16/10/2023
Good day to All,
Life Education Course next batch scheduled on 4th Nov 2023 to 5th Nov 2023. Two days and two nights including food and accommodation. Willing students and Parents must report Abhimanya academy by 3rd Nov evening 1800hrs and Course will finish by 1800hrs on 5th Nov.
Interested people can register their names in Advance.
For more details Please
Contact 9965789230.
Thanks to all...
அனைவருக்கும் வணக்கம்,
வாழ்க்கை கல்வியின் அடுத்த பயிற்சி
நவம்பர் 3ம் தேதி மாலை 6 மணி முதல் 5ம் தேதி மாலை 6 மணி வரை நடைபெறஉள்ளது.இரண்டு இரவு இரண்டு பகல் பயிற்சியில் உணவு மற்றும் இருப்பிடம் கொடுக்கப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் 9965789230.
அனைவருக்கும் நன்றி...