Madukkur football club - MFC

Madukkur football club - MFC mfc is a football club in madukkur encouraging youngsters to play football and participating in zonal level tournaments.

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து ஆட்டத்தின் அரைஇறுதி போட்டி இன்று மாலை 3:30 மணி முதல்🪄✨ *முதல் அரைஇறுதி ஆட்ட...
31/05/2023

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து ஆட்டத்தின் அரைஇறுதி போட்டி இன்று மாலை 3:30 மணி முதல்🪄✨

*முதல் அரைஇறுதி ஆட்டம்*

*மதுக்கூர் MFC அணி vs புதுக்கோட்டை Cameroon அணியினருக்கும்*

*இரண்டாம் அரைஇறுதி ஆட்டம்*

*பட்டுக்கோட்டை PFC அணி vs மதுக்கூர் பாண்டியன் Memorial அணியினருக்கும் நடைபெற இருக்கிறது*

_*அதனை தொடர்ந்து 5 மணி சிறப்பாக இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது.*
_
கால்பந்தாட்ட ரசிகர்கள், ஊர் பெரியோர்கள், இளைஞர்கள் வருகை தந்து சிறப்பிக்கவும்.

அழைப்பது
மதுக்கூர் கால்பந்து கழகம்⚽

மதுக்கூர் கால்பந்து கழகம் சார்பாக நடைபெற்று கொண்டு இருக்கிற ஐவர் கால்பந்து போட்டியில் இன்று மாலை 3 மணியளவில் இரண்டு அரை ...
31/05/2023

மதுக்கூர் கால்பந்து கழகம் சார்பாக நடைபெற்று கொண்டு இருக்கிற ஐவர் கால்பந்து போட்டியில் இன்று மாலை 3 மணியளவில் இரண்டு அரை இறுதி ஆட்டமும் அதனை தொடர்ந்து இறுதி ஆட்டம் மிக சரியாக 5 மணியளவில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுசமயம் ரசிக்க பெருமக்கள் கலத்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு
மதுக்கூர் கால்பந்து கழகம்

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும்  12 ம் ஆண்டு ஐவர் (5’s) கால்பந்து போட்டி நாளை (30,31/05/2023 ) காலை 8 மணியளவில் நடைபெ...
29/05/2023

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும் 12 ம் ஆண்டு ஐவர் (5’s) கால்பந்து போட்டி நாளை (30,31/05/2023 ) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.அதுசமயம் கால்பந்தாட்ட ரசிகர்கள்,முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் கால்பந்தாட்ட ஆர்வலர்கள் அனைவரும் வருகை தந்து போட்டியினை சிறப்பிக்குமாறுஅன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
மதுக்கூர் கால்பந்து கழகம்

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும்  12 ம் ஆண்டு ஐவர் (5’s) கால்பந்து போட்டி நாளை (30,31/05/2023 ) காலை 8 மணியளவில் நடைபெ...
29/05/2023

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும் 12 ம் ஆண்டு ஐவர் (5’s) கால்பந்து போட்டி நாளை (30,31/05/2023 ) காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.தமிழகத்தின் தலைசிறந்த ஆட்டகார்கள் விளையாட உள்ளனர். அதுசமயம் கால்பந்தாட்ட ரசிகர்கள்,முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் கால்பந்தாட்ட ஆர்வலர்கள் அனைவரும் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
மதுக்கூர் கால்பந்து கழகம்

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும்  12ம்  ஆண்டு ஐவர் (5’s) கால்பந்து போட்டி வருகின்ற 30,31/05/2023 நடைபெற உள்ளது.தமிழகத்...
25/05/2023

மதுக்கூர் கால்பந்து கழகம் நடத்தும் 12ம் ஆண்டு ஐவர் (5’s) கால்பந்து போட்டி வருகின்ற 30,31/05/2023 நடைபெற உள்ளது.தமிழகத்தின் தலைசிறந்த ஆட்டகார்கள் விளையாட உள்ளனர். அதுசமயம் கால்பந்தாட்ட ரசிகர்கள்,முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் கால்பந்தாட்ட ஆர்வலர்கள் அனைவரும் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
மதுக்கூர் கால்பந்து கழகம்

Congrats boys 👏🏻👌🔥🎉 MFC U-17 won the Final in Athikkadai
11/11/2020

Congrats boys 👏🏻👌🔥🎉
MFC U-17 won the Final in Athikkadai

Under-17 Madukkur Football Club team Enter into semi finals in athikkadai
11/11/2020

Under-17 Madukkur Football Club team
Enter into semi finals in athikkadai

Madukkur 5s tournament Runners Pattukkottai fc❤️
26/10/2020

Madukkur 5s tournament
Runners
Pattukkottai fc❤️

Madukkur 5s tournament Winners Mfc 💛🔥⚡️
26/10/2020

Madukkur 5s tournament
Winners Mfc 💛🔥⚡️

Address

10.752610,79.503092
Thiruvarur
613702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madukkur football club - MFC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category