RJS Sports Club Arangaikudi

RJS Sports Club Arangaikudi Raathibul jannah sangam(RJS) sports club Arangai
• Volleyball
• Cricket
• shuttle badminton indoor

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு 🏐 அரங்கைக்குடி–வடகரை R.J.S Sports Club சார்பில், Y.M.H. ஹபிபுர் ரஹ்மா...
14/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

🏐 அரங்கைக்குடி–வடகரை R.J.S Sports Club சார்பில், Y.M.H. ஹபிபுர் ரஹ்மான் & S.M. முசாகுதீன் அவர்களின் நினைவாக நடத்தப்படும் 25ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்தாட்டப் போட்டி! 🏆

📅 நாட்கள்: ஆகஸ்ட் 14 & 15, 2026
📍 இடம்: R.J.S விளையாட்டு கிளப், அரங்கைக்குடி, மயிலாடுதுறை
⏰ நேரம்: மாலை 5 மணி முதல்

🔥 OPEN MATCH – நுழைவுக் கட்டணம் ₹450
🥇 முதல் பரிசு – ₹30,000
🥈 இரண்டாம் பரிசு – ₹20,000
🥉 மூன்றாம் பரிசு – ₹15,000
🏅 4ஆம் பரிசு – ₹10,000
🏅 5ஆம் பரிசு – ₹5,000

🔥 UNDER 21 MATCH – நுழைவுக் கட்டணம் ₹350
🥇 முதல் பரிசு – ₹10,000
🥈 இரண்டாம் பரிசு – ₹7,000
🥉 மூன்றாம் பரிசு – ₹5,000

📞 தொடர்புக்கு: 9790469288 | 8189985666

🏐 அனைவரும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! 🤝🏆

அஸ்ஸலாமு அலைக்கும்  நேற்று இரவு கிளியனூரில்  நடந்த  மாபெரும் கைப்பந்து விளையாட்டு போட்டியில்   R.j.s.sports club அணியினர...
04/06/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

நேற்று இரவு கிளியனூரில் நடந்த மாபெரும் கைப்பந்து விளையாட்டு போட்டியில் R.j.s.sports club அணியினர் இரண்டாம் பரிசு வெற்றி பெற்றனர். மேலும் பல ஊர்களில் இந்த அணியினர் வெற்றி பெற துவா செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

13/04/2024
13/04/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூஇன்ஷா அல்லாஹ் 10,11.06.2023  நாளை மாலை 5.00 மணி அளவில் (அஸர்-க்கு  பிறகு...
09/06/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி
வபரக்காத்துஹூ

இன்ஷா அல்லாஹ் 10,11.06.2023 நாளை மாலை 5.00 மணி அளவில் (அஸர்-க்கு பிறகு)

மர்ஹூம் Y.M.ஹபீப் ரஹ்மான் மர்ஹூம் S.M.முசாகுதீன் இவர்களின் நினைவாக R.J.S.S.C நடத்தும் 22 ஆம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்தாட்ட போட்டி நடைபெறும்.

அரங்கக்குடி- வடகரை ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


RJS SPORTS CLUB அறங்ககுடி- வடகரை மயிலாடுதுறை.

05/06/2023
எல்லாப் புகழும் இறைவனுக்கேஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளர்ச்சிக...
03/06/2023

எல்லாப் புகழும் இறைவனுக்கே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மயிலாடுதுறை மாவட்டம் அரங்கக்குடி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளர்ச்சிக்காக பத்து காலனி வீடுகளை கட்டி தர உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் RJSSC சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

24/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ...

புனிதமிக்க நோன்பு பெருநாளை முன்னிட்டு அரங்கக்குடி முத்தவல்லி,பஞ்சாயத்தார்கள்,ஜமாத்தார்கள் மற்றும் RJS அவையோர்கள் இணைந்து நடத்தும் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டி இன்று மாலை 2.30 மணியளவில் அரங்கக்குடி முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்புறம் நடைபெற இருப்பதால் சிறுவர் சிறுமிகள் போட்டியில் பங்கெடுத்துக்கொண்டும் மற்றும் அரங்கக்குடி வடகரை ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்ளப்டுகிறது.

இங்கனம்
RJS அவையோர்கள் அரங்கக்குடி வடகரை

1.பாட்டில் நீர் நிரப்புதல்
2.இசை நாற்காலி
3.எலுமிச்சை ஓட்டம்
4.ஊசி நூல் கோர்த்தல்
5.பலூன் ஊதி உடைத்தல்
6.பானை உடைத்தல்
7.கயிறு இழுத்தல்
8.வாழை மரம் ஏறுதல்
9.ஸ்லோ பைக்
10.சாக்கு போட்டி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ரமலான் நல்வாழ்த்துக்கள். அறங்கக்குடி R.J.S. விளையா...
18/04/2023

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ரமலான் நல்வாழ்த்துக்கள். அறங்கக்குடி R.J.S. விளையாட்டு மைதானத்தில்

மிக மிக பிரம்மாண்டமான முறையில் பெருநாள் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறங்கக்குடி-வடகரை ஜமாத்தார்கள் தாய்மார்கள், இளைஞர்கள் சுற்றுகிராமங்கள் சிறப்பித்துதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

R.J.S. சங்க அவையோர்கள், அறங்கக்குடி.

Address

Arangaikudi
Tarangambadi
609302

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJS Sports Club Arangaikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category