ஸ்ரீ கருமன் டிராவல்ஸ்

  • Home
  • India
  • Theni
  • ஸ்ரீ கருமன் டிராவல்ஸ்

ஸ்ரீ கருமன் டிராவல்ஸ் 3

ஹரி ஓம்,23/08/2024,தேனி பழைய டிவிஎஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் (கண்ணாத்தா கோவி...
23/08/2024

ஹரி ஓம்,
23/08/2024,
தேனி பழைய டிவிஎஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் (கண்ணாத்தா கோவில்) கும்பாபிஷேக விழா மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது,
நற்பதி உண்டாகட்டும்

ஹரி ஓம்,16/08/2024, தூத்துக்குடி சண்முகபுரம், இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ...
18/08/2024

ஹரி ஓம்,
16/08/2024, தூத்துக்குடி சண்முகபுரம், இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்கு உட்பட்ட, அருள்மிகு சிவனனைந்த பெருமாள், அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பசாமி கோவில் கொடை திருவிழா மிக சீரும், சிறப்பாக நடைபெற்றது, அதில் நானும் என் குடும்பத்தாரும் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன், ஆண்டவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக,
நற்பவி உண்டாகட்டும்.

திருவண்ணாமலை மிகச் சிறப்பான தங்கும் விடுதிகள், சிவகாசி இந்து நாடார் உறவின்முறை, மற்றும் விருதுநகர் இந்து நாடார் உறவின்மு...
15/06/2024

திருவண்ணாமலை மிகச் சிறப்பான தங்கும் விடுதிகள்,

சிவகாசி இந்து நாடார் உறவின்முறை, மற்றும் விருதுநகர் இந்து நாடார் உறவின்முறை, இவர்களால் பராமரிக்கப்பட்டு வரும் மடம் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது,
குறைந்த வாடகை ரூபாய் 100 முதல் உயர்ந்த தரத்தில் ரூபாய் 2000 வரை ரூம்கள் வாடகைக்கு கிடைக்கின்றன,

திருவண்ணாமலை சென்று வரும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,

சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மடம் எண் : 8124071871,

விருதுநகர் இந்து நாடார் உறவின்முறை மடம் எண் : 9487340111,

ஹரி ஓம்,
ஸ்ரீ ஜானகிராஜன்,
9095518860,
9942213601,

தேனி மாவட்ட சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்கள்,1, ஸ்ரீ மூங்கில் அன்னை காமாட்சி அம்மன் திருக்கோயில்,2, மஞ்சளாறு அணை,3, பெ...
04/12/2023

தேனி மாவட்ட சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்கள்,

1, ஸ்ரீ மூங்கில் அன்னை காமாட்சி அம்மன் திருக்கோயில்,
2, மஞ்சளாறு அணை,
3, பெரியகுளம் கும்பக்கரை அருவி,
4, பெரியகுளம் சோத்துப்பாறை அணை,
5, பெரியகுளம் அகமலை,
6, பெரியகுளம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (பெரிய கோயில்),
7, வைகை அணை,
8, ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில்,
9, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி திருக்கோயில்,
10, வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில்,
11, வீரபாண்டி முல்லை ஆறு அணைப்பகுதி,
12, குச்சனூர் ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில்,
13, சின்னமனூர் எல்லப்பட்டி ஆறு அணைப்பகுதி, சண்முக நதி,
14, சின்னமனூர் ஸ்ரீ பூலா நந்தீஸ்வரர் திருக்கோயில்,
15, மேகமலை,
16, உத்தமபாளையம் சமணர் படுகை,
17, உத்தமபாளையம் காளகஸ்தி திருக்கோயில்,
18, சுருளி அருவி,
19, சுருளி தீர்த்தம்,
20, கோடிலிங்கம்,
21, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை தோட்டங்கள்,
22, லோயர் கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம்,
23, லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையம்,
24, தொட்டி பாலம்,
25, கம்பம் மெட்டு ரோடு கம்பம் வியூ பாயிண்ட்,
26, மங்கல தேவி கண்ணகி திருகோயில் (கேரளா),
27, குமுளி(கேரளா),
28, தேக்கடி(கேரளா),
29, ராமக்கல்மெட்டு(கேரளா),
30, குரங்கணி அருவி,
31, பருந்துபாறா(கேரளா),
32, அஞ்சுருளி(கேரளா),
33, வாகமன்(கேரளா),
34, கெவி(கேரளா),
35, இடுக்கிஅணை(கேரளா),
36, போடி மெட்டு வியூ பாயிண்ட்,
37, மூணாறு (கேரளா),
38, சின்னசுருளி,
39, வருசநாடு, (வைகை நீர் பிடிப்பு பகுதி),
40, கொடைக்கானல்,
41, லட்சுமிபுரம் வண்ணாத்தி பாறை, ஈகிள் அருவி வியூ பாயிண்ட்,
41, போடி பரமசிவன் கோவில்,
42, குரங்கணி கொட்டகுடி மணல்ஆறு,
43, அனணபிள்ளையார் கோவில்,
44, தீர்த்ததொட்டி முருகன் கோயில்,
45, போடி அரண்மனை,
46, ஆண்டிபட்டி வேலப்பர் திருக்கோயில்,,,,
,,,,,,,,,,
,,,,,,,,,
,,,,,,,,
என்றும் பெருமையுடன் தேனி மாவட்டம்.🚗⛰️🚩🙏🙂👍🌈👌👑🌹🎉💐❤️💖🚗⛰️

26/01/2023
26/01/2023
9095518860, 9942213601,
25/01/2023

9095518860,
9942213601,

Address

Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ கருமன் டிராவல்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share