05/12/2023
18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியும் ,அனைத்து வயதினருக்கான போட்டியும இரண்டு பிரிவிலும் நடைபெற உள்ளது...
பங்கு பெறும் அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும் .
வாலிபால் உறவுகள் மற்றும் மூத்த வீரர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் நடைபெறும்.
முதல் நான்கு இடங்களில் பெறும் அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
இதில் G ONE நடத்தும் அகில இந்திய கைப்பந்து போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பெறும் வாய்ப்புகள் அளிக்கப்படும்.... Registration compulsory ...
Date will be announced
Cell 9043544108