உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மாநில தலைமை

  • Home
  • India
  • Tambaram
  • உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மாநில தலைமை

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மாநில தலைமை கால் டாக்ஸி & மேக்ஸி கேப் மற்றும் ஆட்டோ, சிறு ரக சரக்கு வாகன ஓட்டுநர்களின் ஒருங்கிணைப்பு...
(1)

உடன் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் கண்ணியாகுமரி மாவட்டம் – அவர்களின் முதன்மை ரசிகர்களில் ஒருவராக இப்போது அங்கீகரிக்...
26/06/2026

உடன் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் கண்ணியாகுமரி மாவட்டம் – அவர்களின் முதன்மை ரசிகர்களில் ஒருவராக இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளேன்! 🎉

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தில் உறுப்பினர் ஆவீர்….A.Zahir Hussain தூத்துக்குடி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் ...
26/06/2026

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தில் உறுப்பினர் ஆவீர்….

A.Zahir Hussain தூத்துக்குடி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம்



#உரிமை_குரல்_ஓட்டுநர்_தொழிற்சங்கம்
்_தொழில்நுட்ப_அணி

23/06/2026

அனைத்து மாவட்ட கூட்டமைப்பு சங்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: நத்தம்பட்டி சுங்கச்சாவடி

நாள்: 23/06/2026 செவ்வாய்கிழமை

தலைமை:
சுந்தர மகாலிங்கம்
(மாவட்ட செயலாளர்)

கூட்டத்திற்கு முன்னிலை:
மாவட்ட பொருளாளர் கார்த்தி

நன்றியுரை :

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
மாவட்ட செய்தி தொடர்பாளர் கருப்பசாமி

கோரிக்கை

1.இன்னும் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் டோல்கேட் கட்டணம் வசூல் செய்து வரும் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி டோல்கேட்டுக்கு எதிராக விருதுநகர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் விருதுநகர் மாவட்ட உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் கலந்து கொண்டது என்பதை அனைத்து உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்


#உரிமை_குரல்_ஓட்டுநர்_தொழிற்சங்கம்
்_தொழில்நுட்ப_அணி

‌ | ‌ | | | |
#செய்தி_தொடர்பாளர்
#செய்தி_தொடர்பாளர்_கருப்பசாமி_
9943440298_
ிருதுநகர் மாவட்டம்_
#தமிழ்நாடு_பாண்டிச்சேரி

தேனி மாவட்ட ஏழாம் ஆண்டு துவக்க விழா மற்றும் குடும்ப விழா  நாள்: 21/6/2026  இடம்:தேனி சடையால் முனிஸ்வரர் கோயிலில்  சிறப்ப...
22/06/2026

தேனி மாவட்ட ஏழாம் ஆண்டு துவக்க விழா மற்றும் குடும்ப விழா

நாள்: 21/6/2026
இடம்:தேனி சடையால் முனிஸ்வரர் கோயிலில்

சிறப்பு அழைப்பாளர்கள்

திரு அ ஜாஹிர் ஹுசைன் அண்ணன் அவர்கள்
மாநில பொதுச் செயலாளர்

திரு.மாணிக்கம் அவர்கள்
மாநில துணை தலைவர்

திரு சேக்பரித் அவர்கள்
மண்டல செயலாளர்

திரு.சகானா காமராஜ் அவர்கள்
செயற்குழு உறுப்பினர், சமூக செயல்பாட்டாளர்

இவ்விழாவில்
உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கப்பட்டது

தேனி மாவட்டத்தை மென்மேலும் வளர செய்வதற்காக உறுப்பினர்களின் நலனுக்காக பாடுபடும் அண்ணன்
திரு.பாலமுருகன் அவர்கள்
மண்டல செயலாளர்

தேனி மாவட்டத்தை சீரும் சிறப்புமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் மாவட்ட செயலாளர் அண்ணன்
திரு.குமார் அவர்கள் மற்றும்
தேனி மாவட்ட பொருளாளர்
ராமச்சந்திரன் அவர்கள்

குடும்ப விழாவினை சீரும் சிறப்புமாக நடத்திய தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் ஹவாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

தேனி மாவட்ட அழைப்பினை ஏற்று
தலைமை நிர்வாகிகள்,மண்டல நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தேனி மாவட்ட உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

நன்றி

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி ‌ | ‌ | | | |

#தமிழ்நாடு_பாண்டிச்சேரிI_கேரளா

பெற்றோர்களின் கவனத்திற்கு…சோழிங்கநல்லூர் பாபாஜி பள்ளியில் 16/06/2026 அன்று சட்டத்துக்கு புறம்பாக  செயல்பட்ட பல  சொந்த பய...
17/06/2026

பெற்றோர்களின் கவனத்திற்கு…

சோழிங்கநல்லூர் பாபாஜி பள்ளியில் 16/06/2026 அன்று சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட பல சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரால் (RTO) பறிமுதல் செய்யப்பட்டது

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி


| ‌ | | | |

17/06/2026

பெற்றோர்களின் கவனத்திற்கு…

சோழிங்கநல்லூர் பாபாஜி பள்ளியில் 16/06/2026 அன்று சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட பல சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரால் (RTO) பறிமுதல் செய்யப்பட்டது

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி


| ‌ | | | |

 #மருத்துவ_நிதிசெங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் பகுதி உறுப்பினர் திரு.லிங்க மூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மருத்துவமனையில்...
15/06/2026

#மருத்துவ_நிதி

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் பகுதி உறுப்பினர் திரு.லிங்க மூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்று வந்து இருந்தார் நம் மாவட்ட நிர்வாகிகள்
துணைப் பொது செயலாளர் திரு.ஆரோக்கியதாஸ்
செயற்குழு உறுப்பினர் திரு.வெங்கடேசன்
மாவட்ட ஆலோசகர் திரு.வீரமணி
மாவட்ட ஆலோசகர்
திரு. சசிகுமார்
துணை செயலாளர் திரு. பிரபு உறுப்பினர் திரு.பானு குமார் அனைவரும் நேரில் சென்று அவர்களை நலம் விசாரித்த மருத்துவ நிதியாக ரூபாய்.4650 வழங்கிய தருணம்.


#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்

#மாநில_செய்தி_தொடர்பாளர்

#தமிழ்நாடு_பாண்டிச்சேரி

#உரிமைகுரல்
#ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி

 #நலவாரியத்தில்_கல்வி_உதவிதொகை   #உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்     #உரிமைகுரல்    #ஓட்டுநர்  #ஆட்டோ  ்_தொழில்நுட்ப_...
14/06/2026

#நலவாரியத்தில்_கல்வி_உதவிதொகை
#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி

சென்னை விமான நிலையத்தில், உள் கட்ட மைப்பு குறைபாடு, பயணியரை கையாள்வதில் சொதப்பல், அடிக்கடி விமான சேவையில் பாதிப்பு உள்ளி...
14/06/2026

சென்னை விமான நிலையத்தில், உள் கட்ட மைப்பு குறைபாடு, பயணியரை கையாள்வதில் சொதப்பல், அடிக்கடி விமான சேவையில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளன. சேவை குறைபாடு காரணமா, பயணியர் புலம்பு வதும் தொடர்கிறது. எனவே, பயணியரின் குறை களை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், 'யாத்ரி சுவிதா திவஸ்' என்ற நிகழ்ச்சி நாளை நடக்கிறது.

இதுகுறித்து, விமான நிலைய இயக்குனர் ராஜுகிஷார் கூறியதாவது:

#விமான_நிலையம்
@முதன்மை ரசிகர்கள்

#உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி


| ‌ | | | |

 #தூத்துக்குடி_மதுரை_தேசிய_நெடுஞ்சாலையில் #முத்துலாபுரம்_உயர்_மட்ட_பால_இணைப்பு  #இரும்பு_ராடுகள்_சேதம்! #வாகன_ஓட்டிகள்_க...
14/06/2026

#தூத்துக்குடி_மதுரை_தேசிய_நெடுஞ்சாலையில்
#முத்துலாபுரம்_உயர்_மட்ட_பால_இணைப்பு #இரும்பு_ராடுகள்_சேதம்!
#வாகன_ஓட்டிகள்_கடும்_பாதிப்பு!!

உரிமை குரல் ஓட்டுநர்
தொழிற்சங்கம்
பதிவு எண் 532/KPM
தமிழ்நாடு & புதுச்சேரி
தலைமை அலுவலகம் சென்னை #உரிமை_குரல்_ஒட்டுநர்_தொழிற்சங்கம்
#உரிமைகுரல் #ஓட்டுநர் #ஆட்டோ
்_தொழில்நுட்ப_அணி ‌ | ‌ | | | |

Address

Tambaram

Telephone

+919841700544

Website

Alerts

Be the first to know and let us send you an email when உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மாநில தலைமை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மாநில தலைமை:

Shortcuts

Share

Category