MTC-Minmini Thamizh Cheetahs

MTC-Minmini Thamizh Cheetahs we are the best cricketers in sholinghur surrounding (Ranipettai district). and we are developing ou

 -PCCL2022-SEASON 123'rd Oct - 13'th NovVenguppattu & Paravathur (Sholinghur, Ranipet)இந்த கிரிக்கெட் தொடர் நடத்த முதலில...
08/11/2022

-PCCL2022-SEASON 1
23'rd Oct - 13'th Nov
Venguppattu & Paravathur (Sholinghur, Ranipet)

இந்த கிரிக்கெட் தொடர் நடத்த முதலில் வழியமைத்து, #முதல்பரிசுத்தொகையை சேர்மனுடன் சேர்ந்தளித்து, தொடரை தொடக்கி வைத்து சிறப்பித்துவரும் எனதருமை நண்பனும், வெங்குப்பட்டு (ம) பரவத்தூர் ஊராட்சியின் கவுன்சிலருமான #திருராமன் (வெங்குப்பட்டு) அவர்களை அழைத்தபோது. 👆👆🙏🙏🙏

 -PCCL2022-SEASON 123'rd Oct - 13'th Nov..Venguppattu & Paravathur (Sholinghur, Ranipet)இலவச மருத்துவ முகாம் என்ற மக்கள்...
08/11/2022

-PCCL2022-SEASON 1
23'rd Oct - 13'th Nov..
Venguppattu & Paravathur (Sholinghur, Ranipet)

இலவச மருத்துவ முகாம் என்ற மக்கள் சேவையின் மூலம் சந்தித்து 5 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இந்த ஒட்டுமொத்த தொடரிலும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஆட்ட நாயகன் கோப்பையை வழங்க கேட்டதும்.. உடனே அதற்கு ஒப்புக் கொண்டு 350 ரூபாய் மதிப்பிலான #43கோப்பைகளை நன்கொடை அளித்த நமது சோளிங்கர் #ரோட்டரி சங்கத்தின் தலைவர் (2022-23) #திருதாண்டவமூர்த்தி அவர்களை அழைத்தபோது..👆👆🙏🙏🙏🙏

 -PCCL2022-Season 123'rd Oct - 13'th Novகல்விக்காகவும் ஏழை எளிய மக்களுக்காகவும், தற்போது இந்த விளையாட்டு போட்டிக்காகவும்...
08/11/2022

-PCCL2022-Season 1
23'rd Oct - 13'th Nov

கல்விக்காகவும் ஏழை எளிய மக்களுக்காகவும், தற்போது இந்த விளையாட்டு போட்டிக்காகவும் என எப்போது உதவி கேட்டாலும், ரோட்டரி சங்கத்தின் மூலமாக தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து கொடுத்துவரும் எனதன்பிற்கினிய அண்ணன் சோளிங்கர் நகர்மன்ற உறுப்பினர் Rtn.S. #அன்பரசு M.C., அவர்களை அழைத்தபோது.👆👆🙏🙏🙏🙏🙏

 -PCCL2022-Season 1Oct 23'rd - Nov 13'th.MTC அணி நடத்திவரும் PCCL 2022 Season 1'ல் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இளை...
08/11/2022

-PCCL2022-Season 1
Oct 23'rd - Nov 13'th.

MTC அணி நடத்திவரும் PCCL 2022 Season 1'ல் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்கப்படுத்த நமது மதிப்பிற்குரிய #சட்டமன்றஉறுப்பினர் (சோளிங்கர் M.L.A) அவர்களை அழைத்தபோது...

உடன் எனது தோழனும், MTC அணியின் துணைத் தலைவருமான #ராம்கி அவர்கள்.👆🙏🙏🙏

MTC-PCCL2022-Season1.. The Grand Cricket Festival.   Selfi point for U guys.கலக்குங்க..ஆட்ட நாயகன் விருதுகளை தட்டிச் செல...
02/11/2022

MTC-PCCL2022-Season1..
The Grand Cricket Festival.


Selfi point for U guys.
கலக்குங்க..
ஆட்ட நாயகன் விருதுகளை தட்டிச் செல்லுங்க.

The Climax will be on Coming Sat and Sunday. Be ready and Don't miss it Guys.🏏🏏🔥🔥🥳🥳👍💪🥰🫂

MTC-PCCL2022-Season1.. The Grand Cricket Festival. பரிசுத் தொகைகளையும், வெற்றிக் கோப்பைகளையும் கொடுத்து விளையாட்டை ஊக்கு...
02/11/2022

MTC-PCCL2022-Season1..
The Grand Cricket Festival.

பரிசுத் தொகைகளையும், வெற்றிக் கோப்பைகளையும் கொடுத்து விளையாட்டை ஊக்குவிக்க வருகிறார்கள் நமது மதிப்பும் மரியாதையும் மிக்க மக்கள் பிரதிநிதிகள்.

The Climax will be on Coming Sat and Sunday. Be ready and Don't miss it Guys.🏏🏏🔥🔥🥳🥳👍💪🥰🫂

MTC-Minmini Thamizh Cheetahs    &   Pachayath ..Man of the Match award..Thanks to Our lovable Rotary president (2022-23)...
25/10/2022

MTC-Minmini Thamizh Cheetahs

& Pachayath

..
Man of the Match award..

Thanks to Our lovable Rotary president (2022-23)
Mr.Rtn.R. ( of sholinghur)

MTC-Minmini Thamizh Cheetahs    &   PachayathMass
23/10/2022

MTC-Minmini Thamizh Cheetahs

& Pachayath

Mass

23/10/2022

MTC-Minmini Thamizh Cheetahs

& Pachayath

G2 Match1

23/10/2022

MTC-Minmini Thamizh Cheetahs

& Pachayath

G1 Match1

23/10/2022

The Grand Cricket Festival MTC-PCCL Season-1 மிகுந்த கொண்டாட்டத்துடன் இன்று காலை தொடங்கியது...

முதல் பரிசை வழங்கும் வெங்குப்பட்டு மற்றும் பரவத்தூர் ஊராட்சிகளின் கவுன்சிலர் அன்புத் தோழர் திரு #ராமன் B.Sc.,D.T.Ed அவர்கள் டாஸ் போட்டு தொடங்கி வைத்து வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
👆👌👍🏏🏆🥇🎆🎇🎊🥳🥳

 -PCCL 2022 Season-1'ன் மாபெரும் பிரம்மாண்டமான வெற்றிக் கோப்பைகள் இதோ உங்களுக்காக... இவை  #சிங்கப்பூரிலிருந்து Special ஆ...
22/10/2022

-PCCL 2022 Season-1'ன் மாபெரும் பிரம்மாண்டமான வெற்றிக் கோப்பைகள் இதோ உங்களுக்காக...

இவை #சிங்கப்பூரிலிருந்து Special ஆக இறக்குமதி செய்யப்பட்டது கூடுதல் சிறப்பு.

எந்தெந்த அணிகளுக்கு இக்கோப்பைகளை முத்தமிடுவதற்கான வாய்ப்பு காத்திருக்கிறதோ???
🤔🤔👆👆👍👍🥇🥇🏆🏆🏆🤝🤝💐💐💪💪🎊🎇🎆🎉🥳🥳

Address

Sholinghur
631102

Website

Alerts

Be the first to know and let us send you an email when MTC-Minmini Thamizh Cheetahs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MTC-Minmini Thamizh Cheetahs:

Share

Category