Bharath group of institutions

Bharath group of institutions Bharath group of institution, train and teach specialized martial arts all over Tamil Nadu and providing one to one teaching, consist of 30 Kinds of arts

29/01/2021

அனைவருக்கும் வணக்கம்🙏
🙏தங்கள் ஆசிர்வாதத்தில்🙇‍♀️

நமது BHARATH GROUP OF INSTITUTIONS
KARATE SCHOOL & COLLEGE -ன்
மாணவ/மாணவிகள்

தேசிய இளைஞர் தினவிழாவில்(NATIONAL YOUTH FESTIVAL) நடத்தப்பட்ட அனைத்து போட்டிகளிளும் கலந்துகொண்டனர்...

🙏 TRADITIONAL FOLK DANCE (GROUP) (நாட்டுப்புற நடனம் குழு) FOLK SONG GROUP (கிராமிய பாடல் குழு) போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும்

🙏 PENCIL SKETCHING ( பென்சில் ஓவியம்) போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் ,

🙏 YOGA (யோகா) TRADITIONAL CONTOPRARY DANCE SOLO போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடமும் பிடித்து நமது BGI பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் அதிக பரிசுகளை வென்று நம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

குறிப்பாக:-

🙏 INDIAN BAND MUSIC(இந்திய இசைக் கருவி) போட்டியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்🙏...

26-ம் தேதி குடியரசு தின விழாவில் நமது BGI மாணவ/ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை அறங்கேற்றம் செய்து காண்பித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர்...

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு ம.பா சிவன்அருள் IAS அவர்களும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு P. விஜயகுமார் IPS அவர்களும் சார் ஆட்சியர் திருமதி வந்தனா கார்க் அவர்களும் கராத்தே ஷீஹான் N.கதிரவன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தனர்...

நமது திருப்பத்தூர் மண்ணை செல்வம் வளமிக்க மண்ணாக மாற்றிக் கொண்டிருக்கும், நேர்மைமிகு மாவட்ட ஆட்சித் தலைவர்  உயர்திரு  P.ச...
26/01/2021

நமது திருப்பத்தூர் மண்ணை செல்வம் வளமிக்க மண்ணாக மாற்றிக் கொண்டிருக்கும், நேர்மைமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு P.சிவனருள் IAS.ஐயா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.P.விஜயகுமார் IPS ஐயா அவர்களின் பொற்கரங்களால் அகில இந்திய தேசிய அளவிலான கலை நிகழ்ச்சி போட்டிகளில் (பறை&ஒயில்) கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்று முதல் பரிசு பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையையும் வழங்கி உங்களின் வளர்ச்சி சிகரம் போல் உயர வேண்டும் என்று "மனதார வாழ்த்தினார்கள்" இந்தப் பெருமையும் புகழும் என்குரு 🥋*KARATE SHIHAN.N. கதிரவன்"🥋 மாஸ்டர் அவர்களையே சாரும்.

We salute for our constitution, Happy Republic Day        #திருப்பத்தூர்
26/01/2020

We salute for our constitution, Happy Republic Day
#திருப்பத்தூர்

25/01/2020

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!! We Wish you Happy 71st republic day

We honor our BHARATH GROUP OF INSTITUTION students who won 4 gold and 3 silver medals in (  kata)  competition at Thaila...
22/01/2020

We honor our BHARATH GROUP OF INSTITUTION students who won 4 gold and 3 silver medals in ( kata) competition at Thailand an huge for us and thank you for supporting us
பாரத் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் கராத்தே பயிற்சிப் பள்ளி மற்றும் கல்லூரியின் வீர/வீராங்கனைகளுக்கு தாய்லாந்து நாட்டில் நடைப்பெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் 4 தங்க பதக்கமும் , 3 வெள்ளி பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்து #தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் #திருப்பத்தூர்

Address

Tirupattur
635601

Opening Hours

Monday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+919792147822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharath group of institutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bharath group of institutions:

Share