15/08/2018
#முதல்_பரிசு 💪💪😎🎉🎊🎉🎊
இது தொடர் போராட்டம் மற்றும் தோல்விக்கு கிடைத்த வெற்றி ✌✌✌
எப்போ ஜெய்க்கிரோம்ஞரது முக்கியம் இல்ல எங்க ஜெய்க்கிரோம்ஞரது தான் முக்கியம் 😎😎😎
சும்மா தெறிக்கவிட்டாசில 💪💪💪
இந்த வெற்றி எங்க ஊருக்காக 😍🙏🙏
தொடரட்டும் நம் வெற்றி 🎉🎊🎉🎊
இந்த பசங்க (players) செம்ம மாஸ் காற்றனுங்க 😍 வாழ்த்துகள் 🙏
வாழ்த்துக்களுடன் ...
நண்பர்கள் விளையாட்டு கழகம் 😎
மீனவன் 💪💪💪...