Рőńńăĩ ŕúĺĕś βŕĕăķĕŕś Çrîçkêt Çlùb Øffçîãl

Рőńńăĩ ŕúĺĕś βŕĕăķĕŕś Çrîçkêt Çlùb Øffçîãl PRB

PONNAI RULES BREAKERS மற்றும் MINI MILITIA இணைந்து நடத்தும் 4ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி - 2021*******************...
23/04/2021

PONNAI RULES BREAKERS மற்றும் MINI MILITIA இணைந்து நடத்தும் 4ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி - 2021

*****************************************
இடம் :
Cocos தோப்பு எதிரில் , கீழத்தெரு, பொன்னாவரை.

*****************************************
நாள்: 26/04/2021

*****************************************
நுழைவு கட்டணம் : ₹150

*****************************************
❤️முதல் பரிசு : ₹5K21
வழங்குவோர்:
S.V.T.R. பிரமிளா, B.Com.,(ஊ.ம.தலைவர், கல்யாணபுரம்)

❤️இரண்டாம் பரிசு : ₹4K21
வழங்குவோர்:
கோ.அரசாபகரன் ( ஒன்றிய பெருந்தலைவர், திருவையாறு)

❤️மூன்றாம் பரிசு : ₹3K21
வழங்குவோர்:
என்.ஜோதி,BA., (Ex. ஊ.ம.தலைவர்)

❤️நான்காம் பரிசு : ₹2K21
வழங்குவோர்:
வளர்மதி சுப்பிரமணியன் ( Ex. ஒன்றிய கவுன்சிலர்)
./
"
"
#விதிமுறைகள்

#கொரோனா விதிமுறைகள் உட்பட்டே போட்டிகள்
நடைபெறும்.
#கட்டாயமாக மாஸ்க் அணிந்து வரவும்.
#ஆட்டம் அண்ட்ரம்ஸ் முறையில் நடைபெறும்.
#ஆட்டத்திற்கு 19 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும்.
#ஆதார் அடையாள அட்டை நகல் கொண்டு வரவும்.
#ஆட்டத்திற்கு 6 ஓவர்கள் மட்டும்.
#ஆட்டத்திற்கு 8 நபர்கள் மட்டும்.
#கட்டாயமாக மட்டை கொண்டு வரவும்.
#கண்டிப்பாக பேண்ட் அணிந்து வரவும்.
#ஆட்டத்தை மாற்றி அமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு.
#நடுவர் தீர்ப்பே இறுதியானது, உறுதியானது.
#போட்டியில் விளையாடும்8+1 மட்டுமே.மைதானத்திற்குள்
அனுமதிற்கபடுவர்.

தொடர்புக்கு:
9360299464
8940993367
6380508919.

Address

Thiruvaiyaru
613201

Alerts

Be the first to know and let us send you an email when Рőńńăĩ ŕúĺĕś βŕĕăķĕŕś Çrîçkêt Çlùb Øffçîãl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Рőńńăĩ ŕúĺĕś βŕĕăķĕŕś Çrîçkêt Çlùb Øffçîãl:

Shortcuts

Share

Category