17/09/2026
நமது இமயம் யோகா பயிற்சி மையம் சார்பாக மாதம் ஒரு முறை நலம் நாடி எனும் இலவச கூட்டு யோகா பயிற்சி நடத்தி வருகிறோம்... அந்த வகையில் வரும் * செப்டம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை 25 வது நலம் நாடி *நமது *என் ஜி ஓ காலனி SPG TURF* நடத்த உள்ளோம்... இந்த பயிற்சியில் * மூட்டு வலியை குறைக்கும் ஆசனங்கள் மற்றும் உணவு சார்ந்த ஆலோசனைகளை வழங்க உள்ளோம்...அனைவரும் வருக... நோயற்ற வாழ்வை பெருக...
யோகா மகாராஜன் இமயம் யோகா பயிற்சி மையம்...
9787241726