Pantham Trophy பந்தம் கோப்பை

Pantham Trophy பந்தம் கோப்பை Kadayam & Alwarkurichi school students
football competition

தென்காசி மாவட்டம் கடையத்தில் இலவச முதலாம் ஆண்டு வளையப்பந்து பயிற்சி முகாம் அழைப்பிதழ்
29/05/2024

தென்காசி மாவட்டம் கடையத்தில் இலவச முதலாம் ஆண்டு வளையப்பந்து பயிற்சி முகாம் அழைப்பிதழ்

பந்தம் கோப்பை 12ஆவது கால்பந்து போட்டி கடையத்தில் 11.09.2022 நடைபெற்றது. கடையத்ஆழ்வார்குறிச்சி  அணி 4-0 என்ற கோல் கணக்கில...
11/09/2022

பந்தம் கோப்பை 12ஆவது கால்பந்து போட்டி கடையத்தில் 11.09.2022 நடைபெற்றது. கடையத்
ஆழ்வார்குறிச்சி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 12 போட்டிகளில் 8 ஆழ்வார்குறிச்சி அணியும் 4 கடையம் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

பந்தம் கோப்பை 11வது கால்பந்து போட்டி 28.08..2022  ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது,  ஆழ்வார்குறிச்சி அணி 6- 1 என்ற கோல் கண...
29/08/2022

பந்தம் கோப்பை 11வது கால்பந்து போட்டி 28.08..2022 ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது, ஆழ்வார்குறிச்சி அணி 6- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

பந்தம் கோப்பை 10வது கால்பந்து போட்டி 21..08..2022 கடையத்தில் நடைபெற்றது,  கடையம் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி
24/08/2022

பந்தம் கோப்பை 10வது கால்பந்து போட்டி 21..08..2022 கடையத்தில் நடைபெற்றது, கடையம் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி

பந்தம் கோப்பை 9வது கால்பந்து போட்டி 14.08..2022 கடையத்தில் நடைபெற்றது,  கடையம் அணி வெற்றி
14/08/2022

பந்தம் கோப்பை 9வது கால்பந்து போட்டி 14.08..2022 கடையத்தில் நடைபெற்றது, கடையம் அணி வெற்றி

பந்தம் கோப்பை 8வது கால்பந்து போட்டி 10.8.2022 அன்று ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது,  ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி
13/08/2022

பந்தம் கோப்பை 8வது கால்பந்து போட்டி 10.8.2022 அன்று ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது, ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி

பந்தம் கோப்பை 7வது கால்பந்து போட்டி 31.07.2022 கடையத்தில் நடைபெற்றது,  ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி
31/07/2022

பந்தம் கோப்பை 7வது கால்பந்து போட்டி 31.07.2022 கடையத்தில் நடைபெற்றது, ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி

பந்தம் கோப்பை ஆறாவது கால்பந்து போட்டி 09.07.2022 கடையத்தில் நடைபெற்றது,  ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி
30/07/2022

பந்தம் கோப்பை ஆறாவது கால்பந்து போட்டி 09.07.2022 கடையத்தில் நடைபெற்றது, ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி

பந்தம் கோப்பை ஐந்தாவது கால்பந்து போட்டி 02.07.2022 ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது, ஶ்ரீ பரம கல்யாணி கல்லூரி  இயற்பியல் த...
02/07/2022

பந்தம் கோப்பை ஐந்தாவது கால்பந்து போட்டி 02.07.2022 ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது, ஶ்ரீ பரம கல்யாணி கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் இளையபெருமாள் தொடங்கி வைத்தார்கள். ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி

02/07/2022
பந்தம் கோப்பை நாலாவது கால்பந்து போட்டி நிகழ்வுகள்26.06.2023 அன்று கடையத்தில் நடைபெற்றது கடையம் அணி வெற்றி
01/07/2022

பந்தம் கோப்பை நாலாவது கால்பந்து போட்டி நிகழ்வுகள்26.06.2023 அன்று கடையத்தில் நடைபெற்றது கடையம் அணி வெற்றி

பந்தம் கோப்பை மூன்றாவது கால்பந்து போட்டி நிகழ்வுகள் 25.06.2022 அன்று ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி அணி...
01/07/2022

பந்தம் கோப்பை மூன்றாவது கால்பந்து போட்டி நிகழ்வுகள் 25.06.2022 அன்று ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி அணி வெற்றி

Address

Kadayam & Alwarkurichi
Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pantham Trophy பந்தம் கோப்பை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pantham Trophy பந்தம் கோப்பை:

Shortcuts

Share