SVPS BELL GYM

SVPS BELL GYM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SVPS BELL GYM, Gym/Physical Fitness Center, Sawyerpuram.

சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் சார்பில் கிரிக்கெட் போட்டி சாயர்புரம் ஜூன் 9தூத்துக்குடி மாவட்டம் சா...
08/06/2025

சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் சார்பில் கிரிக்கெட் போட்டி சாயர்புரம் ஜூன் 9
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் ஆல்வின் பிரேம்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினர்களாக சுப்பிரமணியபுரம் சேகர தலைவர் டேவிட் ராஜ் கலந்து கொண்டார்.எஸ்விபிஎஸ் சுனில் குமார் எஸ்விபிஎஸ் சுதாகர் மைக்கேல் முன்னிலை வகித்தனர் ஹெலன் சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் முதல் பரிசு 14000ரூபாய் பண்டார விளை மேசியா அணியும், இரண்டாம் பரிசு 9000ரூபாய் சுப்பிரமணியபுரம் கிரிக்கெட் கிளப் அணிக்கு வழங்கப்பட்டது வெற்றி பெற்ற அணியினரை சுப்பிரமணிய சேகர தலைவர் டேவிட் ராஜ் பாராட்டி பரிசுகளை வழங்கினார். போட்டியினை சிறப்பாக சுப்பிரமணியபுரம் கிரிக்கெட் கிளப் அணியினர் எஸ்விபிஎஸ் பெல் ஸ்போர்ட்ஸ் சென்டர் இணைந்து செய்து இருந்தனர்.

06/05/2023
20/05/2022
04/10/2021
01/11/2020

14/10/2020

🏋️🎉

1st year celebration 🎉🎉🎉
03/10/2020

1st year celebration 🎉🎉🎉

01/10/2020

SVPS BELL Sports Centre

01/10/2020

Address

Sawyerpuram
628251

Opening Hours

Monday 5:30am - 9am
4:30pm - 9pm
Tuesday 5:30am - 9am
4:30pm - 9pm
Wednesday 5:30am - 9am
4:30pm - 9pm
Thursday 5:30am - 9am
4:30pm - 9pm
Friday 5:30am - 9am
4:30pm - 9pm
Saturday 5:30am - 9am
4:30pm - 9pm

Telephone

+919600234546

Website

Alerts

Be the first to know and let us send you an email when SVPS BELL GYM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SVPS BELL GYM:

Share