Tamil Nadu Amateur Silambam Assocaition- TNASA

Tamil Nadu Amateur Silambam Assocaition- TNASA Tamil Nadu Amateur Silambam Association (TNASA)

Today's Dhinamalar News...
27/08/2026

Today's Dhinamalar News...

Tenkasi District Silambam Association
25/08/2026

Tenkasi District Silambam Association

5வது கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கள்ளக்குறிச்சி லயன்ஸ் சங்கம் குழந்தைகள் நல கட்டிடத்தில் 23.08.2026 அன்ற...
25/08/2026

5வது கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கள்ளக்குறிச்சி லயன்ஸ் சங்கம் குழந்தைகள் நல கட்டிடத்தில் 23.08.2026 அன்று நடைபெற்றது. இப்போட்டியை லயன்ஸ் சங்க தலைவர் நேரு, செயளாலர் கண்ணன் மற்றும் பொருளாளர் வினோத் ஆகியோர் சிலம்ப போட்டியை துவங்கி வைத்தனர்

இப்போட்டியில் 10, 14, 18 மற்றும் 35 வயதுக் குட்பட்டோர் என 4 பிரிவு களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு, ஒற்றை வாள்வீச்சு, ஒற்றை சுருள் வாள்வீச்சு, இரட்டை கம்பு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை சுருள் வாள்வீச்சு மற்றும் கம்பு சண்டை போன்ற 13 வகை யான போட்டிகள் நடந் தன. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், வீராங் கனைகள் பங்கேற்றனர். இறுதியில் வெற்றி பெற் றவர்களுக்கு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினர் மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் அடுத்து நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்பப் போட்டிக்கு கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர்.

Kallakurichi District Silambam Association
14/08/2026

Kallakurichi District Silambam Association

06/07/2026
02/06/2026

TNASA Chennai District Amateur Silambam Association

Chennai District Amateur Silambam Association
02/06/2026

Chennai District Amateur Silambam Association

Address

Sankarankovil

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Nadu Amateur Silambam Assocaition- TNASA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Nadu Amateur Silambam Assocaition- TNASA:

Shortcuts

Share