ஆவரங்காடு ஜல்லிக்கட்டு

ஆவரங்காடு ஜல்லிக்கட்டு திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் பாலகுறிச்சி ஆவரங்காடு ஜல்லிக்கட்டு முகப்பக்கம்

20/01/2026
19/01/2026

நண்பர்களுக்கு வணக்கம் இந்த வருடம் ஆவரங்காடு ஜல்லிக்கட்டு பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

🐂

12/01/2026

காளை உரிமையாளர்கள் கீழ்கண்ட விவரங்கள் ஆன்லைனில் டோக்கன் பதியும் முன்னர் தயாராக வைத்து கொள்ளவும்.

உரிமையாளரின் கைபேசி

உரிமையாளர் ஆதார் எண்

உரிமையாளர் பெயர்

ஆதார் நகல் பதிவேற்றவும் (PDF பார்மட் மட்டுமே அப்லோட் செய்ய இயலும்)

உரிமையாளரின் முகவரி

வட்டம்

வருவாய் கிராமம் |

கதவ ு எண ் / பகுத ி / தெரு

பின்கோடு

உதவியாளர் விவரங்கள்

உதவியாளர் பெயர்

உதவியாளர் கைபேசி எண்

காளை விவரங்கள்

Breed / இனம்

OPulikulam

OKangayam

OUmblachery

Others (N.D)

காளையின் வயது

காளையின் பல்வரிசைகள்

காளை கொம்பின் நீளம்

கொம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி

காளை உயரம்

காளையின ் நிறம் |

காளையின் அடையாளங்கள்

கால்நடை மருந்தகத்தின ் பெயர்

தடுப்பூசி விவரங்கள் (FMD)

காளையின ் மருத்துவச் சான்றிதழ் ( PDF copy மட்டுமே அப்லோட் செய்ய இயலும்) *

காளை படம், உரிமையாளர் மற்றும் உதவியாளருடன் ( jpg பார்மட் மட்டும் அப்லோட் செய்ய இயலும்)

காளையின் Medical Certificate Number:

12/01/2026

ஆவரங்காடு ஜல்லிக்கட்டு காளை மற்றும் வீரர்கள் டோக்கன் ஆன்லைன் மூலம் திருச்சி மாவட்ட நிர்வாகத்தினால் நாளை 13-ஜனவரி-26 காலை 10 மணி முதல் 14-ஜனவரி-26 மாலை 5 மணி வரை மட்டுமே பதியப்படுகிறது.

ஆன்லைன் டோக்கன் பெறுவதற்கான வெப்சைட் லிங்க்🔗 கமெண்டில் உள்ளது.

அனைவரும் வருக 🙏🏽
09/01/2026

அனைவரும் வருக 🙏🏽

இன்று 03.01.2026 காலை 2026 இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான முதல் படியாக  பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்...
03/01/2026

இன்று 03.01.2026 காலை 2026 இந்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான முதல் படியாக பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி மற்றும் சோலையாம்மாபட்டி ஊரை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நான்கு ஊர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஜல்லிக்கட்டு திடலில் முகூர்த்தகாள் ஊண்றப்பட்டது.

🐂

31/08/2025
02/07/2025
Jallikattu is Only Identity of Tamil
31/03/2023

Jallikattu is Only Identity of Tamil

Address

Avarankaadu Ground, Palakurichy
Tiruchirappalli
621308

Telephone

+917338860995

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆவரங்காடு ஜல்லிக்கட்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share