T Tiger's Martial Arts Academy Thiruvarur

T Tiger's Martial Arts Academy Thiruvarur yoga and archery, karate,
Airgun shooting, silambam
(9788772591)

18/02/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டீ டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைப...
17/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டீ டைகர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான யோகா சிலம்பம் கராத்தே போட்டிகள் திருவாரூர் நியூ பாரத் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
(15.2.26)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்மாநில அளவிலான ஓபன் வில்வித்தை போட்டி- 2026( 8.2.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றத...
10/02/2026

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்
மாநில அளவிலான ஓபன் வில்வித்தை போட்டி- 2026

( 8.2.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது

இன்று இந்த சிறப்பு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நமது கலாச்சாரத்தை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என்றும், தங்கள் இன்...
26/01/2026

இன்று இந்த சிறப்பு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், நமது கலாச்சாரத்தை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என்றும்,
தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நமது உண்மையான மாவீரர்களை என்றும் நினைவுகூர்வோம் என்று நமது தாய்நாட்டிற்கு உறுதியளிப்போம்.
உங்கள்😍 அனைவருக்கும் #குடியரசு_தின_வாழ்த்துக்கள்!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
🙏🙏🙏🙏🙏🙏
என்றும்🔆
மகிழ்ச்சியுடன்😍
உங்கள்👉
கராத்தே🥋 குணா
T tiger's sports and martial arts Academy, Thiruvarur-610001,tamilnadu

10/01/2026
கர்ணன் கற்றது வித்தை அல்ல வேதம்.கர்ணன் பிறப்பால் சத்ரியன்...வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?துர...
10/01/2026

கர்ணன் கற்றது
வித்தை அல்ல வேதம்.

கர்ணன் பிறப்பால் சத்ரியன்...

வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள்
அதிகாலை போகிறான் கர்ணன்.

மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு...

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்...

இப்போது கர்ணனின் முறை.
அம்பை நாணில் பூட்டியாயிற்று...

ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும்
கீழே வைத்து விட்டான்.

மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன்
அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம்...

காரணம் கேட்கிறார்.

குருவே இது மிகவும் அதிகாலை நேரம்...

இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள்...

இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன்.

ஆனால்,

அந்த இளம் குஞ்சுகள் அனாதை
ஆகிவிடும். எனவே நான் கொல்ல
மாட்டேன் என்றானாம்...

கலங்கிப்போன குரு சொன்னாராம்,
கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்"

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம்.

அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ,
அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.

இன்று நீ பலவானாக இருக்கலாம் நாளை என்னவாகும் என்பதை படைத்தவன் மட்டுமே அறிவான்.

Address

Thiruvarur
610001

Alerts

Be the first to know and let us send you an email when T Tiger's Martial Arts Academy Thiruvarur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share