AVM Marimuthu Nadar Higher secondary School, Vilampatti

AVM Marimuthu Nadar Higher secondary School, Vilampatti The students of this school are colourful and ever fragrant flowers who now decorate various important positions and spread in various parts of the world.

School is in Vilampatti, 5 km far from well known crackers city Sivakasi in Tamil Nadu, India The Hindu Nadars of Vilampatti are having an Uravinmurai under the name Vilampatti Nadar Uravinmurai established in the year 1895. The Uravinmurayars are running a 'Higher Secondary School', under the name A.V.M. Marimuthu Nadar Higher Secondary School and an elementary school under the name Nadar George

Primary School which was established in the year 1918. For running the said educational institutions the Uravinmurayars have formed a separate school committee and registered the same under the Societies Registration Act. The object of the Uravinmurai which is the educational agency established and administering the school for the benefits of the Hindu Nadar Community, and is assisting financially to run the schools, to help the poor and needy students and also to administer Kaliamman and Karuppasamy Koil at Vilampatti Village.

09/07/2025

Big shout out to my newest top fans! Bhuvaneshwari Moorthy

நம் ஏ.வி.எம்.எம் பள்ளி பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி 💯இவ்வெற்றிக்கு உழைத்த தலைம...
16/05/2025

நம் ஏ.வி.எம்.எம் பள்ளி பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் நூற்றுக்கு நூறு தேர்ச்சி 💯

இவ்வெற்றிக்கு உழைத்த தலைமை ஆசிரியர், கற்பித்த ஆசிரியர் பெருமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய நிர்வாகத்தினருக்கும் மாபெரும் வெற்றி ஈட்டித் தந்த மாணவச் செல்வங்களுக்கு ம் வாழ்த்துக்கள் 🎉🥳💯

Hearty Congratulations to all 🎉
08/05/2025

Hearty Congratulations to all 🎉

நம் பள்ளியில் பயிலும் தந்தை, தாய் இல்லாத மாணவர்களுக்கு நமது முன் மலர்ந்த மாணவர் சங்கத்தின் சார்பாக, நம் பள்ளியின் பழைய ம...
16/07/2024

நம் பள்ளியில் பயிலும் தந்தை, தாய் இல்லாத மாணவர்களுக்கு நமது முன் மலர்ந்த மாணவர் சங்கத்தின் சார்பாக, நம் பள்ளியின் பழைய மாணவர் திரு.இரா.குணசேகரன் அவர்கள், தங்களின் தந்தை மாரனேரி இராசு வாத்தியார் அறக்கட்டளை சார்பாக 137 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.103700/- ம், தொடக்கப்பள்ளிக்கு ரூ.15700/-ம் அளித்துள்ளார்கள்.

அன்னார் அவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும், நம் சங்கத்தின் சார்பில் மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Innowell Engineering International Pvt Ltd

15/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Saravanan Saran, VI Vemi Vicky

SSLC Results 💐
10/05/2024

SSLC Results 💐

நம் பள்ளியில் +2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்....
06/05/2024

நம் பள்ளியில் +2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தேர்வு எழுதியவர்கள்-201
தேர்ச்சி பெற்றவர்கள்-201.
தேர்ச்சி விகிதம் 100%.🏆

இதற்காக உழைத்த ஆசிரியர்கள்,மாணவர்கள்,பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழத்துகள்.

பொன்விழா கட்டிடத் திறப்பு விழா,ஊர்வல நிகழ்ச்சிகளை நேரில் காண முடியாதவர்கள் Y- tube மூலம் கீழ்காணும் link மூலம் காணலாம்
16/08/2022

பொன்விழா கட்டிடத் திறப்பு விழா,ஊர்வல நிகழ்ச்சிகளை நேரில் காண முடியாதவர்கள் Y- tube மூலம் கீழ்காணும் link மூலம் கா
ணலாம்

விளாம்பட்டி நாடாா் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்டது. விளாம்பட்டி.

12/11/2021

அன்புடையீர், நவம்பர் 28 இல் நடைபெறவிருந்த நம் ஏ.வி.எம் பள்ளியின் பொன்விழா கட்டிடத் திறப்பு விழா தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி முடிவு ஆனதும் அழைப்பு வரும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்
ரெங்கசாமி.
முன் மலர்ந்த மாணவர் சங்கம்.

Address

Vilampatti
Sivakasi
626124

Alerts

Be the first to know and let us send you an email when AVM Marimuthu Nadar Higher secondary School, Vilampatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share