ShRuk Sports Academy

ShRuk Sports Academy ShRuk Sports Academy is a biggest private sports academy for training the people in 7 games to play games professionally. Sports Training Academy
(2)

24/12/2025
🏆🏆🏆
22/12/2025

🏆🏆🏆

எனக்கு பெருமையாக உள்ளது. நான் உடுமலைக்கு ஸ்குவாஷ் விளையாட்டை அறிமுகபடுத்தியதன் விளைவாக இத்தனை பேர் இன்று மாவட்ட அளவில் ம...
22/11/2023

எனக்கு பெருமையாக உள்ளது. நான் உடுமலைக்கு ஸ்குவாஷ் விளையாட்டை அறிமுகபடுத்தியதன் விளைவாக இத்தனை பேர் இன்று மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உடுமலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் உயர்ந்து வருகிறது என்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌸🌸🌸.

நமது ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் விஷ்ணு கோவையில் இன்று நடந்த மாநில அளவிலான போட்டியில் அரையிறுதி நிலை பெற...
19/11/2023

நமது ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் விஷ்ணு கோவையில் இன்று நடந்த மாநில அளவிலான போட்டியில் அரையிறுதி நிலை பெற்று அகாடமிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள். 🌸🌸🌸

இறகுப் பந்து போட்டியில் கலக்கிய ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெரும் மாணவ செல்வங்கள்உடுமலை ரோட்டரி சங்கம் நடத்தும...
03/08/2023

இறகுப் பந்து போட்டியில் கலக்கிய ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெரும் மாணவ செல்வங்கள்

உடுமலை ரோட்டரி சங்கம் நடத்தும் யுவா பீஸ்ட் 2023 விளையாட்டு போட்டிகளில் குழந்தைகளுக்கான இறகுப் பந்து போட்டிகள் பல பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதில் ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெரும் மாணவ செல்வங்கள்
Under 10 boys singles winner, doubles winner,
under 14 boys double runner and third place, singles third place,
under 17 boys singles third and fourth place, doubles runner,
under 19 boys doubles third place, singles fourth place ஆகிய பரிசுகளை அள்ளி குவித்தனர்.

மேலும் பெண் குழந்தைகள் பிரிவில் Under 10 girls doubles winner,
under 14 girls double winner, singles runner,
under 17 girls singles runner, doubles runner,
under 19 girls doubles third place ஆகிய பரிசுகளை அள்ளி குவித்தனர். பங்கேற்ற மற்றும் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நமது ஸ்ருக் ஸ்போட்ஸ் அகாடமியில் பயிற்சி பெரும் விஷ்ணுவின் திறமையை கண்ட திரு. கண்ணன் அவர்கள் நல்ல இறகுப் பந்து மட்டையை பர...
27/06/2023

நமது ஸ்ருக் ஸ்போட்ஸ் அகாடமியில் பயிற்சி பெரும் விஷ்ணுவின் திறமையை கண்ட திரு. கண்ணன் அவர்கள் நல்ல இறகுப் பந்து மட்டையை பரிசளித்தார். அவருக்கு நன்றிகள்

நமது உடுமலையில் உள் அரங்கு நீச்சல் குளம் ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில். ஆண் & பெண் அனைத்து வயதினருக்கும் நீச்சல் பயிற்சி ...
01/05/2023

நமது உடுமலையில் உள் அரங்கு நீச்சல் குளம் ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில். ஆண் & பெண் அனைத்து வயதினருக்கும் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும்.

ஸ்ருக் ஸ்போர்ட்ஸ் அகாடமி - கிளப் -நீச்சல் குளம் ShRuk Sports Academy - Club with Swimming Pool
085081 11144
https://maps.app.goo.gl/2s9AnjoME7sf5fLr7?g_st=ic

9626255522

Summer Camp and Regular Coaching for all age groupSwimming, Badminton, Cricket, table tennis, வில்வித்தை & Squash ஆகியவற...
20/03/2023

Summer Camp and Regular Coaching for all age group

Swimming, Badminton, Cricket, table tennis, வில்வித்தை & Squash ஆகியவற்றுக்கு குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் தொழில் முறை பயிற்றுவிப்பாளர் (Professional Coach) பயிற்சி அளிக்கிறார்கள். மேலும் விவரரங்களுக்கு 096262 55522

கிரிக்கெட் பவுலிங் மெசின் பயன்படுத்தி சிறந்த பேட்ஸ்மேன் ஆக திகழ நல்ல வாய்ப்பு. உலக தலை சிறந்த பவுலர்களின்  பவுலிங்கில் உ...
08/03/2023

கிரிக்கெட் பவுலிங் மெசின் பயன்படுத்தி சிறந்த பேட்ஸ்மேன் ஆக திகழ நல்ல வாய்ப்பு. உலக தலை சிறந்த பவுலர்களின் பவுலிங்கில் உள்ள அனைத்து வித நுட்பங்களையும் கொண்ட லேட்டஸ்ட் கிரிக்கெட் பவுலிங் மெசின் பயன்படுத்தி பாருங்கள். பேட்டிங் திறமையில் முன்னேற்றம் இல்லாவிட்டால் பணம் திரும்ப பெறும் வசதி. வெள்ளொளி (floodlight) வசதி உள்ளது.

09/02/2023

ஹிந்தி எண்கள். எளிமையாக தமிழில் ஹிந்தி கற்க. சில முக்கிய வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் ஹிந்தியில்.
#தமிழில்ஹிந்தி #தமிழில்_ஹிந்தி

09/02/2023

Complex For. எளிய தமிழில் Java Programming கற்கலாம். எளிய உதாரணங்களுடன்.
Learn Java through Simple Tamil for beginners.
#தமிழில்_ஜாவா #ஜாவா

Address

Udumalpet
642126

Alerts

Be the first to know and let us send you an email when ShRuk Sports Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category