Hypno Healer Pavithra Leckshmi

Hypno Healer Pavithra Leckshmi உங்கள் வாழ்க்கையும் ,
உங்கள் குழந்தையின் வாழ்க்கையும் சிறப்பாக்கி மகிழுங்கள்..)

6.6.2026 The Great Portal Open Day Special Healing -  முன்னோர்கள் மற்றும் குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்று உங்கள் தடைக...
05/06/2026

6.6.2026 The Great Portal Open Day

Special Healing - முன்னோர்கள் மற்றும் குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்று உங்கள் தடைகளை உடைக்கும் அற்புதமான ஹீலிங்

Auto Writing - உங்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு டிவைன் மூலம் கிடைக்கும் பதில்.

இங்கு கொடுக்கப்படும் ஹீலிங் மூலம் உங்கள் கைகள் ஆட்டோமேட்டிக்காக உங்களுக்கான பதிலை எழுதும்.

Manifestation - 6.6.2026 க்கு உண்டான ஸ்பெஷல் நாளில் ஸ்பெஷல் ஆக manifestation துவக்கம்

Special Gift - Cord cutting உங்களை துன்புறுத்திக் கொண்டிருந்த மனிதர்கள் அல்லது சம்பவங்கள் பற்றிய உங்களிடம் உள்ள தொடர்புகள் அனைத்தையும் அறுத்தெறிவது.

நாள்: 6.6.2026

இடம்: online - Google meet

நேரம்: 8-9 இரவு

கட்டணம்: உங்கள் விருப்ப நன் கொடை

Gpay number: 9600600754

பணம் செலுத்தியதற்கான ஸ்கிரீன்ஷாட் கீழே உள்ள whatsapp குழுவில் பதிவிட வேண்டும்.

https://chat.whatsapp.com/DvVdm2NNl788WjU0qo763C?s=cl&p=a&mlu=2

🧘சக்ரா ஹீலிங் 2,000 ₹ only🧘‍♀ 🎯ஹிப்னோ ஹீலிங்+ 😇சக்ரா ஹீலிங்+ 🫵உங்கள் பிரச்சனை தீர்வதற்காக.. நீங்கள் உச்சரிக்க வேண்டிய  👌...
07/08/2024

🧘சக்ரா ஹீலிங் 2,000 ₹ only🧘‍♀

🎯ஹிப்னோ ஹீலிங்+ 😇சக்ரா ஹீலிங்+ 🫵உங்கள் பிரச்சனை தீர்வதற்காக..
நீங்கள் உச்சரிக்க வேண்டிய 👌Switch word✨💫 ஹீலிங் முறையில் power செய்து வழங்கப்படும்.

நான் கொடுக்கும் சக்ரா ஹீலிங் நன்மைகள்..👇👇

⚡️தேவையற்ற பயத்திலிருந்து வெளிவர உதவும்.

⚡️தேர்வு பயத்தில் இருந்து வெளிவந்து, தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற உதவும்.

⚡️தொழில் தடை, பணத்தடை வெளிவர உதவும்.

⚡️நோய் பயம், நோயிலிருந்து வெளிவர உதவும்.

⚡️இன்டர்வியூ பயத்திலிருந்து வெளிவந்து..
சிறப்பாக இன்டர்வியூவை எதிர்கொள்ள உதவும்.

⚡️வேலை செய்யும் இடத்தில் முதலாளியை கண்டு பயமா ??

⚡️வீட்டில் கணவனை கண்டு பயமா ??

⚡️மாமியாரை கண்டு பயமா ??

⚡️யார் மீது எந்த பயம் இருந்தாலும் உங்களை அந்த பயத்தில் இருந்து வெளியே கொண்டு வர முடியும்.

⚡️தைரியசாலியாக, தன்னம்பிக்கை கொண்டவராக மாற்ற முடியும்.

⚡️⚡️இன்னும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு ..

☀️தொடர்புக்கு..☀️
Hypno Healer Pavithra Leckshmi
9600600754

அனைவருக்கும் வணக்கம்..🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼மீண்டும் ஒரு அற்புதமான Healing Meditation ல் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.👇👇இந்த ஹீ...
31/07/2024

அனைவருக்கும் வணக்கம்..
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
மீண்டும் ஒரு அற்புதமான Healing Meditation ல் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.
👇👇இந்த ஹீலிங் மெடிடேஷனில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் ??🤔🤔
📍கர்ப்பமாக உள்ள பெண்கள் ..
📍குழந்தை பேருக்காக காத்திருக்கும் பெண்கள் ..
இவர்களுக்காக ஒரே ஒரு நாள் அற்புதமான Spritual Healing Meditation ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இதில்
‼️ Hypno Healing +
‼️ Spritual Healing +
‼️ Cosmic energy water Healing +
‼️ Reiki Healing +
‼️Prana Healing
என்று ஹீலிங் மெடிடேசன் google meet மூலம் நடைபெற உள்ளது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களும் ..
குழந்தை பேருக்காக காத்திருக்கும் பெண்களும்..
வீட்டிலிருந்தபடியே google meet மூலமாக..
தங்களுடைய, ஸ்ட்ரெஸ் டிப்ரஷனில் இருந்து வெளியே வந்து..
மகிழ்ச்சியை நோக்கிய ஒரு பயணத்திற்கு தயாராகுங்கள்..
நாள்: ஆகஸ்ட் 3 சனிக்கிழமை இரவு அன்று google மீட் மூலம் Spritual Healing Meditation நடைபெறும்..
7000₹ ரூபாய் மதிப்புள்ள இந்த ஒரு அமர்வு..
சலுகை கட்டணமாக 1500₹ ரூபாய் மட்டுமே..
தேவைப்படுபவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
(குறிப்பு..
கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தை பேருக்காக காத்திருக்கும் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
கணவன் மனைவியாக சேர்ந்துதான் இந்த மெடிடேஷனில் கலந்து கொள்ள வேண்டும்..)
9600600754 என்ற நம்பருக்கு ஜிபே மூலம் கட்டணம் செலுத்திவிட்டு..
அதை எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்ப வேண்டும்.
வகுப்பு நடைபெறும் கூகுள் மீட் லிங்க் ..
பணம் செலுத்தியவர்களுக்கு அனுப்பப்படும்..
நாள் : ஆகஸ்ட் 3 சனிக்கிழமை இரவு அன்று ..
Booking Last date: Aug 1st
இந்த மெடிடேஷனில் வழங்க இருப்பது..
** ஹிப்னோ தெரபி ஹீலிங் ஆக 1 அமர்வு (sitting)
வழங்கப்படும்..
**ரெய்கி ஹீலிங்*
*வான்காந்த நீர் சிகிச்சை
*Spritual Healing & Blessings
இவை அனைத்தும் கலந்து ஒரே அமர்வாக (sitting) வழங்கப்படும்..
இந்த ஹீலிங் மெடிடேஷன் நிச்சயம் உங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்..
அனைவரும் இன்புற்று வாழ்க வாழ்வாங்கு..
தொடர்புக்கு..
Hypno Healer Pavithra Leckshmi
9600600754

27/07/2024

அனைவருக்கும் வணக்கம்..
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மீண்டும் ஒரு அற்புதமான Healing Meditation ல் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.

👇👇இந்த ஹீலிங் மெடிடேஷனில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் ??🤔🤔

📍கர்ப்பமாக உள்ள பெண்கள் ..

📍குழந்தை பேருக்காக காத்திருக்கும் பெண்கள் ..

இவர்களுக்காக ஒரே ஒரு நாள் அற்புதமான Spritual Healing Meditation ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

இதில்
‼️ Hypno Healing +

‼️ Spritual Healing +

‼️ Cosmic energy water Healing +

‼️ Reiki Healing +

‼️Prana Healing

என்று ஹீலிங் மெடிடேசன் google meet மூலம் நடைபெற உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் பெண்களும் ..
குழந்தை பேருக்காக காத்திருக்கும் பெண்களும்..

வீட்டிலிருந்தபடியே google meet மூலமாக..
தங்களுடைய, ஸ்ட்ரெஸ் டிப்ரஷனில் இருந்து வெளியே வந்து..
மகிழ்ச்சியை நோக்கிய ஒரு பயணத்திற்கு தயாராகுங்கள்..

நாள்: ஆகஸ்ட் 3 சனிக்கிழமை இரவு அன்று google மீட் மூலம் Spritual Healing Meditation நடைபெறும்..

7000₹ ரூபாய் மதிப்புள்ள இந்த ஒரு அமர்வு..
சலுகை கட்டணமாக 1500₹ ரூபாய் மட்டுமே..

தேவைப்படுபவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

(குறிப்பு..
கர்ப்பமாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தை பேருக்காக காத்திருக்கும் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

கணவன் மனைவியாக சேர்ந்துதான் இந்த மெடிடேஷனில் கலந்து கொள்ள வேண்டும்..)

9600600754 என்ற நம்பருக்கு ஜிபே மூலம் கட்டணம் செலுத்திவிட்டு..
அதை எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்ப வேண்டும்.

வகுப்பு நடைபெறும் கூகுள் மீட் லிங்க் ..
பணம் செலுத்தியவர்களுக்கு அனுப்பப்படும்..

நாள் : ஆகஸ்ட் 3 சனிக்கிழமை இரவு அன்று ..

Booking Last date: Aug 1st

இந்த மெடிடேஷனில் வழங்க இருப்பது..
** ஹிப்னோ தெரபி ஹீலிங் ஆக 1 அமர்வு (sitting)
வழங்கப்படும்..

**ரெய்கி ஹீலிங்*

*வான்காந்த நீர் சிகிச்சை

*Spritual Healing & Blessings

இவை அனைத்தும் கலந்து ஒரே அமர்வாக (sitting) வழங்கப்படும்..

இந்த ஹீலிங் மெடிடேஷன் நிச்சயம் உங்களுக்கு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்..

அனைவரும் இன்புற்று வாழ்க வாழ்வாங்கு..

தொடர்புக்கு..
Hypno Healer Pavithra Leckshmi
9600600754

‼️‼️முக்கிய அறிவிப்பு....‼️‼️----------------------------------------------------மனரீதியான பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற...
16/07/2024

‼️‼️முக்கிய அறிவிப்பு....‼️‼️
----------------------------------------------------

மனரீதியான பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற விரும்புபவர்கள் ஹிப்னோ தெரபி (ஹிப்னாடிசம் ) மூலமாக சிகிச்சை பெற என்னை நேரில் சந்திக்கலாம்.. (நேரில் வராமலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.. உங்கள் விருப்பம்..)

முன்பதிவு செய்வது மிகவும் அவசியம்.
பிரச்சினை குறித்து கவுன்சிலிங் ஆக பேச 1000₹ கட்டணம் ஆகும். இதில் conversational Hypnotism முறையில் கவுன்சிலிங் வழங்கப்படும்.

பிறகு தான்.. சிகிக்சை எடுத்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் .

அதனால் வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்..

சிகிச்சை க்கு கட்டணம் உண்டு..

அனைத்து வித மனப்பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

# படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இல்லாமல் இருக்கும் அவர்களை, சிறந்த முறையில் படிக்க வைக்கவும்.. ஞாபக சக்தி அதிகரிக்கவும்.. படிப்பில் ஆர்வம் அதிகரிக்கவும்.. நல்ல நண்பர்களை மட்டுமே வைத்துக் கொள்ளும் திடமான மனநலன்கள் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
நல்ல குணநலன்களை சரி செய்து கொடுக்க முடியும்..
இந்த ஹிப்னாடிசம் சிகிச்சையை பயன்படுத்தி நல்ல மாற்றங்களை படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க முடியும்..

# வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு..

# நல்ல வரன் அமையாமல் இருப்பவர்களுக்கு..

# துணையை இழந்தவர்கள்..

# காதல் தோல்வியில் மனம் உடைந்தவர்கள்..

இன்னும் என்னென்னவெல்லாம் கவலை, வருத்தம் என்று எதெல்லாம் இருக்கிறதோ!!

அவர்கள் அனைவருக்கும் ஹிப்னாடிசம் மற்றும் ஹீலிங் சிகிச்சையின் மூலம் சிறந்த நிவாரணம் அளிக்கப்படும்..

Age Regression
Past life regression
Time Regression

என Regression therapy யுடன் சேர்த்து ஹிப்னாடிசம் செய்து மனதிற்கு சிகிச்சை அளிக்கப்படும்.

அந்நியன் படத்தில் விக்ரம் க்கு குழந்தை பருவத்தில் போவது போல் காட்டுவார்களே.. அது தான் Regression.

இந்த Regression மூலம் கர்மாவை அழித்து சிகிச்சையை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன்.. என்று எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது ஆராய்ச்சி மற்றும் சாதனையை உரித்தாக்குகிறேன்.

எதிர்காலத்தில் உங்கள் வேலை, வாழ்க்கை, திருமண உறவு, யார் உங்களுடன் இருப்பார் போன்ற அற்புதமான, அதிசயமான உண்மை தகவல்களை உங்கள் ஆழ்மனதில் இருந்து Future Regression மூலம் கொண்டு வர கூடிய சூட்சுமத்தை ஆராய்ச்சி செய்து.. தெரிந்து சிகிச்சை அளித்து கொண்டிருக்கிறேன்.

சர சிகிக்சை + ஆரா சிகிச்சை மற்றும் சித்தர்கள் வழியில் (இயற்கையின் தோழியாக இருந்து..) karma delete research செய்து முழுமையான நிவாரணம் செய்து கொண்டிருக்கிறேன்.

அதுபோக ஹீலிங் (ரெய்கி, பிராணா ) தேவைப்படுபவர்கள் வரலாம்..
கட்டணம் உண்டு..

காலங்காலமாக உடல் நோயால் அவதிப்படுபவர்களுக்கும்..

இந்த ஹிப்னாடிசம் சிகிச்சை மூலமாக சிறந்ததொரு நிவாரணம் மருந்தில்லாமல் குணப்படுத்த முடியும்.

நாம் கொடுக்கும் ஹிப்னாடிசம் சிகிச்சைக்கு பிறகு நீங்கள் சாதாரண உணவு வழியில் மாற்றம் செய்தாலே போதும்..

மிகச்சிறந்த மாற்றங்களை மிகச் சிறந்த ஆரோக்கியத்தை நீங்கள் பெற முடியும்..

நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும் .
அதுவும் ஹிப்னாடிசம் மூலமாகவும் உணவழி சிகிச்சை மூலமாகவும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்..

சிகிச்சை பெற விரும்புபவர்கள் முன்கூட்டியே அவர்களது பிரச்சனை பற்றி கவுன்சிலிங் எடுத்து கொள்ள வேண்டும்.

ஹிப்னாடிசம் சிகிச்சை மற்றும் ஹீலிங் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்..

👇👇👇👇👇
Hypno Healer Pavithra Leckshmi
9600600754

மேலும் தகவல்களுக்கு..
https://t.me/+F-mFYsBsGwgwMjJl
இந்த telegram சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VaTkHprCHDyluuiGyF3W
இந்த whatsapp சேனலில் இருந்து கொள்ளுங்கள்..

நன்றி..

உங்களின் பிறப்பின் நோக்கம் அறிய Past life regression & Future life regression நிச்சயம் உதவும்.பிறப்பின் நோக்கம் தெரிய வந...
16/07/2024

உங்களின் பிறப்பின் நோக்கம் அறிய Past life regression & Future life regression நிச்சயம் உதவும்.

பிறப்பின் நோக்கம் தெரிய வந்தால்.. நமது வேலை ? நமது உறவுகள் யார்?
நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு யாரெல்லாம் தேவை ?
நம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் தேவை?
நம்முடன் கடைசி வரை பயணிப்பவர் யார்?
நம்மை சுற்றியுள்ள துரோகி யார்? நமக்கு நடந்து கொண்டிருப்பது ?
போன்ற எல்லாவற்றிலும் ஒரு புரிதல் மற்றும் பதில் கிடைத்து விடும் .

நாம் என்ன செய்ய வேண்டும் ?
எதை நோக்கி பயணப்பட வேண்டும் ? கர்மா எப்படி களைய வேண்டும் ? என்று உங்கள் மனதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் என்னால் Regression மூலம் உங்கள் ஆழ் மனதிலுள்ள பிரபஞ்சத்திடம் கேட்டு..
உங்களுக்கு நான் பதில் பெற்றுத் தர முடியும்..
இதை நான் ஆராய்ந்து பல பேருக்கு ரிசல்ட் கொடுத்திருக்கிறோம்..

தொடர்புக்கு..
Hypno Healer Pavithra Leckshmi
9600600754

https://t.me/+F-mFYsBsGwgwMjJl மேலும் தகவலுக்கு இந்த டெலிகிராம் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VaTkHprCHDyluuiGyF3W
மேலும் தகவலுக்கு இந்த whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

நன்றி..

💡முக்கிய அறிவிப்பு..💡------------------------------------------😇அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஓர் அற்புத வ...
28/06/2024

💡முக்கிய அறிவிப்பு..💡
------------------------------------------

😇அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஓர் அற்புத வகுப்பு மீண்டும் ஆரம்பம்..

*🫛🥕🌽Vegetable Healing Class*
*காய்கறி மருத்துவம்*

12 ராஜ காய்கறிகளை கொண்டு நோய்களை குணப்படுத்தும் ஒரு அருமையான எளிய மருத்துவ முறையை கற்று கொண்டு நீங்களும் உங்கள் உறவுகளும் நோயின்றி வாழ இந்த வகுப்பை தேர்ந்து எடுங்கள் ..

இந்த எளிய மருத்துவ முறையை, ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள அனைவரும் இதை கற்றுக் கொள்ளலாம்..

உடனே கட்டணம் செலுத்தி வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள்..

*கட்டணம் ₹1500/-*

ஆனால் *முதலில் வரும் 20 நபர்களுக்கு மட்டும் சலுகை கட்டணமாக ரூபாய் 1000 செலுத்தினால் போதும்* ..

*9600600754* என்ற *GPay* எண்ணிற்கு பணம் செலுத்தி விட்டு..

அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஸ்கிரீன்ஷாட் அனுப்பினால்..

வகுப்பு நடைபெறும் குழுவில் இணைக்கப்படுவீர்கள்..

*இச்சலுகையை பயன்படுத்தி* உபயோகமான ஒரு வகுப்பில் கலந்து பயனடையுங்கள்..
*ஆரோக்கியமடையுங்கள்..*

வகுப்பு டெலிகிராம் வழியாக நடைபெறும்,குரல் பதிவில் July மாதம்..

19/07/24 வெள்ளிக்கிழமை அன்று வகுப்பு ஆரம்பம்..

அடுத்த ஒரு வார காலத்திற்குள் வகுப்பு முடிவடையும்..

*🧲பயன்கள்*🧲
--------------------------------

🎁Acute Disease
🎁All chronic disease
🎁Supporting immune booser ஆக காய்கறிகள் செயல்படும்

உங்கள் ஆர்வமும் விடா முயற்சியும் இருந்தால் காய்கறி மருத்துவத்தில் எதுவும் சாத்தியமே..

மேலும் தகவலுக்கு..

Hypno Healer Pavithra Leckshmi
9600600754

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..

சைக்காலஜி , ஹிப்னாடிசம், மலர் மருத்துவம் , ரெய்கி ஹீலிங், பிராணா ஹீலிங், கிரிஸ்டல் ஹீலிங், போன்ற சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளுங்கள்..
*மருந்து, மாத்திரை இல்லை.
நேரில் வர தேவையில்லை* ..

https://whatsapp.com/channel/0029VaTkHprCHDyluuiGyF3W
👆🏻👆🏻 இந்த whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

https://t.me/+F-mFYsBsGwgwMjJl

👆🏻👆🏻 இந்த telegram குழுவில் இணைந்து கொள்ளுங்கள். இந்த telegram குழுவில் தான் அதிகமான தகவல்கள் பகிரப்படும் . டெலிகிராம் இல்லாதவர்கள் whatsapp சேனலில் இணைந்து கொள்ளுங்கள் ..

https://youtube.com/?si=09QUCOujub-qRNlT

👆🏻👆🏻 இந்த youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்..

நன்றி..

அனைவரும் இன்புற்று வாழ்க வாழ்வாங்கு..

உலகை உங்களுக்கு வசமாக்கி கொள்ளHypno Healer Pavithra Leckshmi SELF HYPNOTISM COURSE999/-ONLY*Bright Life*Better Relatiosh...
14/06/2024

உலகை உங்களுக்கு வசமாக்கி கொள்ள
Hypno Healer Pavithra Leckshmi
SELF HYPNOTISM COURSE
999/-
ONLY
*Bright Life
*Better Relatioship
*Best Carrier Growth
JOIN NOW
96006 00754

பெற்றோர்களின் கவனத்திற்குஉங்கள் குழந்தை ஆர்டிசத்தால் (அ)மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கபட்டு உள்ளார்களா ??? (அ) வயதிற்கு உர...
09/06/2024

பெற்றோர்களின் கவனத்திற்கு
உங்கள் குழந்தை ஆர்டிசத்தால் (அ)
மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கபட்டு உள்ளார்களா ??? (அ) வயதிற்கு உரிய அறிவுத்திறன் இல்லையா ???
HypHypno Healer Pavithra Leckshmi ர்களின் சிறப்பு பயிற்சியின் மூலம் தங்கள் குழந்தைகளின் திறனை நீங்களே அதிக படுத்தலாம் வாருங்கள்...
பெற்றோர்களுக்கான ஓர்
அரிய பயிற்சி வகுப்பு..
DON'T MISS IT..!
Register Now!
96006 00754
பயிற்சி நாள்:16/06/24
இடம் : கோயமுத்தூர்

Address

Coimbatore Main Road
Tirupur
641602

Telephone

+919600600754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hypno Healer Pavithra Leckshmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hypno Healer Pavithra Leckshmi:

Shortcuts

Share

Category