கடைசி ஒரு நிமிடம்

கடைசி ஒரு நிமிடம் வடமாடு மஞ்சுவிரட்டை உலகம் அறிய செய்வதே எங்கள் நோக்கம்

25/11/2024

நேற்று சிறப்பாக நடைபெற்ற சிவகங்ககை நகர் MPTC செட் வடமாடு மஞ்சுவிரட்டு

பணக்கரை சோமு சேர்வை காளை VS கருங்காலக்குடி SSV.நண்பர்கள்

25/05/2024

இன்று சிறப்பாக நடைபெற்ற காரையூர் மற்றும் செம்பனூர் இரண்டு களத்திலும் பாகை வாள்கோட்டை நாடு கருங்காலக்குடி SSV.நண்பர்கள் வெற்றி

18/05/2024

தயார் நிலையில் உள்ளது மலை சீற்றம் காரணத்தினால்19 05 2024 அன்று நடைபெற இருந்த கருப்பாயூரணி வட மஞ்சுவிரட்டு25 05 2024 அன்று நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் பாக்கு வைத்த மாட்டின் உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் மாற்றமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்
இப்படிக்கு விழா கமிட்டி🙏🏻🙏🏻🙏🏻

18/05/2024
16/05/2024

வடமாடு மஞ்சுவிரட்டு தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாட்சப் சேனல்

06/10/2023

Iob bala ( vs ) ssv

அடுத்து நடைபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு
22/07/2023

அடுத்து நடைபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு

தமிழரின் கலாச்சாரம் பாரம்பரியமிக்க  நமது ஜல்லிக்கட்டு 2006 இல் இருந்து இன்று வரை* *கடுமையாக சட்ட போராட்டம் செய்து, *பாரம...
18/05/2023

தமிழரின் கலாச்சாரம் பாரம்பரியமிக்க நமது ஜல்லிக்கட்டு 2006 இல் இருந்து இன்று வரை* *கடுமையாக சட்ட போராட்டம் செய்து, *பாரம்பரியம் என்றும் அழியக்கூடாது இது வளரும் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் ஜல்லிக்கட்டு மீட்டு வளர்ச்சியுடன் கொண்டு சேர்ப்போம் என்று உறுதியுடன்,
* ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும்என்று இடைவிடாது போராடி,
நம் உரிமையை நிலைநாட்டிட பல்வேறு வகையில் முயற்சிகளை எடுத்து, உலக நாடுகளே திரும்பபார்க்க செய்து, வெற்றியும் கண்ட *ஐயா ராஷ்ட்ரிய ரத்னா Dr. PR.ஐயா* அவர்களுக்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இளைஞர்கள் சார்பாக நன்றாகள் பல 🙏🤝

Address

Sivaganga

Telephone

+6598616457

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடைசி ஒரு நிமிடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category