08/09/2026
🎆 TTV CRACKERS – இந்த வருட தீபாவளி கொண்டாட்டம் இன்னும் ஸ்பெஷல்! 🎆
இந்த வருடம் புதுசா TTV CRACKERS என்ற பெயரில் பட்டாசு கடையை ஆரம்பிச்சிருக்கோம்! 🔥
இந்த தீபாவளிக்கு புதுசு புதுசா நிறைய Crackers Varieties வந்திருக்கு. நம்ம Subscribers, Followers மற்றும் Friends எல்லாருக்குமே Best Offer & Special Discount-ல பட்டாசுகள் கிடைக்கும்! ❤️🎇
👉 Details:
🌐 www.ttvcrackers.com
இந்த வீடியோவில் லாரியில் ஒரு சின்ன mistake காரணமாக side glass உடைந்தது. Load இறக்கிட்டு workshop போய் தேவையான வேலைகளை முடிச்சோம். Side indicator light மாற்றி, glass-யும் change பண்ணிட்டோம்.
இந்த trip-க்கு நான் Sivakasi போறதால, லாரியை இரண்டு drivers வைத்து Gujarat → Udaipur, Rajasthan load-க்கு அனுப்பி வைக்கிறோம். 🚛❤️
இந்த வருட தீபாவளிக்கு உங்களுக்கு பிடிச்ச பட்டாசுகளை TTV CRACKERS-ல Best Offer-ல வாங்கிக்கோங்க! 🎆🔥