Body Building பாடிபில்டிங்

Body Building பாடிபில்டிங் பாடிபில்டிங் சுய ஒழுக்கம், சுய கட்டு?

20/01/2025

JAY

21st Mr Ramnad Competition Teaser
03/09/2024

21st Mr Ramnad Competition Teaser

இராமநாதபுரம் மாவட்ட அமெச்சுர் ஆணழகன் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற 21 வது மிஸ்டர் இராம்நாடு போட்டி முன்னாள் மாவட...

21st Mr Ramnad - Kids 2024
03/09/2024

21st Mr Ramnad - Kids 2024

இராமநாதபுரம் மாவட்ட அமெச்சுர் ஆணழகன் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற 21 வது மிஸ்டர் இராம்நாடு போட்டி முன்னாள் மாவட...

21வது மிஸ்டர் இராம்நாடு போட்டி...
23/06/2024

21வது மிஸ்டர் இராம்நாடு போட்டி...






21வது மிஸ்டர் இராம்நாடு போட்டி...        'sphysique
22/06/2024

21வது மிஸ்டர் இராம்நாடு போட்டி...






'sphysique

21வது மிஸ்டர் இராம்நாடு போட்டி...
21/06/2024

21வது மிஸ்டர் இராம்நாடு போட்டி...

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான பொது குழு கூட்டம் 15.06.2023 அன்று சென்னை ஆலந்தூர் ஏ...
19/06/2024

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான பொது குழு கூட்டம் 15.06.2023 அன்று சென்னை ஆலந்தூர் ஏ ஜே எஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

புதிதாக தேர்வாகியுள்ள தமிழ்நாடு அமெச்சூர் ஆணழக சங்கத்தின் தலைவராக அர்ஜுனா விருது வெற்றியாளர் பாஸ்கர் அவர்கள்,

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழக சங்கத்தின் செயலாளராக ஐசிஎப் பயிற்சியாளர் பாலமுருகன் அவர்கள்,

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழக சங்கத்தின் பொருளாளராக பட்டுக்கோட்டை சரவணன் அவர்கள் தேர்வாகியுள்ளனர்.

புதிதாக தேர்வாகியுள்ள தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க நிர்வாகிகளின் பணி சிறக்க இராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் ஆணழக சங்கம் வாழ்த்துகிறது...

18/03/2024

இசை விரும்பிகளுக்கு
ஒரு நல்ல யூடியூப் சேனல் இது
விருப்பம் உள்ளவர்கள்
இந்த சேனலை பின் தொடரலாம்...

https://www.youtube.com/channel/UCWY5mSS4r9FaUpCWfke8dZQ

Address

Ramanathapuram
623409

Telephone

+919942888353

Website

Alerts

Be the first to know and let us send you an email when Body Building பாடிபில்டிங் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Body Building பாடிபில்டிங்:

Shortcuts

Share