Philips Fitness Center

Philips Fitness Center Unleash the Beast in you...

01/01/2026

*💐இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐* இன்று பிறந்தநாள் காணும் அகில இந்திய வலுதூக்கும் வீரரும், திருநெல்வேலி மாவட்ட வலுதூக்கு...
24/11/2025

*💐இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐*

இன்று பிறந்தநாள் காணும் அகில இந்திய வலுதூக்கும் வீரரும், திருநெல்வேலி மாவட்ட வலுதூக்கும் சங்க துணைத் தலைவரும், மாநில நடுவரும் பிலிப்ஸ் ஃபிட்னஸ் ஸ்டுடியோ *மாஸ்டர் திரு. K.முத்துப்பாண்டியன் அவர்கள்* நலமுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
💐💐
R.திலிபன்
பிலிப்ஸ் ஃபிட்னஸ் ஸ்டூடியோ பயிற்சியாளர்

♥️🎊♥️
25/05/2025

♥️🎊♥️

அனைவருக்கும் காலை வணக்கம் இன்று 10.05. 2025 நம்முடைய தமிழ்நாடு மாநில  வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் சங்கரன்கோவில் சட்டமன...
10/05/2025

அனைவருக்கும் காலை வணக்கம்

இன்று 10.05. 2025 நம்முடைய தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. E.ராஜா அவர்களை சங்கரன்கோயிலில் சென்று நம்முடைய முன்னாள் தேசிய வலுதூக்கும் வீரர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலமாக வழங்கப்பட்ட ஓய்வு ஊதிய ஆணையினை காண்பித்து அவருடைய வாழ்த்துக்களை பெற்ற பொழுது அவருடன் தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கத்தின் பொதுச்செயலர் திரு.க.சிவராமலிங்க ரவி நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் செயலர் கே. சண்முகசுந்தரம் துணைத் தலைவர் சரவணகுமார் தென்காசி மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் செயலாளர் திரு. நாகராஜன் உடன் இருந்தனர் மேலும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலமாக ஓய்வு ஊதியம் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்த திரு. நாகவடிவேல் நெல்லை மாவட்டம் திரு.கே. முத்துப்பாண்டியன் தென்காசி மாவட்டம் திரு.ஜோதிமாணிக்கம் பெற்றுக் கொண்டார்கள் மேலும் தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கத்தின் சங்க சேர்மன் திரு. மோகன் சங்கர் இந்திய ரயில்வே வலு தூக்கும் விளையாட்டின் தலைமை பயிற்சியாளர் திரு.எஸ். நாகராஜன் இந்திய ரயில்வே திரு.வினோத் குமார் போலார் தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கத்தின் இணைச் செயலர் திரு.லோகநாதன் பொருளாளர் திரு.ரவிக்குமார் நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் புரவலர் திரு.பா. முத்தையா நெல்லை மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் திரு. கல்லத்தியான் என்ற கண்ணன் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சிக் கழகத்தின் செயலர் திரு.தளபதி M.தளவாய் மூர்த்தி ஆசிய வலுதூக்கும் சாம்பியன் திரு.ஐ உதயகுமார் பாராட்டினார்கள்

இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற தேசிய அளவில் வெற்றி பெற்ற முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்த...
05/05/2025

இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற தேசிய அளவில் வெற்றி பெற்ற முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ 6000/ வழங்குவதற்கான ஆணையை மாண்புமிகு தமிழக துணை முதல்வர் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருக்கரங்களால் தேசிய வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முன்னாள் வீரர்கள் திருநெல்வேலி மாவட்டம் க.முத்துப்பாண்டியன், திண்டுக்கல் மாவட்டம் பழனி திரு. நாகவடிவேல் அவர்கள், தென்காசி மாவட்டம் திரு. ஜோதிமாணிக்கம் அவர்கள், திரு நெல்லையப்பன் அவர்கள் ஆகியோர் ஆணையை பெற்ற மகிழ்வான தருணம்.

முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆணையிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், ஆணை வழங்கிய மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கும் ஆணை வழங்க பரிந்துரை செய்த தமிழ்நாடு வலுதூக்கும் சங்க தலைவரும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய ஈ.ராஜா MLA, அவர்களுக்கும், தமிழ்நாடு வலுதூக்கும் சங்க துணைத்தலைவரும், உலக வலுதூக்கும் வீரரும், இந்தியன் ரயில்வே தலைமை பயிற்சியாளருமான அருமை சகோதரர்.திரு. நாகராஜன் அவர்களுக்கும், தமிழ்நாடு வலுதூக்கும் சங்க பொது

🎉 இன்று பிறந்தநாள் காணும் நமது ஜிம் வீரர்கள் திரு.மணி திரு.சிவா மற்றும் திரு.குமரன் அவர்கள் வளமுடனும் நலமுடனும் வாழ இனிய...
15/02/2025

🎉 இன்று பிறந்தநாள் காணும் நமது ஜிம் வீரர்கள் திரு.மணி திரு.சிவா மற்றும் திரு.குமரன் அவர்கள் வளமுடனும் நலமுடனும் வாழ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்__🎊🎊

State Bench Press Competition
27/01/2025

State Bench Press Competition

 #2025 State Championships Tirunelveli District🏋️💪
27/01/2025

#2025 State Championships Tirunelveli District🏋️💪

💪 இன்று சங்கரன்கோவிலில் வைத்து மாநில அளவிலான கெஞ்சி பிரஸ் போட்டியில் நமது ஜிம் வீரர் திரு.டேனியல் சுரேஷ்குமார் அவர்கள் 1...
26/01/2025

💪 இன்று சங்கரன்கோவிலில் வைத்து மாநில அளவிலான கெஞ்சி பிரஸ் போட்டியில் நமது ஜிம் வீரர் திரு.டேனியல் சுரேஷ்குமார் அவர்கள் 105kg உடல் எடை பிரிவில் 117.5kg எடையை தூக்கி இரண்டாவது பரிசு பெற்றுள்ளார் வெற்றி பெற்ற திரு டேனியல் சுரேஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🏋️🏋️😍😍

குடியரசு தின வாழ்த்துக்கள் 🇮🇳அடிமைத்தனம் தீர்ந்த தினத்தை போற்றுவோம்! தியாகிகள் தியாகத்தை போற்றுவோம் தினத்தை போற்றுவோம்! ...
26/01/2025

குடியரசு தின வாழ்த்துக்கள் 🇮🇳
அடிமைத்தனம் தீர்ந்த தினத்தை போற்றுவோம்!
தியாகிகள் தியாகத்தை போற்றுவோம் தினத்தை போற்றுவோம்!
சம உரிமை சமத்துவம் கிடைத்த தினத்தை போற்றுவோம்!
மக்களாட்சி மலர்ந்த தினத்தை போற்றுவோம்!
அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳

க.முத்துப்பாண்டியன்
பொதுச் செயலாளர்
TACREA

74th HAPPY REPUBLIC DAY🇮🇳
26/01/2025

74th HAPPY REPUBLIC DAY🇮🇳

Harvest health this Pongal! 🌾Join  & enjoy special offers this festive season! 🎋
14/01/2025

Harvest health this Pongal! 🌾
Join & enjoy special offers this festive season! 🎋

Address

1-B, 3rd Floor, JJ Building, SN High Road, Near Arch, Tirunelveli Town
Tirunelveli
627006

Telephone

+919443496923

Website

Alerts

Be the first to know and let us send you an email when Philips Fitness Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share