Udumalpet cycle riders club

Udumalpet cycle riders club Founded and registered by Mr. T. Shrinithi , Mr. M. Udhayakumar and
Mr. Murugaraj who are regular cyclists from Udumalpet.

This club includes more than 80 team members and still growing!

Today's event went really well, thanks to all the riders who participated.   5.0 Sailors  Medal Distribution Ceremony! M...
15/08/2025

Today's event went really well, thanks to all the riders who participated. 5.0 Sailors Medal Distribution Ceremony!
Medals and Certificates to all the Achievers of AW80D 5.0 were distributed today!

We plan to host many more cycling events in the future. We expect more people to join and ride cycle consistently.

13/08/2025

வணக்கம் UCRC நண்பர்களே🙏 நீண்ட இடைவெளி பிறகு மீண்டும் ஒரு புது ஆரம்பம்... ஆரம்பிக்கலாமா நண்பர்களே... வருகின்ற ஆகஸ்ட் 15th (சுதந்திர தினத்தை) முன்னிட்டு ஒரு சைக்கிள் பயணம் மேற்குள்ள உள்ளோம். உங்களது வருகையும் மிக முக்கியம். ஆகவே நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.. இப்படிக்கு UCRC 🙏🙏🙏

நாள் = 15/08/2025 (வெள்ளிக்கிழமை)
நேரம் = காலை 5.30
இடம் = தளி ரோடு மேம்பலாம் (flyover)

Route

Flyover
Thirumoorthi dam 1st gate
Tejus mahal

அதனை தொடர்ந்து நமது கிளப் நண்பர்கள் AW 80 (AROUND the world) event ல் கலந்து கொண்டு வெற்றிகரமாக event ஐ நிறைவு செய்துள்ளார்கள் அவர்களுக்கு medal மற்றும் certificate கொல்கத்தா வில் இருந்து வந்து உள்ளது..இத்துடன் அவர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு medal மற்றும் certificate வழங்க உள்ளோம்...மேலும் நமது club யை கெளரவிக்கும் வகையில் ஒரு special momentum வழங்கி உள்ளனர். அதை நமது club சார்பாக நமது club நிர்வாகிகளிடம் கொடுத்து சிறப்பு செய்ய உள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் 🙏

இவை அனைத்தும் தளி ரோட்டில் உள்ள Tejas Mahal ல் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்ள்கிறோம் நன்றி வணக்கம் 🙏🙏🙏

வருபவர்கள் அனைவருக்கும்
சிற்றுண்டி (Refreshments) வழங்கப்படும்🙏

உடுமலைப்பேட்டை சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நண்பர்களுக்கு வணக்கம்..நமது உடுமலை பாரம்பரியம் மிக்க அருள்மிகு மாரியம்மன் திருக்கோ...
25/04/2024

உடுமலைப்பேட்டை சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நண்பர்களுக்கு வணக்கம்..
நமது உடுமலை பாரம்பரியம் மிக்க அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு இந்த வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல் நமது UCRC கிளப் சார்பாக அமைக்கப்பட்டுள்ளது ஆகவே அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெறுமாறு நமது UCRC கிளப் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது...

இடம் : வேலா புக்ஸ், தளிரோடு, உடுமலைப்பேட்டை

நாள் - 25/4/2024

நேரம் காலை 11 மணி முதல்

Congratulations to  from   on completing the Kolli 300BRM for the third time 😊🚲
21/11/2023

Congratulations to from on completing the Kolli 300BRM for the third time 😊🚲

01/01/2023
15/09/2022

Sea cycling @ water cycling!
Interesting!

Congratulations ADHIBAN and RAJSURESH on successful completion of 4th edition Dhanushkodi 600 BRM💐😍✌️🚴Thanks  for the su...
04/09/2022

Congratulations ADHIBAN and RAJSURESH on successful completion of 4th edition Dhanushkodi 600 BRM💐😍✌️🚴
Thanks
for the support and well organized event.

14/08/2022

75th Independence day ride🇮🇳
Group ride after a long time😍


🚴🧡🤍💚

Address

Udumalpet
642154

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udumalpet cycle riders club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category