I win track sports club

I win track sports club Coaching center
WORLD athletic Level-1 coach

Our i win track sports club Athletes won 2silvar medal &2Bronze medal Abinav Krishna  under 16 boys 300 mtrs hurdles  si...
08/03/2026

Our i win track sports club Athletes won 2silvar medal &
2Bronze medal

Abinav Krishna under 16 boys 300 mtrs hurdles silver

Manikanda under 20 boys 400 mtrs hurdles silver

Velankumar under 20 boys 400 mtrs hurdles Bronze medal

Gobinath men's 400 mtrs Bronze medal
Congratulations all medal winners #
And participants
💥💥2ND Tamilnadu Zone - 1 - at JN stadium Chennai on 8th March 2026. 💥💥

Happy to tell youOur I win track academy students are participated in the Bharathiyar university athletic championship 2...
17/12/2025

Happy to tell you
Our I win track academy students are participated in the Bharathiyar university athletic championship 2025 on the date of 12,13 on the month of December and secured medals

Gobinath
400mts Hurdles - Silver medal
4*400 Mts relay - Gold medal & Create a New Meet Record

Manikandan -
110mts Hurdles - Gold medal

Dhanush karuppaiah -
110 Mts Hurdles - silver medal

Velan Kumar -
4*400 Mts - Bronze medal

And our student Gobinath qualified for all India inter university athletic championship 2026 on the month of January

And also our student.,

Aravindan -Qualified for all India inter university athletic championship 2026 in the event of
100mts & 200mts and he representing SRM University Chennai

01/10/2025

Registration going on

*✨திருப்பூர் வீராங்கனைக்கு தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகை வழங்கல்✨*சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்...
26/09/2025

*✨திருப்பூர் வீராங்கனைக்கு தமிழக அரசின் உயரிய ஊக்கத்தொகை வழங்கல்✨*

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் & வீராங்கனைகளுக்கு, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகை வழங்கும் விழா, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (26.09.2025, வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான *உதயநிதி ஸ்டாலின்* இந்நிகழ்வில் கலந்துகொண்டு சுமார் 21.40 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினார். திருப்பூர் மாவட்ட வீராங்கனையும், ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனையுமான *S.K.ஸ்ரீவர்த்தனி*-க்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தொகைக்கான காசோலையை வழங்கிப் பாராட்டினார். இவர் சென்ற ஆண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளத்தில் 400 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்றதற்காக ரூ.3 லட்சமும், 4 x 400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றதற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் மொத்தம் ரூ.4,50,000/- ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் *அதுல்ய மிஸ்ரா* மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் *மேகநாத ரெட்டி* உள்ளிட்ட துறை அதிகாரிகள், ஸ்ரீவர்த்தனியின் பயிற்சியாளர் *அழகேசன்*, வீராங்கனையின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வெற்றிபெற்ற வீராங்கனைக்கு நம் அனைவரின் சார்பில் பாராட்டும், நல்வாழ்த்துகளும்...💐💐💐

07/09/2025
*_I am happy to inform you all that my student S.K.SREE VARTHANI from I WIN TRACK SPORTS CLUB hasbeen selected for the w...
29/04/2025

*_I am happy to inform you all that my student S.K.SREE VARTHANI from I WIN TRACK SPORTS CLUB hasbeen selected for the world International university games which is to be held on 16th July 2025 in Germany.The trial meet was conducted between 28th and 30th April of this month.She placed first in 400mtrs hurdles within 1:00.32 & got the gold medal;The meet was coducted by All India Inter university held and KISS stadium,Bhuvaneshwar -Odhisha.Wishing her for the grand success_.*

*_Regards_*,
*_J.ALAGESAN-COACH_*

All are welcome
26/04/2025

All are welcome

18/04/2025

8 வடிவத்தில் நடந்து பாருங்கள், 17 வகை நோய்களை குணமாக்கும்...

சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் நடைப்பயிற்சி செய்வதை தினந்தோறும் பார்க்கிறோம். மனிதனுக்குப் பொதுவாக ஒரு பக்க மூளை மட்டுமே வேலை செய்யும். ஆனால், 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரண்டு பக்க மூளையும் செயல்பட உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மூளை வளர்ச்சி சரியில்லாத குழந்தைகளுக்கு ஸ்பெஷல் சிகிச்சையாக இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை (8 shaped walking exercise) மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 21 நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் மாற்றத்தைக் காணலாம்.
நடைப்பயிற்சி செய்யும் முறை:

1.வெறும் வயிற்றில் காலை, மாலை எனத் தலா அரை மணி நேரம் தொடர்ந்து நடக்க வேண்டும்.
2.காலை, மாலை 5 – 6 மணிக்குள் நடப்பது சிறந்தது.
3.சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நடக்கலாம். கருவுற்றப் பெண்கள், புற்றுநோயாளிகள் இந்த 8 நடைப்பயிற்சியைத் தவிர்க்கவும்.
4.காலில் செருப்பு அணியக் கூடாது. வெறும் காலில்தான் நடக்க வேண்டும்.
5.நடக்கும்போது மெதுவாகவோ வேகமாகவோ நடக்க கூடாது. இயல்பான நடை இருக்க வேண்டும்.
6.நடக்கும்போது பேச கூடாது. மனதில் ஒரே லட்சியத்தை வைத்துக்கொண்டு நடக்க வேண்டும்.
7.முத்திரை செய்ய தெரிந்தவர்கள், கைகளில் பிராண முத்திரையை வைத்துக்கொண்டு நடக்கலாம்; முத்திரை செய்ய தெரியாதவர்கள் சாதாரணமாகவே நடக்கலாம்.

நடைபயிற்சி தீர்க்கும் 17 வகை நோய்:
1. அஜீரணம்,
2. மலச்சிக்கல்,
3. இருதயம் சீராகும்,
4. மூச்சு திணறல்,
5. மூக்கடைப்பு,
6. மார்புச்சளி,
7. கெட்ட கொழுப்பு கரையும்,
8. உடல் எடை குறையும்,
9. மனஅழுத்தம்,
10. இரத்த அழுத்தம்,
11. தூக்கமின்மை,
12. கண் பார்வை தெளிவாகும்,
13. கெட்டவாயு வெளியேறும்,
14.சக்கரங்கள் சமநிலையில் இயங்கும்,
15.தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்,
16.குதிகால் வலி, மூட்டு வலி, சரியாகும்,
17.சர்க்கரை நோய் சரியாகும்.
இத்தனை சிறப்புகள் நிறைந்த 8 வடிவ நடைப்பயிற்சியை உங்களின் வாழ்வியல் பழக்கமாக மாற்றிக்கொள்வது சிறப்பு.
முக்கிய குறிப்பு
கர்ப்பிணிப் பெண்கள் இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.

Address

Tirupur
641606

Opening Hours

Monday 5am - 7pm
Tuesday 5am - 7pm
Wednesday 5am - 7pm
Thursday 5am - 7pm
Friday 5am - 7pm
Saturday 5am - 7pm
Sunday 5am - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when I win track sports club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category