை கல்லூரி கோபி அணியினரும் பெற்றனர்..

மூன்றாம் மற்றும் நான்காம் பரிசு
KAKC சேலம் அணியும்
எதிர்நீச்சல் அரியலூர் அணியும் பெற்றனர்

சேலம் மாவட்டம்  #முதலமைச்சர் கோப்பைக்கான பொது பிரிவு கபாடி போட்டியில் முதல் பரிசு பெற்ற சேலம் மாவட்ட சீனியர் அணியினர்🏆🏆🏆...
12/09/2025

சேலம் மாவட்டம் #முதலமைச்சர் கோப்பைக்கான பொது பிரிவு கபாடி போட்டியில் முதல் பரிசு பெற்ற சேலம் மாவட்ட சீனியர் அணியினர்🏆🏆🏆🏆🏆

12/09/2025

pichampatty கபாடி Ugr sports club k.anaipatty Hari Haran Mariappan Mariappan Tamil Thalaivas

 #அரியலூர் மாவட்டம்  #கீழவெளி ஆண்கள் கபாடி போட்டி அட்டவணைநேரலை:- #அப்டேட்ஸ்போர்ட்ஸ்
12/09/2025

#அரியலூர் மாவட்டம் #கீழவெளி ஆண்கள் கபாடி போட்டி அட்டவணை

நேரலை:- #அப்டேட்ஸ்போர்ட்ஸ்

இன்றைய ப்ரோ கபாடி இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது
12/09/2025

இன்றைய ப்ரோ கபாடி இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது

Address

Vedasandur

Telephone

8667662399

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ugr sports club k.anaipatty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share