The Money Team Sivakasi

The Money Team Sivakasi We have classes for Every Goal, whether you wanna Get Fit or Burn Fat, Gain Strength or wanna become

   #3                     #3               Coach :   Location :
25/03/2023

#3
#3

Coach :
Location :

இறைவன் ஆசியுடன்., விருதுநகர் மாவட்டத்தில் குத்துச்சண்டை கலையை வளர்க்கும் பொருட்டு பல நல்-இதயங்களைக் கொண்ட எங்களது The Mo...
15/09/2022

இறைவன் ஆசியுடன்., விருதுநகர் மாவட்டத்தில் குத்துச்சண்டை கலையை வளர்க்கும் பொருட்டு பல நல்-இதயங்களைக் கொண்ட எங்களது The Money Team Sivakasi குடும்பத்தின் உதவியுடன் ரூபாய் 1,07,000 மதிப்புள்ள‌ குத்துச்சண்டை உபகரணங்களை நமது சிவகாசியின் நிரந்தர அடையாளமான SHNV மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கி அங்கு பயிலும் 100 மாணவர்களை தேர்வு செய்து குத்துச்சண்டை NIS முடித்த பயிற்சியாளரை கொண்டு இலவசக் குத்துச்சண்டை பயிற்சி அளித்து வருகிறோம் ☺️

இறைவனின் ஆசியுடன் இனிதே ஓர் முயற்சி

கல்வியை போன்று உடற்கல்வியும் விளையாட்டும் அனைவருக்கும் சரியாக சமமாக போய் சேர வேண்டும்

எங்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த
உயர்திரு. மாதவன்.,
Correspondent.,
SHNV Higher Secondary school., Sivakasi - அவர்களுக்கும்.,

ஐயா. திரு. ரவி.,
உடற்கல்வி இயக்குனர்.,
SHNV Higher Secondary School.,
Sivakasi
அவர்களுக்கும்.,

எங்களது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
🙏🙏☺️☺️🙏🙏

தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவில் உள்ள காகா ...
30/08/2022

தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவில் உள்ள காகா சண்முகநாடார் தங்கமணியம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் மற்றும் The Money Team Sivakasi இணைந்து ஏற்பாடு செய்து நடத்திய நான்கு நாள் சிறப்பு பயிற்சி முகாமின் சிறப்பு நிகழ்வுகள் புகைப்படங்களாக ☺️

தலைமை :
திரு. மனோகர் ., IPS.,
காவல்துறை கண்காணிப்பாளர்.,
விருதுநகர் மாவட்டம்.
அவர்கள்.,

திரு. A.M.S.G. அசோகன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
சிவகாசி தொகுதி.
அவர்கள்.,

திருமதி. சங்கீதா இன்பம்
மேயர்.,
சிவகாசி மாநகராட்சி.
அவர்கள்.,

திரு. P. சிவகுமார்
தலைவர்
The Money Team Sivakasi
அவர்கள்.,

சிறப்பு விருந்தினர்

திரு. வினோத் குமார்
தலைவர்
தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்.,

Dr. C. சுரேஷ் பாபு.,
செயலாளர்.,
தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்.,

திரு. கிஷோர்
துணைத் தலைவர்.,
தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.

Dr. வெங்கடேஷ்
தலைவர்
விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்.,

திரு. G.V. கார்த்திக்
துணைத்தலைவர்
விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்

திரு. B. ராஜா
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.,
விருதுநகர்

திரு. L. ஞானசேகரன்
மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகர்
விருதுநகர் மாவட்டம்

திரு. ராஜ்குமார்
மாவட்ட இளைஞர் நலன் மற்றும் நேரு யுவகேந்திரா அலுவலகர்
விருதுநகர் மாவட்டம்

திரு. ஹரிபாஸ்கரன்
தண்டர் ஜிம் உரிமையாளர்
மற்றும்
செயலாளர்
விருதுநகர் மாவட்ட சிலம்பாட்டக் கழகம்
விருதுநகர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம்

மற்றும்

The Money Team Sivakasi யின் அனைத்து குடும்பத்தினர்களும்

🙏🙏☺️☺️🙏🙏

நாள் : ஜுலை மாதம் 28 ஆம் தேதி முதல் 31 ஆம்‌‌ தேதி வரை

🔥🔥🔥🔥🔥🔥🔥

தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவில் உள்ள காகா ...
30/08/2022

தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் வழிகாட்டுதலின் படி விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகாவில் உள்ள காகா சண்முகநாடார் தங்கமணியம்மாள் திருமண மண்டபத்தில் வைத்து விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் மற்றும் The Money Team Sivakasi இணைந்து ஏற்பாடு செய்து நடத்திய நான்கு நாள் சிறப்பு பயிற்சி முகாமின் சிறப்பு நிகழ்வுகள் புகைப்படங்களாக ☺️

தலைமை :
திரு. மனோகர் ., IPS.,
காவல்துறை கண்காணிப்பாளர்.,
விருதுநகர் மாவட்டம்.
அவர்கள்.,

திரு. A.M.S.G. அசோகன்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
சிவகாசி தொகுதி.
அவர்கள்.,

திருமதி. சங்கீதா இன்பம்
மேயர்.,
சிவகாசி மாநகராட்சி.
அவர்கள்.,

திரு. P. சிவகுமார்
தலைவர்
The Money Team Sivakasi
அவர்கள்.,

சிறப்பு விருந்தினர்

திரு. வினோத் குமார்
தலைவர்
தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்.,

Dr. C. சுரேஷ் பாபு.,
செயலாளர்.,
தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்.,

திரு. கிஷோர்
துணைத் தலைவர்.,
தமிழ்நாடு ஸ்டேட் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.

Dr. வெங்கடேஷ்
தலைவர்
விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்.,

திரு. G.V. கார்த்திக்
துணைத்தலைவர்
விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம்.
அவர்கள்

திரு. B. ராஜா
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.,
விருதுநகர்

திரு. L. ஞானசேகரன்
மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகர்
விருதுநகர் மாவட்டம்

திரு. ராஜ்குமார்
மாவட்ட இளைஞர் நலன் மற்றும் நேரு யுவகேந்திரா அலுவலகர்
விருதுநகர் மாவட்டம்

மற்றும்

The Money Team Sivakasi யின் அனைத்து குடும்பத்தினர்களும்

🙏🙏☺️☺️🙏🙏

நாள் : ஜுலை மாதம் 28 ஆம் தேதி முதல் 31 ஆம்‌‌ தேதி வரை

🔥🔥🔥🔥🔥🔥🔥

01/08/2022

" Thank you "
Tamilnadu Senior Kickboxing team
After a Wonderful Training camp for the senior Tamilnadu team., The Team wants to send their personal greetings to all the members of our team and of our city.

" நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று "என்ற குறளுக்கு இணங்க இறைவன் அருளுடனும் எங்கள் சான்றோர்கள் ஆசியுடன...
26/07/2022

" நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று "

என்ற குறளுக்கு இணங்க இறைவன் அருளுடனும் எங்கள் சான்றோர்கள் ஆசியுடனும், எங்களுக்கு துவக்க காலம் முதலே அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கிக் கொண்டிருக்கும் சிவகாசி அண்ணாமலை நாடார் உண்ணாமலையம்மாள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு. ஸ்ரீதர் அவர்களுக்கும், பள்ளித் தலைமையாசிரியர் அவர்களுக்கும்., பள்ளிக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு ரூபாய் 40,000 மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஊக்கப்படுத்தியதில் "The Money Team Sivakasi" ஆகிய நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இப்படிக்கு.,
The Money Team Family.,
Sivakasi

Our Trainee Master. Sanjeevi (8 years old) from  had Secured A Silver Medal (2nd Place) in the National level kickboxing...
16/07/2022

Our Trainee Master. Sanjeevi (8 years old) from had Secured A Silver Medal (2nd Place) in the National level kickboxing championship held at BSF campus., from 24th March to 27th March and selected as the reserved player (as he secured Silver) for the upcoming WAKO World Children Kickboxing Championship Event happening at Jesolo Lido (VE), Italy, from September 30th to October 9th, 2022. Congratulations Champ 👏🎉🏆
Our Sincere Thanks to His Parents and Our Virudhunagar District Amateur Kickboxing Association Members & Our Special Thanks and Honour to Our Honourable General Secretary of the Tamilnadu State Amateur Kickboxing Association Dr. Suresh Babu & all State Association Members & Coaches. Thank you All for the Wonderful blessings & support

One of our Members Mr.  completed the 10K Marathon which was held lastly  with the timing of 1 hour and 6 Minutes (appro...
16/07/2022

One of our Members Mr. completed the 10K Marathon which was held lastly with the timing of 1 hour and 6 Minutes (approx). We really proud to be a part his fitness journey and Hearty Congratulations sir for your remarkable achievement 👏👏🎉. Your Hardwork and dedication towards your fitness will never fail. Hatts off to you sir. With Him our Sivakasi's Pride Olympian Mr. TD. Rajendran who also completed the 10k marathon as usual ☺️💞 & Our Young Marathon Runner & Several Marathon Winner Mr. Congratulations to you too champ 🏆
Regards.,
The Coaches Team
The Money Team Sivakasi

Friendly visit from Our Sivakasi Town Police Station Sub-inspector Mr. Sajeev🔥 turned into Fitness Journey. Thank God fo...
11/07/2022

Friendly visit from Our Sivakasi Town Police Station Sub-inspector Mr. Sajeev🔥 turned into Fitness Journey. Thank God for the all the Miracle Blessings & Thank you sir for all the marvelous support. Welcome to Our Fitness Team Sir.

Address

The Arasan Square Magica Hall. , Classic Polo Upstairs. , Nearby Maninagar Bus Stand, Gandhi Road
Sivakasi
626123

Opening Hours

Monday 5am - 8am
5pm - 8pm
Tuesday 5am - 8am
5pm - 8pm
Wednesday 5am - 8am
5pm - 8pm
Thursday 5am - 8am
5pm - 8pm
Friday 5am - 8am
5pm - 8pm
Saturday 5am - 8am

Telephone

9629298787

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Money Team Sivakasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share