Vazhapadi Sports Association

Vazhapadi Sports Association Our dream to provide the best and all round area of development in students community in the state of tamilnadu from KG to PG.

Register under :- Indian Society Act, Reg No: SRG/Salem East/27/2021, NITI Ayog Goverment of India.

Our Vazhappadi Sports Association Students Placed Runners in Boys Under 14 Beach Volleyball in Vazhappadi Zone
23/07/2026

Our Vazhappadi Sports Association Students Placed Runners in Boys Under 14 Beach Volleyball in Vazhappadi Zone

On this International Yoga Day, let's embrace the power of yoga to nurture a healthy body, calm mind, and balanced life....
21/06/2026

On this International Yoga Day, let's embrace the power of yoga to nurture a healthy body, calm mind, and balanced life. 🌿✨
Yoga is not just an exercise—it's a journey towards inner peace, strength, and well-being.
📅 June 21, 2026
Join us in celebrating the spirit of wellness and mindfulness.
"Breathe deeply, live consciously, and stay connected with yourself." 💙
Mindfulness InnerPeace FitnessAndWellness VazhapadiSportsAssociation Vazhapadi Salem YogaPractice StayHealthy YogaEveryday WellnessJourney

15/06/2026
வாழப்பாடி விளையாட்டு சங்க வீராங்கனைகள் தேசிய அளவில் சாதனை!குஜராத்தில் நடைபெற்ற 4th PAFI National Arm Wrestling & Para Ar...
02/06/2026

வாழப்பாடி விளையாட்டு சங்க வீராங்கனைகள் தேசிய அளவில் சாதனை!

குஜராத்தில் நடைபெற்ற 4th PAFI National Arm Wrestling & Para Arm Wrestling Championship 2026 போட்டியில், வாழப்பாடி விளையாட்டு சங்கத்தில் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளி வீர,வீராங்கனைகள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

மஞ்சுளா 2 தங்கப் பதக்கங்களையும், பவித்ரா 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளனர். மேலும், இருவரும் World Para Arm Wrestling Championship 2026 போட்டிக்குத் தகுதி பெற்று வாழப்பாடி விளையாட்டு சங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அதேபோல், வேலுசாமி 6-வது இடத்தையும், முருகேசன் 9-வது இடத்தையும் பிடித்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இந்த வீரர், வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, தேசிய போட்டிகளில் பங்கேற்க தேவையான நிதியுதவியை வழங்கிய வாழப்பாடி விளையாட்டு சங்கம் இவர்களின் சாதனையால் பெருமிதம் கொள்கிறது.

போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழப்பாடி விளையாட்டு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!!....🏅👏🇮🇳

23/05/2026

🏃‍♂️🥗 மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக…

Dr. T. Nadanasabapathy அவர்கள், Vazhappadi Sports Association மாணவர்களுக்கு Nutrition & Diet Awareness நிகழ்ச்சியின் மூலம் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் உடல்நலத்தின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு அளித்தார் 💪🍎

“Healthy Food = Strong Mind & Strong Performance” ✨

நமது வாழப்பாடி விளையாட்டுச் சங்கத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு தீபம் மருத்துவமனையின் சார்பாக Dr.P.முத்து அவர்கள...
16/05/2026

நமது வாழப்பாடி விளையாட்டுச் சங்கத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு தீபம் மருத்துவமனையின் சார்பாக Dr.P.முத்து அவர்கள் விபத்து நடக்கும் பொழுது ஏற்படும் காயங்களுக்கு எப்படி முதலுதவி அளிப்பது என்று அறிவுரை வழங்கினார்.

Address

Vazhapadi Sports Association, Singipuram
Salem
636115

Alerts

Be the first to know and let us send you an email when Vazhapadi Sports Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share