20/11/2025
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
🥀🪔🖤 நெஞ்சம் மறப்பதில்லை...
எப்படி மறப்பேன் நாம் பழகிய அந்நாட்களை...🥺
நினைவுகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. அந்த நினைவுகளில் உன் நிழல் தேடப்படுகிறது... 💔
மீண்டும் எப்போது காண்பேன் உன்னை காண்பேன்...🫂💔
Miss you da 💔