26/06/2017
வெள்ளைப் புறாக்கள் வானில் பறக்கின்றன
கொள்ளைப் பூக்கள் சோலையில் பூக்கின்றன
ஏழையின் பசியும் தர்மத்தால் குணமாகிறது
வேற்றுமை மறந்து ஒற்றுமையின் வேதத்தில்
ஆனந்த ஊஞ்சலில் நெஞ்சமும் இன்று தள்ளாடுகிறது
இந்த நல்ல நாளில் உங்களுக்கு புனித ரமலான் வாழ்த்துக்களை கூறுகிறோம்
இப்படிக்கு
குங்ஃபூ மல்டி மிஷின் ஜிம்
உடன்குடி
Ph:9976939100