Vinojo AD Silambam Artist & Coach

Vinojo AD Silambam Artist & Coach Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vinojo AD Silambam Artist & Coach, Martial Arts School, Udumalpet.

20th AISF -  SILAMBAM CHAMPIONSHIP
04/03/2024

20th AISF - SILAMBAM CHAMPIONSHIP

மகிழ்ச்சியான அறிவிப்பு #3வதுமாவட்டஅளவிலானசிலம்பம்போட்டிதிருப்பூர் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக (தமிழ்நாடு அம...
20/07/2023

மகிழ்ச்சியான அறிவிப்பு

#3வதுமாவட்டஅளவிலானசிலம்பம்போட்டி
திருப்பூர் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக
(தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
3வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற உள்ளது.

நாள் : 2023 ஆகஸ்ட் 27ஆம் தேதி,ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை 7.30 - மாலை 6.00 வரை
இடம் : ஜே.எஸ்.ஆர் மேல்நிலைப் பள்ளி,
மடத்துக்குளம்.

பதிவு செய்ய கடைசி நாள்: 10-08 -2023 மாலை 6.00 மணி வரை.
போட்டி விவரம் அறிய மற்றும் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அழைக்கவும்.
+91 96983 28738.






 #சர்வதேசசிலம்பம்ஆட்டசாலை  -ISAAffiliated To  -WSFGRAND MASTER P. SELVARAJ  AASAANINTERNATIONAL GRAND MASTERFOUNDER & CE...
25/06/2023

#சர்வதேசசிலம்பம்ஆட்டசாலை
-ISA
Affiliated To
-WSF

GRAND MASTER
P. SELVARAJ AASAAN
INTERNATIONAL GRAND MASTER
FOUNDER & CENE ACTOR

MASTER ( PROFESSIONAL TRAINER)
VINOTH KUMAR . M
Silambam 4th Dan Black Belt -06 IND
National Chief Coach & Referee

Madathkulam/ Udumalpet/Tiruppur/Pollachi/Coimbatore

FOR ENQUIRY
+91 96983 28738

JOIN NOW OUR TRADITIONAL MARTIAL ARTS














https://m.facebook.com/story.php?story_fbid=2547643215384131&id=100004154314986

 #சர்வதேசசிலம்பம்ஆட்டசாலை #உலகமகளிர்தினவாழ்த்துக்கள்கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ளகற்பகம் தொழில...
08/03/2023

#சர்வதேசசிலம்பம்ஆட்டசாலை

#உலகமகளிர்தினவாழ்த்துக்கள்

கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள
கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது .
இதில் முதல் நிகழ்வாக நமது பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் - அடிமுறை கலையை துவங்கப்பட்டது.
கடந்த 6 நாட்களாக பயிற்சி எடுத்து இன்றைய துவக்க நிகழ்ச்சியை சிறப்பாக அரங்கேற்றினார்கள் கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள்.

வாய்ப்பளித்த

டாக்டர்.திரு.மணிமான்
முதல்வர்,கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரி,

டாக்டர். திருமதி.பானு
துணை முதல்வர், கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரி அவர்களுக்கும்

ஒருங்கிணைத்த பேராசிரியர் திருமதி. கௌரி மற்றும் அவர்களுடன் இணைந்து உதவியா அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் சர்வதேச சிலம்பாட்ட ஆட்ட சாலை சார்பாக அன்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

+91 96983 28738

பயிற்சியாளர்கள்:

வினோத் குமார்
தலைமை பயிற்சியாளர்

துணை பயிற்சியாளர்:

அருண் குமார்
ரஞ்சித்

#சிலம்பம்
#அடிமுறை
#கற்பகம்தொழில்நுட்பகல்லூரி.
#நமது கலைநமதுஅடையாலம்....






 #பதிவுசெய்தல் #முதலமைச்சர்_கோப்பைக்கான_விளையாட்டுப்_போட்டிகள்முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டுப் போட்டிகளில் திருப்பூர...
18/01/2023

#பதிவுசெய்தல்
#முதலமைச்சர்_கோப்பைக்கான_விளையாட்டுப்_போட்டிகள்

முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டுப் போட்டிகளில் திருப்பூர் மாவட்டம் சார்பாக பங்கேற்க விரும்பும் இதுவரை பதிவு செய்யாத , பதிவு செய்ய தெரியாத வீரர்,வீராங்கனைகள் பதிவு செய்ய விருப்பம் இருந்தால் இந்த எண்ணிற்கு அழைக்கவும்.

+91 96983 28738

கடைசிநாள்: 23 -1-2023

பல விளையாட்டு வீரர்களுக்கு இந்த தகவல் தெரியாத காரணத்தால் அனைத்து விளையாட்டு வீரர்களும் அறியும் வரை இந்த பதிவை பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

#விழிப்புணர்வு #பதிவுசெய்தல்
#சிலம்பம்
#முதல்சிலம்பம்முதலமைச்சர்கோப்பை
#அங்கீகரிக்கப்பட்டவிளையாட்டுக்கள்
#திருப்பூர்மாவட்டவீரர்வீராங்கனைகள்
#திருப்பூர்மாவட்டஅமெச்சூர்சிலம்பம்சங்கம்



15/01/2023

-ISA
Affiliated To
-WSF

NEW CLASSES AND BATCHES OPENING FROM 2023 JANUARY

GRAND MASTER
P. SELVARAJ AASAAN
INTERNATIONAL GRAND MASTER
FOUNDER & CENE ACTOR

MASTER ( PROFESSIONAL TRAINER)
VINOTH KUMAR . M
Silambam 4th Dan Black Belt
National Chief Coach & Referee

Madathkulam/ Udumalpet/Tiruppur/Pollachi/Coimbatore

FOR ENQUIRY
+919698328738

JOIN NOW OUR TRADITIONAL MARTIAL ARTS












🎊 *பொங்கலோ பொங்கல்* 🎊அன்பு பொங்க,இன்பம் பொங்க,அறிவு பொங்க,திறமை பொங்கஎன் அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள், த...
15/01/2023

🎊 *பொங்கலோ பொங்கல்* 🎊
அன்பு பொங்க,
இன்பம் பொங்க,
அறிவு பொங்க,
திறமை பொங்க

என் அன்பு உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள், காணும் *பொங்கல் நல்வாழ்த்துக்கள்*.💛💛🧡💛❤️❤️💐

19வது மாநில அளவிலான ஜூனியர் சிலம்பம் போட்டி 2022-2023 கடந்த 2023 ஜனவரி 6 முதல் 8-1-2023 தேதியான இன்று வரை மூன்று நாட்களா...
08/01/2023

19வது மாநில அளவிலான ஜூனியர் சிலம்பம் போட்டி 2022-2023

கடந்த 2023 ஜனவரி 6 முதல் 8-1-2023 தேதியான இன்று வரை மூன்று நாட்களாக தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக கடலூர் மாவட்ட சிலம்ப சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கடலூரில் உள்ள *ஸ்டீபன் ஜோசப் கல்லூரியில்* #ஜூனியருக்கான மாநில அளவிலான சிலம்பப் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.

400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள் .இப்போட்டியில் #திருப்பூர்_மாவட்ட_அமெச்சூர்_சிலம்பம்_சங்கத்தில் இருந்து 21 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில்
3 தங்கம்
4 வெள்ளி
1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்க நிர்வாகிகளுக்கும், ஒருங்கிணைப்பு செய்த கடலூர் மாவட்ட சிலம்ப சங்க செயலாளர் அவர்களுக்கும் மற்றும் எங்கள் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் தலைவர் உயர்திரு மயிலை தா. வேலு அவர்களுக்கும்,தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்க பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐரின் செல்வராஜ் அவர்களுக்கும், என் அன்புக்குரிய பேராசான் செல்வராஜ் அவர்களுக்கும், நடுவர்களுக்கும், பயிற்சியாளார்களும், மாணவ மாணவிகள் மற்றும் உதவியாளர்களுக்கும்
அன்பு நன்றிகள்.

மாநிலப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவரும் தேசிய போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.


திருப்பூர் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின்
சார்பாக மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து மாவட்ட வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.🎊🎊🎉🎉👏🏽👏🏽👍🏼💪🏽

-(AISF)
-( )
( )

31/12/2022

-ISA
Affiliated To
-WSF

🎆🎉HAPPY HAPPY NEW YEAR TO ALL🎉🎆

NEW CLASSES AND BATCHES OPENING FROM 2023 JANUARY

GRAND MASTER
P. SELVARAJ AASAAN
INTERNATIONAL GRAND MASTER
FOUNDER & CENE ACTOR

MASTER ( PROFESSIONAL TRAINER)
VINOTH KUMAR . M
Silambam 4th Dan Black Belt
National Chief Coach & Referee

Madathkulam/ Udumalpet/Tiruppur/Pollachi/Coimbatore

FOR ENQUIRY
+919698328738

JOIN NOW OUR TRADITIONAL MARTIAL ARTS












 -ISAAffiliated To  -WSFNEW CLASSES AND BATCHES OPENING FROM 2023  JANUARYGRAND MASTER P. SELVARAJ  AASAANINTERNATIONAL ...
31/12/2022

-ISA
Affiliated To
-WSF

NEW CLASSES AND BATCHES OPENING FROM 2023 JANUARY

GRAND MASTER
P. SELVARAJ AASAAN
INTERNATIONAL GRAND MASTER
FOUNDER & CENE ACTOR

MASTER ( PROFESSIONAL TRAINER)
VINOTH KUMAR . M
Silambam 4th Dan Black Belt
National Chief Coach & Referee

Madathkulam/ Udumalpet/Tiruppur/Pollachi/Coimbatore

FOR ENQUIRY
+919698328738

JOIN NOW OUR TRADITIONAL MARTIAL ARTS












 AFFILIATED TO 🎆🎊🎉2023_HAPPY NEW YEAR TO ALL🎉🎊🎆Let we starts this NEW YEAR with NEW AFFILIATION _ welcome to all .For Si...
31/12/2022


AFFILIATED TO


🎆🎊🎉2023_HAPPY NEW YEAR TO ALL🎉🎊🎆

Let we starts this NEW YEAR with NEW AFFILIATION _ welcome to all .

For Silambam Masters
TDASA FOLLOWED BY
SILAMBAM
* District,State,National
Training Camps
* Compatitions
* Silambam Belt Gradings

your students growth in your hand
Thank you.

Contact us:
+91 96983 28738



Address

Udumalpet
642113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vinojo AD Silambam Artist & Coach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share