திருச்சி பசங்க

திருச்சி பசங்க The Official Vibe of Tiruchirappalli
🍔 Food | 🏙️ Spots | 📰 Daily Updates
👇 Tag us/use to be featured!
ஊரே புகழ் பாடும் பசங்க 💥

15/02/2025
10/01/2022
Drone view of Srirangam Festive mode
22/12/2021

Drone view of Srirangam Festive mode

21/12/2021

திருச்சி மாநகர ஆயுதபடை காவலராக பணிபுரிந்து வரும் பாசில்கான் மன்னார்புரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த பொழுது நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி.

Courtesy : trichy vision

திருச்சி மாநகரம் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிலுவையில் உள்ள புகாரை விசாரிக்க திருச்சி தென்னூர் சென்றபோத...
31/07/2021

திருச்சி மாநகரம் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிலுவையில் உள்ள புகாரை விசாரிக்க திருச்சி தென்னூர் சென்றபோது புகார்தாரர் வெளியூர் சென்றதாகவும் புகார்தாரரின் 13 வயது மகன் அவரது பெற்றோர் பிரிந்து சென்று மாமாவிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவரது மாமாவால் படிக்க வைக்க வசதியில்லா நிலையில் ஆய்வாளர் அவர்களிடம் அச்சிறுவன் தெரிவித்தபடியால் Child Helpline மூலமாக Child Welfare Commitee (CWC) யில் அச்சிறுவனின் எதிர்காலம் குறித்து பாதுகாப்பாக ஒப்படைத்தார்கள். இச்செயலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

பெரிய பெரிய மால்கள், பணக்காரர்கள் மட்டுமே செல்லும் Golf courseகள், வாடகை தராத கிரிக்கெட் ஸ்டேடியம் இப்படி எல்லாத்துக்கும...
30/07/2021

பெரிய பெரிய மால்கள், பணக்காரர்கள் மட்டுமே செல்லும் Golf courseகள், வாடகை தராத கிரிக்கெட் ஸ்டேடியம் இப்படி எல்லாத்துக்கும் சிங்கார சென்னையில் இடம் இருக்கு..

ஆனா மனுஷங்களுக்கு தான் இடம் இல்லை...

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம் தமிழக சிறைத்துறையின் இடத்தை ஆக்கிறமிச்சு கட்டடம் கட்டி இருக்காங்க, இதை இடிக்க சொல்லி கோர்ட் உத்தரவு கொடுத்து 3 வருஷம் ஆச்சு. இன்னும் ஒரு செங்கல்ல கூட தொட முடியல...

- shyam

- Shyam

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு நடமாடும் ரெஸ்ட் ரூம் வாகனம் அறிமுகம்.
30/07/2021

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு நடமாடும் ரெஸ்ட் ரூம் வாகனம் அறிமுகம்.

Address

Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருச்சி பசங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share