7th BOX FIT

7th BOX FIT The sport of Fitness arrived to Chennai !! We teach people to feel Crossfit , Kettlebell movements

13/12/2025

துரோணாச்சாரியா விருது 2025 🏆

இன்று மிகவும் அற்புதமான நாளாகவும் , மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவும் உணர்கிறேன் என்பதை நெஞ்சம் நெகிழ்ந்து உங்களுடன் பகிர்கிறேன் 🙏

ஆம் , சர்வதேச ரோட்டரி சங்கத்தின் DIistrict - 3234 சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு துரோணாச்சாரியார் விருதினை அளித்து கெளரவப்படுத்தினர் நானும் அவர்களின் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தேன் 😇

பள்ளிப் பருவத்தில் இருந்து கபாடி , தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்று எண்ணற்ற பதக்கங்களை வென்று எனது விளையாட்டுத்திறமை நாளடைவில் உடற்பயிற்சி ஆசானாக உருவெடுக்க காரணமாக அமைந்தது , கடந்த 16 ஆண்டுகளாக இப்பணியினை செம்மையாக செய்து வருகிறேன் ..

தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்கு வகுப்பினை துவக்கி பிறர்நலன் மேம்படுத்த வெயில் , மழை , குளிர்காலம் என்று பாராமல் தினமும் 150 - 200 km இருசக்கர வாகனத்தில் பயணித்து ஒவ்வொருவரின் உடலினை உறுதி செய்ய அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கேற்ப பயற்சி கொடுப்பதே எமது தலையாய கடமையாகும் 💪

நான் செய்யும் இப்பணியினை நன்கு அறிந்த திருமதி DrJayashree Kadambi Honoris Causa அவர்கள் என்னை துரோணாச்சாரியார் விருதிற்கு பரிந்துரைத்தார் அவர்களுக்கு என் மரியாதைக்குரிய நன்றிகள் 💐🙏

நன்றி : Rotary District 3234

உண்மையும் உழைப்பும் இருந்தால் நாம் எத்தகைய நிலையிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக விளங்கியது இன்றைய நிகழ்வு 🫶

என்னை ஈன்ற தாய் , தந்தை மற்றும் எனது ஆசான்களான தெய்வத்திரு . மதிவாணன் மற்றும் V. குப்பன் அவர்களுக்கு இவ்விருதினை சமர்ப்பிக்கிறேன் 💐🙏🫶

Chennai Marathon 2025 🏃💪
06/01/2025

Chennai Marathon 2025 🏃💪

Athulya Caring For A Senior " WALKATHON "a well organized event for senior citizens, happy and proud to be part of this ...
01/09/2024

Athulya

Caring For A Senior " WALKATHON "

a well organized event for senior citizens, happy and proud to be part of this walkathon ..

REGISTER NOW! Volunteers, corporate employees, and college students are all invited to join the ‘Caring for a Senior Wal...
18/08/2024

REGISTER NOW!

Volunteers, corporate employees, and college students are all invited to join the ‘Caring for a Senior Walkathon’! Make a difference and show your support for better elderly care.

Cover miles with smiles at Chennai.

Location: Elliott's Beach, (Near: Thalapakkati Biryani Restaurant) Besant Nagar, Chennai
Date: 1st September 2024
Time: 6:00 AM Onwards

Be a part of this meaningful journey!

REGISTER NOW: https://www.athulyaseniorcare.com/lp/walkathon-chennai/

Madras Bar Association 🧑‍⚖️Chief Justicees and Advocate General Rolling Trophy  Cricket Match ...Official Fitness and Ph...
20/01/2024

Madras Bar Association 🧑‍⚖️

Chief Justicees and Advocate General Rolling Trophy Cricket Match ...

Official Fitness and Physio partner 💪💪

Head coach - Suresh Kumar Marimuthu
PC - Chendur Rajamani

Excited to join the biggest obstacle race in Asia! Catch me there and use code " CAPTAINBHARATH " for awesome savings on...
19/12/2023

Excited to join the biggest obstacle race in Asia! Catch me there and use code

" CAPTAINBHARATH " for awesome savings on your ticket.

13/12/2023

Excited to join the biggest obstacle race in Asia! Catch me there and use code CAPTAINBHARATH for awesome savings on your ticket.

13/12/2023

Excited to join the biggest obstacle race in Asia! Catch me there and use code CAPTAINBHARATH for awesome savings on your ticket.

Done and Dusted 🏃💪Successfully completed Madras Bar Association Marathon 2023 as a Fitness and Physio partner ..3rd time...
19/03/2023

Done and Dusted 🏃💪

Successfully completed Madras Bar Association Marathon 2023 as a Fitness and Physio partner ..

3rd time continuously representing as a Fitness partner , it was a well organised event !!

Thanks to Omprakash Ellanty & Shiva sir for believing me ...

Address

Tamizhagam

Telephone

+919962294814

Website

Alerts

Be the first to know and let us send you an email when 7th BOX FIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7th BOX FIT:

Shortcuts

Share

Category